Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Enakku Innoru Per Irukku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En mymaa en mymaa Song என் மைமா என் மைமா
Facts about the Song
Movie Name (2016) : Enakku Innoru Per Irukku எனக்கு இன்னொரு பேர் இருக்கு
Actor நடிகர் : G. V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : G.V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sam Anton சாம் ஆன்டன்
Rating :
Enakku Innoru Per Irukku Songs 
Kannai nambaadhey கண்ணை நம்பாதே
Dance with me டான்ஸ் வித் மி
En mymaa en mymaa என் மைமா என் மைமா
Thathalakkaa thalukkulakkaa தத்தலக்கா தலுக்குலக்கா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் குங்குமப் பூவே என் கொஞ்சுப்புறாவே 
என் குஞ்சுப்புறாவே என் கம்மரக்கட்டே 
என் சீனி பச்சாயே என் நெஞ்சில நீயும்  
இச்சுன்னு வச்சு பச்சையக்குத்தாதே 
ஹேய் மைமா ஹேய் மைமா  
இந்த மாமாக்கிட்ட வந்துப்போமா 
 
நீ ஏசி பீசுன்னா நான் ஹார்ட்டு பையந்தான் 
நீ பிட்டு பிட்டா ஷானப்போட்டா ஷார்ப்பானேன் நான் 
நீ டைமன் கோல்டுதான் நான் தாயுள் ஷீட்டல் தான் 
நீ கட்டன் ரைட்டா கண்ணடிச்சா தௌலத்து நான் 
சீனு சில்லாக்கிதான் டானு டுப்பாக்கி தான் 
டார்லிங் முன்னால நான் கன்பியூஸ் ஆனேனே 
என் நெஞ்சுல நீயும் இச்சொன்னு வச்சு பச்சையக் குத்தாதே 
உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குன்னுப் போவாதே 
என் மைமா என் மைமா  
உன்ன அபேஸ் பன்னப் போறானம்மா 
 
ஏ சல்லுன்னு தானே என்ன சாச்சிப்புட்டாளே  
அட ஜிவ்வுன்னுதான் ஷாக்கடிச்சி லாக்கானேனே 
ஏ சுர்ருன்னு தானே என்ன சூடேத்தினாளே 
நான் சில்லுன்னுதான் பீரடிச்சா மறியானேனே 
கானா கலீஜிம்மா கும்மு குஜ்ஜிலிம்மா 
சொம்மா லுக்குவுட்டா ஜில்பால்சும்மா  (என் நெஞ்சுல)
 
Lyrics in English
 
M:En kunguma poovey en konjuppuraavey 
en kunjupuraavey en kammarakkattey 
en seeni pachaaye 
en nenjila neeyum ichunnu vachu pachaiya kuthaadhey 
un kannula naanum sikkanum nallaa dakkunu poavaadhey 
hei mymaa hei maymaa indha maamaakittaa vandhu poamaa 
 
M:Nee A/C peesunnaa naan Hot-tu paiyandhaan 
nee bittu bittaa shaanapoattaa sharppaanen naan 
nee daiman goldu-thaan naan thaayul sheettalthaan 
nee kattan Right-ta kannadichaa thoulathu naan 
seenu sillaakkithaan daanu tuppaakki thaan 
Darling munnaalathaan Confuce aaneney 
en nenjula neeyum ichonnu vachu pachaiya kuthaadhey 
un kannula naanum sikkanum nallaa dakkunnu poavaadhey 
en mymaa en mymaa unna Abese panna poaraanammaa 
 
M:Ye sallunnuthaaney saachiputtaaley  
ada jivvunnuthaan shaakkadichi laakkaaneney  
ye surrunnuthaaney enna soodethinaaley  
naan jillunnuthaan bearadichaa mariyaaneney 
Gana Galeejimmaa gummu gujjilimma  
sommaa lukkuvuttaa jilpaalsumma  (En nenjula)
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services