Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Eesan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannil anbai cholvaaley Song கண்ணில் அன்பைச் சொல்வாளே
Facts about the Song
Movie Name (2010) : Eesan ஈசன்
Actor நடிகர் : Samudrakani, Vaibhav, A. L. Alagpappan சமுத்திரக்கனி,வைபவ்,ஏ.எல்.அலகப்பன்
Actress நடிகை : Abhinaya, Aparna அபிநயா,அபர்னா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : James Vasanthan ஜேம்ஸ் வசந்தன்
Male Singer பாடகர் : Padmanaban பத்மநாபன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : M.Sasikumar எம்.சசிக்குமார்
Rating :
Download this MP3
Eesan Songs 
Pudhu boomi onru புது பூமி ஒன்று
Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த
Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Sugavasi sugavasi vidiyiravarai சுகவாசி சுகவாசி விடியிறவரை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணில் அன்பைச்சொல்வாளே 
யாரும் இல்லை இவள் போலே 
துன்பம் என்னைத்தீண்டாமல்  
தாயாய் காப்பாள் மண் மேலே 
கண்ணில் அன்பைச் சொல்வாள 
யாரும் இல்லை இவள் போலே 
துன்பம் என்னைத்தீண்டாமல்  
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் 
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாய் 
பேசாமல் மௌனத்தினாலே மனதைச்சொல்லிடுவாள் 
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள் 
கண்ணில் அன்பைச்சொல்வாளே 
யாரும் இல்லை இவள்போலே 
துன்பம் என்னைத்தீண்டாமல் 
தாயாய் காப்பாள் மண்மேலே 
 
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள் 
உயரம் கொஞ்சம் வளர்ந்தப்போதும் குழந்தை என்றிடுவாள் 
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத்தந்திடுவாள் 
உறங்கும்போதும் உறங்காமல் என் அருகிள் நின்றிடுவாள் 
இவள் போலே இவளைப்போலே 
வாழ்வில் நண்பர்கள் இல்லை 
மறு ஜென்மம் வந்தால்கூட நான்தான் இவளின் பிள்ளை 
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் என்பேன்  (கண்ணில்)
 
கண்ணீர்த்துளிகள் வேண்டும் என்று கண்ணைக்கேட்கின்றேன் 
கண்ணீர்த்துடைக்க இவளும்வந்தால் தினமும் அழுகின்றேன் 
என்னை நானே காண்பதுபோலே இவளைப் பார்க்கின்றேன் 
உறவென்னும் வார்த்தைக்குத்தான்  
அர்த்தம் இங்கேக்கண்டேன் 
இவள் அன்பின் வெளிச்சம் என்மேல்  
இரவும் பகல்தான் என்பேன் 
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்  (கண்ணில்)
 
 
Lyrics in English
 
M:Kannil anbai cholvaaley 
yaarum illai ivalpoaley 
thunbam ennai theendaamal  
thaayaai kaappaal manmeley  (Kannil)
 
M:Sila neram punnagaiyaaley ennai vendriduvaai 
pesaamal mounathinaaley manadhai cholliduvaal 
ival sondham poadhum ennum ennam thandhiduvaal 
kannil anbai cholvaaley 
yaarum illai ivalpoaley 
thunbam ennai theendaamal 
thaayaai kaappaal manmeley 
 
M:Ulagam endhan ulagam engum ivaley vandhiduvaal 
uyaram konjam valarndhapoadhum kuzhandhai endriduvaal 
ullangaiyil paasam vaiththu unavai thandhiduvaal 
urangumboadhum urangaamal en arugil nindriduvaal 
ival poaley ivalai poaley 
vaazhvil nanbargal illai 
maru jenmam vandhaal kooda  
naan thaan ivalin pillai 
endrum endrendrum ival sondham enben  (Kannil)
 
M:Kanneer thuligal vendum endru kannai ketkindren 
kanneer thudaikka ivalum vandhaal thinamum azhugindren 
ennai naaney kaanbadhupoaley ivalai paarkkindren 
endrum engum vazhithunaiyaga ivalai ketkindren 
uravennum vaarthaikkuthaan artham ingey kanden 
ival anbin velicham enmel iravum pagal thaan enben 
endrum endrendrum ival sondham vendum  (Kannil)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (3)
Hyaaarf 13-Nov-2012 13:40:39 
Awesome lyrics........
hats off to naa.muthukumar, james vasanthan, & padmanaban........
Manoshankar 05-Dec-2012 06:26:22 
Na ketathula pudicha song. . .very very very super. . .
agalya 15-Apr-2015 15:53:56 
I like very much this song.I dedicated to my brother kabilan,vicky.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services