Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Eesan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Jilla vittu jilla vandha Song
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
Facts about the Song
Movie Name
(2010)
:
Eesan
ஈசன்
Actor
நடிகர்
:
Samudrakani, Vaibhav, A. L. Alagpappan
சமுத்திரக்கனி,வைபவ்,ஏ.எல்.அலகப்பன்
Actress
நடிகை
:
Abhinaya, Aparna
அபிநயா,அபர்னா
Lyricist
பாடலாசிரியர்
:
Mohan Rajan
மோகன் இராஜன்
Music Director
இசையப்பாளர்
:
James Vasanthan
ஜேம்ஸ் வசந்தன்
Male Singer
பாடகர்
:
Female Singer
பாடகி
:
Thanjai Selvi
தஞ்சை செல்வி
Movie Director
டைரக்சன்
:
M.Sasikumar
எம்.சசிக்குமார்
Rating
:
Download this MP3
Eesan Songs
Pudhu boomi onru
புது பூமி ஒன்று
Kannil anbai cholvaaley
கண்ணில் அன்பைச் சொல்வாளே
Jilla vittu jilla vandha
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
Indha iravuthaan poagudhey
இந்த இரவுதான் போகுதே
Sugavasi sugavasi vidiyiravarai
சுகவாசி சுகவாசி விடியிறவரை
Song Review
Review in Tamil
Review in English
Review Now
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
குத்துப்பாட்டு
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
Description
Meaningful/Talentful Song Lyrics.
Actor's dance movements are marvalous.
Actor's facial expression are natural.
Beat Song
Song Writer bags a pretty congratulations from the audience for his excellent writing skill of this song.
Excellent composing of music by the Music Director.
Director have done a great job in his extraordinary thinking and direction of this song.
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
பெ
வந்தனம்மா வந்தனம்மா எல்லோருக்கும் வந்தனம்
மனம் மனமா சந்தனம்
சந்தனத்தப் பூசிக்கிட்டு சந்தோசமா கேட்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு இராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு இராகம் பாடனும்
பெ
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடிப் பொண்ணய்யா
நான் தூத்துக்குடிப்பொண்ணய்யா
தூத்துக்குடிப் பொண்ணய்யா என் கதையைக்கேளய்யா
சொகத்தவிக்கிறப் பொண்ணுக்கும்
மனசிருக்குதுப் பாரய்யா
பெ
அஞ்சி பொண்ண பெத்தெடுத்தா அரசன்கூட ஆண்டியாம்
வாழ்க்கையில் போன்டியாய்
எட்டாவதா என்னப்பெத்த எங்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அத சொல்லல
(அஞ்சி)
பெ
வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரைசேர்த்ததாலே
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ள
சீக்காலிக்கு மறுப்புள்ள
வளைப்போல என்னக்கட்டிப்போனானய்யா மாப்பிள்ள
துப்புயில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள
(அங்க)
பெ
அஞ்சாம்நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுற எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேச்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
(அஞ்சாம்)
பெ
காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக
அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்
பெ
ஊரிலுல்ல மீசை எல்லாம் என்னை சுத்தி வந்துச்சி
இளம் மனசக்கெடுத்ச்சி
உசுரல்ல நானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சி
வயிறு எங்கே கேட்டுச்சி
ஒரு சானு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் ஏங்கதைய முடிக்கிறேன்
ஒரு சானு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் ஏங்கதைய முடிக்கிறேன்
(ஜில்லா)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
F:
Vandhanamamma vandhanamamma
elloarkkum vandhanam
manam manama sandhanam
sandhanathil poosikkittu sandhoasama ketkanum
kalagalappaa aadanum
kaigal thaalam poadanum
visilu raagam paadanum
kaigal thaalam poadanum
visilu raagam paadanum
F:
Jilla vittu jilla vandha kadhaiya neeyum kelaiya
Thoothukkudi ponnaiya en kadhaiyai kelaiya
Jilla vittu jilla vandha kadhaiya neeyum kelaiya
Thoothukkudi ponnaiya en kadhaiyai kelaiya
sogaththa vikkira ponnukkum manasirukkudhu paaraiya
F:
Anju ponnu peththedutha arasankooda aandiyaam
vaazhkkaiyil boandiyaai
ettaavadhaa enna peththa engappanukkidhu theriyala
sokkanum adha sollala
(Anji)
F:
Valarndhu nikkira thennaiyaa
vakkanaiyaa naan ninnen
vakkanaiyaa naan ninnen
yezhaiyum karaiserndhathaala
yezharaiyaai naan aanen
yezharaiyaai naan aanen
F:
Anga suththi inga suththi vandhaanaiyaa maappilla
seekkaalikku maruppulla
valaiyappoal ennakkatti poanaanaiyaa maappilla
thuppillaadha aambilla avan thuppillaadha aambilla
(Anga)
F:
Anjaamnaalu moottuvaliyil maappullathaan paduththuttaan
en usura eduthuttaan
onnu poanaa onnu vandhu varushamellaam thechuttaan
kanava ellaam odaichittaan
en kanava ellaam odaichittaan
(Anjaam)
F:
Kaaichalukku kaadu viththen
irumalukku nelatha viththen
viththadhellaam poaga ada echchamaaga naan ninnen
michchamaaga naan ninnen
ada michchamaaga naan ninnen
(Kaaichalukku)
F:
Oorilulla meesaiyellaam ennai suththi vandhuchi
ilam manasakkeduththuchi
usuralla naanam perusu puththikkuthaan therinjuchu
vayiru engey kaettuchu
oru saanu vayithukkuthaan ellaathaiyum vikkiren
naan ellaathaiyum vikkiren
ippa ingey nikkiren yengadhaiya mudikkiren
(Oorilulla)
(Jillaa)
See Also:
கும்கி
Kaiyalavu nejathula
கையளவு நெஞ்சதுல
வல்லரசு
AruppukkOttai akkaa ponnu
அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
ஆனந்த பூங்காற்றே
Taitaanic kaadhal pOle
டைட்டானிக் காதல் போல
அட்டகத்தி
Aadi poanaa avani
ஆடி போனா ஆவணி
கந்தசாமி
Annan Anni Naathanaaru
அண்ணன் அன்னி நாத்தனாரு
மாசிலாமணி
Chikku chikku boom boom
சிக்கு சிக்கு பூம் பூம்
ஈசன்
Jilla vittu jilla vandha
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
சின்னா
Yaar yaarO naan paarthean
யார் யாரோ நான் பார்தேன்
ஒரு தலை இராகம்
Koodaiyiley karuvaadu koonthalilay
கூடையிலே கருவாடு கூந்தலிலே
சூரியன் சட்டக்கல்லூரி
Reega reega reega reegaraa
ரீக ரீக ரீக ரீகரா
அபூர்வ சதோகரர்கள்
Annathey aaduraar oththikkO
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ
வல்லரசு
Adaiyaaru beechOram kaathirukkum
அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
செந்தூரப்பாண்டி
Aadaadhadaa aadaadhadaa manidhaa
ஆடாதடா ஆடாதடா மனிதா
பரதேசி
Thannai thaaney
தன்னை தானே
சிவாஜி
Athiradikaaran machaan machaan
அதிரடிக்காரன் மச்சான் மச்சான்
வசூல் இராஜா எம் பி பி எஸ்
Aazhvaar peatte aaludaa
ஆழ்வார் பேட்ட ஆளுடா
தேவா
AiyaiyO alamealu aavin pasumbaalu
அய்யய்யோ அலமேலு ஆவின்
வாத்தியார்
Ennadi muniyammaa Ongannule maiyii
என்னடி முனியம்மா ஓங்கண்ணுல மையி
16 வயதினிலே
Aattukkutti muttai ittu
ஆட்டக்குட்டி முட்டை இட்டு
சில்லுனு ஒரு காதல்
Ammi mithichachu arundhathiye
அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
ஜெமினி
Ea katte katte katte naattukkatte
ஏ கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Enter the code show in the below picture:
Copyright ® 2007 Soft Haands Software Services