Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Eesaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aagaayam idi muzhanga Song ஆகாயம் இடி முழங்க
Facts about the Song
Movie Name (2009) : Eesaa ஈசா
Actor நடிகர் : Viknesh விக்ணேஷ்
Actress நடிகை : Lakshana இலக்ஷணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Haran ஹரன்
Male Singer பாடகர் : Mukesh முக்கேஷ்
Female Singer பாடகி : Chinnaponnu, Pariya Karuppu சின்னப்பொண்ணு, பிரியா கருப்பு
Movie Director டைரக்சன் : Bala Ganesan பாலா கணேசன்
Rating :
Download this MP3
Eesaa Songs 
Unnaala thaan naanum உன்னால தான் நானும்
Pada pada padavena imaigal படபடபடவென இமைகள்
Saamaththu kOzhinga kOzhikku சாமத்துக் கோழிங்க கோழிக்கு
Aagaayam idi muzhanga ஆகாயம் இடி முழங்க
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆகாயம் இடி முழங்க 
பாதாளம் மடி சுரக்க பாலவய பசும்படிக்க 
பட்டித்தொட்டி கலகலக்க  
வகையரா கூடிநிக்க 
தொகையரா நான் படிக்க 
வரிசைக்கட்டி வந்து நின்னு 
வளைச்சுக்கட்டி கொட்டுங்கடா.... 
 
செம்பருத்தி உதட்டழகி கண்ணு இரெண்டும் கருங்குழவி 
செம்பருத்தி உதட்டழகி கண்ணு இரெண்டும் கருங்குழவி 
செம்பருத்தி உதட்டழகி கண்ணு இரெண்டும் கருங்குழவி 
ஓஞ்சோட்டுப் பெண்டுகளெல்லாம் ஆகிப்புட்டா அரைக்கெழவி 
என்னைக்குமே பளபளக்கும் நீ தான் என் பேரழகி 
என்னைக்குமே பளபளக்கும் நீ தான் என் பேரழகி 
 
பெபார்வைக்குத்தான் பதனித்தண்ணி 
பழக்கத்துக்கு கள்ளத்தண்ணி 
பச்சத்தண்ணி பருகலையே பப்புனு ஒன்ன எண்ணி 
பச்சத்தண்ணி பருகலையே பப்புனு ஒன்ன எண்ணி 
பட்டித்தொட்டி கண்ணிப்பட்டு பாழானாள் இந்தக்கண்ணி 
பட்டித்தொட்டி கண்ணிப்பட்டு பாழானாள் இந்தக்கண்ணி 
 
ஏ போ புள்ள அதேதாம்புள்ள 
 
தாவணிக்கு... தாவணிக்கு... தாவணிக்கு பருத்திப்பஞ்சு  
தலையணைக்கு இளவம்பஞ்சு 
தந்தாட்டியே வாங்கிவச்சு தங்கத்துல ஒனக்குச்செஞ்சு 
தாறுமாறா தாறுமாறா தாறுமாறா விக்குதடி 
தாகத்துல என் நெஞ்சு 
 
Lyrics in English
 
MAagaayam idi muzhanga 
paathaalam madi surakka paalavaya pasumbadikka 
pattu thotti kala kalakka vagaiyaraa koodi nikka 
thogaiyaraa naan padikka 
varisai katti vandhu ninnu 
valaichukkatti kottungadaa......... 
 
MSembaruththi udhattazhagi kannu rendum karunguzhavi  
Sembaruththi udhattazhagi kannu rendum karunguzhavi  
Sembaruththi udhattazhagi kannu rendum karunguzhavi  
OnjOttu pendugalellaam aagipputtaa araikkezhavi 
ennaikkumey palapalakkum neethaan en pearazhagi 
ennaikkumey palapalakkum neethaan en pearazhagi 
 
FPaarvaikkuthaan padhaniththanni 
pazhakkaththukku kallaththanni 
pachchai thanni parugalaiyea pappunu onna enni  
pachchai thanni parugalaiyea pappunu onna enni  
patti thotti kannippattu paazhaanaa indhak kanni  
patti thotti kannippattu paazhaanaa indhak kanni  
 
MEa pO bulla adhethaambullaa 
 
MThaavanikku Thaavanikku Thaavanikku paruththip panju 
thalaiyanaikku ilavam panju 
thanthaattiyea vaangi vachcha thangaththula onakku senju 
thaarumaaraa thaarumaaraa thaarumaaraa  
vikkudhad thaagaththula en nenju 
 
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா மருது Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
வல்லவன் POdu aattam pOdu போடு ஆட்டம் போடு நம்ம அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா யான் Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா கோலி சோடா Aaru adi veedu ஆறு அடி வீடு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services