Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Edhirmarai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thodaadhey kannaal nee Song தொடாதே கண்ணால் நீ
Facts about the Song
Movie Name (2010) : Edhirmarai எதிர்மறை
Actor நடிகர் : Ajaykkumar அஜய்க்குமார்
Actress நடிகை : Banusri பானுஸ்ரீ
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Murugan Mohan முருகன் மோகன்
Male Singer பாடகர் : Murugan முருகன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : G.Arun ஜி.அருண்
Rating :
Edhirmarai Songs 
Thodaadhey kannaal nee தொடாதே கண்ணால் நீ
Neeya ennai marappadhu நீயா என்னை மறப்பது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தொடாதே கண்ணால் நீ என்னை 
தள்ளாதே மனதால் நீ என்னை 
அள்ளாதே அழகால் நீ என்னை 
தள்ளாதே தனியாய் நீ என்னை 
 
குழுஹோ ரப்பா.. ஹோ ரப்பா...  
ஹோ ரப்பா.. ஹோ ரப்பா...  (தொடாதே)
 
தொடாதே தள்ளாதே அள்ளாதே தள்ளாதே 
ஹேய் கொட்டும் அழகு எதுக்கடி தேனே 
 
குழுமெத்த மழையில் மூழ்கிடத்தானே 
 
மூனு முடிச்சி எதற்க்கடித் தேனே 
 
குழுமொத்த முடிச்சி அவிழ்த்திடத்தானே 
 
கண்ணைப் பறிக்கும் எந்தன் கட்டுடலைக்கண்டப்பின்னும் 
காதல் துடிக்கவில்லையா ஹோய் 
கட்டி முடிந்த நெஞ்சில் ஆசைகளைக் கட்டுகிறாய் 
அய்யோ வலிக்கவில்லையா 
ஹோய் ஹோய் பாதி இராத்திரிப்பத்திக்கிட்டு எரியுது 
வாடி வாடி அதை அனைக்க 
ஆதி மிருகமோ மனசுக்குள் திமிருது 
வாடி வாடி அதை அடக்க 
நீ வேறு நான் வேறா 
மனம் வெறுத்தால் அது வேறா  (தொடாதே)
 
பசி மூட்டியே பாத்திரத்தை மறைப்பது 
எம்மாம்பெரிய சாபம் ஹேய் 
ஆசைக்காட்டியே விட்டுவிட்டுப் போவது ஹேய் ஹேய் 
ஹே லப் லப்ன்னு துடிக்கிற மனம் இப்போ 
லவ்வு லவ்வுன்னுத்துடிக்கும் 
கட்டில் மெத்தையும் பட்டினியில் கெடக்குது 
விருந்து எப்பத்தான் கிடைக்கும் 
நீ வேறு நான் வேறா 
மண்ணை வெறுத்தால் அது வேறா  (தொடாதே)
 
 
 
Lyrics in English
 
M:Thodaadhey kannaal nee ennai 
thallaadhey manadhaal nee ennai 
allaadhey azhagaal nee ennai 
thallaadhey thaniyaai nee ennai 
 
G:HO rappaa.... hO rappaa... 
HO rappaa.... hO rappaa...  (Thodaadhey)
 
M:Thodaadhey thallaadhey allaadhey thallaadhey 
hei kottum azhagu edhukkadi theney 
 
G:Meththa mazhaiyil moozhgidathaaney 
 
M:Moonu mudichi edharkkadi theney 
 
G:Moththa mudichi avizhthidathaaney 
 
M:Kannai parikkum endhan kattudalai kandappinnum 
kaadhal thudikkavillaiyaa hoai 
katti mudindha nenjil aasaigalai kattugiraai 
aiyo valikkavillayaa 
hoai hoai paadhi raathiri paththikkittu eriyudhu 
vaadi vaadi adhai anaikka  
aadhi mirugamo manasukkul thimirudhu 
vaadi vaai adhai adakka 
nee veru naan veraa 
manam veruthaal adhu veraa  (Thodaadhey)
 
M:Pasi moottiye paathirathai maraippadhu 
emmaamberiya saabam hei 
aasaikkaattiye vittuvittuppoavadhu hei hei 
hey lap lapunnu thudikkira manam ippo 
Love-vu Love-vu innu thudikkum 
kattil meththaiyum pattiniyil kedakkudhu 
virundhu eppathaan kidaikkum 
nee veru naan veraa 
mannai veruththaal adhu veraa  (Thodaadhey)
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services