Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Dhilluku Dhuddu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sivan maganda Song சிவன் மகன்டா
Facts about the Song
Movie Name (2016) : Dhilluku Dhuddu தில்லுக்கு துட்டு
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Shanaya ஸனயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Saisharan, Deepak, Nivas சாய்சரன், தீபக், நிவாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Rambala இராம்பாலா
Rating :
Dhilluku Dhuddu Songs 
Sivan maganda சிவன் மகன்டா
Kaanaamal poana kaadhal காணாமல் போன காதல்
Dhillukku Dhuddu தில்லுக்கு துட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
விடாது எங்கும் ஷடாச்சரம் என் உயிரெழுத்து 
சடாலிங்கம் தந்த ஸ்கந்தம் என் உயிர் மூச்சு 
ஆடாதியங்கும் ருத்ரவேல் இடும் உன் கையெழுத்து 
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆரடி மெய்யெழுத்து  
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆரடி மெய்யெழுத்து 
 
சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா 
கர்ஜ்ஜிப்பதும் இரசிப்பதும் ஆறுமுகன்டா 
சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா 
கர்ஜ்ஜிப்பதும் இரசிப்பதும் ஆறுமுகன்டா 
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா 
பொங்கும் மலை சங்கத்தலை வதம்படுன்டா 
மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா 
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா 
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா 
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா…… 
முருகா உனை நான் தொழுபவன்டா 
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா  (சிவன்)
 
ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ கந்தனே  
திருச்சந்தூர் முருகனே உருகுவனே ஓம் 
ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ கந்தனே  
திருச்சந்தூர் முருகனே உருகுவனே ஓம் 
சண்முக வடிவேலனே அறுபடை இடும் வீரனே 
பழனிமலை வீரனே பழனிமலை வீரனே 
திருமுருகா ஓம்……  (ஓம் ஸ்ரீ)
 
பச்ச மல பழனி மல கந்தன் அருள் இருக்கையில  
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல  
சாமி மல வேலு கம்பி சக்கரமா சுத்தையில 
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள 
கொரத்தி மகள தொரத்தி தொரத்தி காதலிச்சா முருகா 
கொரத்தியாரு உயரவேண்டி உருகுறேனே நீ வா 
கொரத்தி மகள தொரத்தி தொரத்தி காதலிச்சா முருகா 
கொரத்தியாரு உயரவேண்டி உருகுறேனே நீ வா 
தமிழ் கடவுள் உன்ன தூக்கி தலையில் வச்சோம் குமரா 
இந்த இனத்த நல்லா வாழவைய்யி கதிர்காம கந்தா 
கதிர்காம கந்தா…… ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ……  (ஆறு ஆறு)
 
Lyrics in English
 
M:Vidaadhu engum shadaacharam en uyirezhuthu 
sadaalingam thandha skandham en uyir moochu 
aadaadhiyangum ruthravel idum un kaiyezhuthu 
avvezhuthaal aadudhaiyaa indha aaradi meiyezhuthu 
avvezhuthaal aadudhaiyaa indha aaradi meiyezhuthu 
 
M:Sivan magandaa un poal magan evandaa 
garjippadhum rasippadhum Arumugandaa 
Sivan magandaa un poal magan evandaa 
garjippadhum rasippadhum Arumugandaa 
aruthavandaa sooran udal irandaa 
pongum malai sangathalai vadhampadundaa 
maram irundhaal pachai mayil varundaa 
suthum vinai kottithunai adhu tharundaa 
suthum vinai kotti thunai adhu tharundaa 
ninaippadhunaa ennai anaippadhundaa 
sithanpadi nitham nodi kidappavandaa…. 
Murugaa unai naan thozhubavandaa 
aaru aaru aarubadai enga Hero neethaanyaa 
sooranaiye kooru poada vandha Hero neethaanyaa  
aaru aaru aarubadai enga Hero neethaanyaa 
sooranaiye kooru poada vandha Hero neethaanyaa  (Sivan)
 
M:Om sri kandhaney saravanabava kandhaney  
Thiruchandur Muruganey uruguvaney Om 
Om sri kandhaney saravanabava kandhaney  
Thiruchandur Muruganey uruguvaney Om 
Sanmuga Vadivelaney aarubadai idum veeraney 
pazhanimalai veeraney thirumurugaa Om……  (Om Sri)
 
M:Pacha mala pazhani mala kandhan arul irukkaiyila 
pichikkittu odharudhaiyaa en neram uchathula 
saami mala velu kambi sakkaramaa suthaiyila 
sukkiranum Odi vandhu nikkiraaney veettukkulla 
korathi magala thorathi thorathi kaadhalichaa Murugaa 
korathi yaaru uyaravendi urugureney nee vaa 
korathi magala thorathi thorathi kaadhalichaa Murugaa 
korathi yaaru uyaravendi urugureney nee vaa 
thamizh kadavul unna thookki thalaiyil vachoam kumaraa 
indha inatha nallaa vaazhavaiyi kadhirkaama kandhaa 
kadhirkaama kandhaa……. aa…. aa….. aa…. aa…. aa…. aa….  (Aaru aaru)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services