Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Dharmadurai (2016 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Makka kalangudhappa Song மக்க கலங்குதப்பா
Facts about the Song
Movie Name (2016) : Dharmadurai (2016 தர்மதுரை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Tammanna தம்மன்னா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Mathichiyam Bala மதிச்சியம் பாலா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Dharmadurai (2016 Songs 
Naan kaatriley alaigira நான் காற்றிலே அலைகிற
Poai vaadaa போய் வாடா
Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு 
தலைவா உன் கால் அடியில் 
நம்பிக்கையின் ஒளி விளக்கு 
நம்பிக்கையின் ஒளி விளக்கு 
 
ஏய் சூ சூ நிறுத்து நிறுத்து 
என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்க 
ஏன் சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டியா 
 
வவுத்துப்பாட்டுக்கு பாடிக்கிட்ருக்கேன் 
ஏன் வம்பு பன்ற 
சொந்தப்பாட்ட எவன் கேட்குறான் 
 
எதுக்கு அந்த கழுதையர்கள 
ஓரமா உட்காரவச்சிட்டீங்க ஓய் 
 
தப்பாட்டத்த இப்பக்கூப்பிடாதப்பா 
 
என்னது தப்பாட்டமா 
போயாங்கய்யாங் 
இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே 
ஏய் சரி இங்கவா நீ அடி உம்… 
 
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா 
மடிப்புடிச்சி இழுக்குதப்பா 
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா 
என்னப் பெத்த மக ராசா… 
 
ஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ 
ஏன்யா சவ்வா இழுக்குற 
சியான் நாலு பொண்டாட்டி கட்டி  
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல 
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்… 
 
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா 
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா 
நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா  
நாட்டு மக்க தவிக்கிதப்பா 
என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா 
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா 
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா 
 
ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு  
ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க 
அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா 
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… 
ஏ அங்கம் மணக்கும் ராசா 
இந்த ஊரக்காக்கும் ராசா 
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… 
ஏ அங்கம் மணக்கும் ராசா 
இந்த ஊரக்காக்கும் ராசா 
 
பார்த்தாலே பச்சமுகம்…… ம்…… 
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்  
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் 
பச்ச முகத்தழகா என் ராசா  
பச்ச முகத்தழகா என் ராசா 
நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம் 
ராசா பரலோகம் போனியப்பா என் ராசா 
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா  (மக்க)
 
Lyrics in English
 
M:Iraivaa un maaligaiyil  
ethanaiyo mani vilakku 
thalaivaa un kaal adiyil 
nambikkaiyin oli vilakku 
nambikkaiyin oli vilakku 
 
M:Yei soo soo niruthu niruthu 
enna sinimaa paattu paadikkittirukka 
yen sondha paattellaam paadamaattiyaa 
 
M:Vavuthu paattukku paadikkittirukken 
yen vambu pandra 
sondha paatta evan ketkuraan 
 
M:Edhukku andha kazhudhaiyargala 
Oramaa utkaaravachitteenga Oi 
 
M:Thappaattam ippa kooppidaadhappaa 
 
M:Ennadhu thappaattamaa 
poayaangaiyaang 
idhaanyaa indha naattoada sariyaana aattamey 
yei sari inga vaa nee adi um…. 
 
M:Makka kalangudhappaa makka kalangudhappaa 
madi pudichi izhukkudhappaa 
naadu kalangudhappaa naattu makka thavikkudhappaa 
enna petha magaraasaa…. 
 
M:Ye…. I yei embuttu thooramyaa poava 
yenyaa savvaa izhukkura 
siyaan naalu pondaatti katti  
aandu adhubavichittu poayirukkaapla 
santhosamaa paadiyaa nimmadhiyaa poavaapla m….. 
 
M:Makka kalangudhappaa madipudichi izhukkudhappaa 
Makka kalangudhappaa madipudichi izhukkudhappaa 
naadu kalangudhappaa naadu kalangudhappaa 
naattu makka thavikkidhappaa 
enna peththa magaraasaa nee enna petha magaraasaa 
nee enna petha magaraasaa indha oorakkaakkum raasaa 
nee enna petha magaraasaa indha oorakkaakkum raasaa 
 
M:Rose-a poo maalapoattu Rose-a poo maalapoattu  
raasaa nee amarndhirukka  
raasaa nee amarndhirukka 
atharumai manakkudhappaa  
atharumai manakkudhappaa 
panneeru vaadaiyappaa 
angam raasaa….. ye angam manakkum raasaa 
indha oorakkaakkum raasaa  
angam raasaa….. ye angam manakkum raasaa 
indha oorakkaakkum raasaa  
 
M:Paarthaaley pachamugam ….. m…… 
paarthaaley pachamugam paalu vadiyum mugam  
paarthaaley pachamugam paalu vadiyum mugam 
pacha mugathazhagaa en raasaa 
pacha mugathazhagaa en raasaa 
neenga paraloagam engalavittu paraloagam 
raasaa paraloagam poaniyappaa en raasaa 
neenga paralagm poaneengaley en raasaa  (Makka)
 
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா விருமாண்டி Sandiyarey Sandiyarey சண்டியரே சண்டியரே கண்ணு
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா பருத்திவீரன் Vaigai srirange puraththai வைகை ஸ்ரீரங்க புரத்தை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services