Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Dharmadurai (2016 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Endha pakkam kaanumboadhum Song எந்தப்பக்கம் காணும்போதும்
Facts about the Song
Movie Name (2016) : Dharmadurai (2016 தர்மதுரை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Tammanna தம்மன்னா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Rahul Nambiyar இராகுல் நம்பியார்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Dharmadurai (2016 Songs 
Naan kaatriley alaigira நான் காற்றிலே அலைகிற
Poai vaadaa போய் வாடா
Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று 
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு 
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு 
சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு 
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் 
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும் 
உன் சோகம் ஒரு மேகம் 
நான் சொன்னால் அது போதும் 
உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும்  (எந்த)
 
பெஎப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது 
எப்போதுமே பகலாய் போனால் 
வெப்பம் தாங்காதே 
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான்  
உன் உயிரை சலவை செய்ய 
ஒரு காதல் நதி உண்டு 
உன் சுவாசப்பையை மாற்று 
அதில் சுத்தக்காற்றை ஏற்று 
நீ இன்னோர் உயிரில்  
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ… 
 
பெஹோ…… ஹோ…… ஹோ…… 
 
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது 
சல்லலையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது 
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் 
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா 
உயிரைத் தருகின்றாய்  
உன் உச்சந்தலையை தீண்ட 
ஓர் உரிமை உண்டா பெண்ணே 
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… 
ஓ……… ஓ………… ஹோ………  (எந்த)
 
Lyrics in English
 
F:Endha pakkam kaanum poadhum vaanam ondru 
nee enna paadhai yegum poadhum oorgal undu 
oru kaadhal thoalvi kaanum poadhum kaaral undu 
siru karappaan poochi vaazhvadhundu 
ada roaja pookkal azhudhaal adhu thenai sindhum 
en raaja paiyan nee azhudhaal adhiil yaanam minjum 
un soagam oru megam 
naan sonnaal adhu poadhum 
un kannil yendhum kannam thaan aagum  (Endha)
 
F:Eppoadhumey inbam endraal munnetramedhu 
eppoadhumey pagalaai poanaal 
veppam thaangaadhey 
manasai salavai seiya oru kanneer kadhai thaan undu 
un uyirai salavai seiya 
oru kaadhal radhi undu 
un suvaasa paiyai maatru 
adhil sutha kaatrai yetru 
nee innoar uyiril innor poeyaril vaazhndhuvidu…… O…. 
 
F:HO……… hO……… hO…….. 
 
M:Sandharpamey theemai seidhaal sandhoashamey yedhu  
salladaiyil thanneer alli thaagam theeraadhu 
thaagam theerathaano nee thaai paal mazhaiyaai vandhaai 
nam uravin peyarey theriyaadhammaa uyirai tharugindraai 
un uchandhalaiyai theenda 
Or urimai undaa penney 
un ullangaalil thalaiyai saaithaal poadhum kanney… 
O….. O……. hO……  (Endha)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
Comments from Users (1)
stephenmarks 30-Jan-2017 01:36:23 
Un uyirai salavai seiya oru kaadhal NADHI undu
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services