Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Dharmadurai (2016 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aandipatti kanavaai kaathu Song ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
Facts about the Song
Movie Name (2016) : Dharmadurai (2016 தர்மதுரை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Tammanna தம்மன்னா
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Senthil Das செந்தில்தாஸ்
Female Singer பாடகி : Surmugi சர்முகி
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Dharmadurai (2016 Songs 
Naan kaatriley alaigira நான் காற்றிலே அலைகிற
Poai vaadaa போய் வாடா
Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே 
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே 
அடி முக்காப்பொம்பளையே 
என்ன முழுசா நம்பளையே 
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் 
அச்சம் தீரலையே 
 
பெஉன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா 
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச 
 
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா 
வெறுத்து ஓடிப்போவா 
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட 
வீடு காத்து வாழ்வா 
 
ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த 
 
பெதள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த 
 
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா 
 
பெநண்டை தீண்டும் நரி நான் ஓயுமா 
 
நீ மஞ்சக்கரு வேலம் பூவு 
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல 
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன் 
உன் மாராப்பு நான் தான் புள்ள 
 
பெம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா 
 
பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா 
 
பெஏழப்பொண்ணும் ஏமாந்து தான் போகுமா 
 
என்னை எழுதித்தாறேன் போதுமா 
 
பெஊரில் உள்ள ஆளை எல்லாம் நான் 
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன் 
ஏ ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ  
மாமான்னு நான் கூப்பிட்டேன்  (ஆண்டிப்பட்டி)
 
Lyrics in English
 
M:Aandippatti kanavaai kaathu aal thookkudhey 
aitha ponnu enna thaakkudhey 
adi mukkaa pombalaiye 
enna muzhusaa nambalaiye 
naan uchanthalaiyil sathiyam senjum 
acham theeralaiye 
 
F:Un pavusukkum un padhavikkum 
vellakkaari pudippaa 
indha kirukkiya yeazha sirukkiya 
edhukkaaga pudicha 
 
M:Oru vellakkaari kaasu theerndhaa 
veruthu Odipoavaa 
iva vellarikkaa vithukkooda 
veedu kaathu vaazhvaa 
 
M:HO….. thaalikatta pannikkittoam nichayatha 
 
F:Thalli nillu meeraadhaiyaa sathiyatha 
 
M:Konjam thottaa gundar sattam paayumaa 
 
F:Nandai theendum nari naan Oyumaa 
 
M:Nee manajkkaru velam poovu 
adhil maasu thoosu onnum serala 
oru manja thaali katta poaren 
un maaraappu naan thaan pulla 
 
F:M….. meiyaagumaa veppan ennai neiyaagumaa 
 
M:Pen meenukku thanni mela sandhegamaa 
 
F:Yezha ponnum yemaandhu thaan poagumaa 
 
M:Ennai azhudhithaaren poadhumaa 
 
F:Ooril ulla aalai ellaam naan  
annan annan-nu solli kooppitten  
ye onna onna mattum thaaney ippo maamaannu  
naan kooppitten  (Aandippatti)
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணும் கண்ணும் Pathinettu vayasu pattaamboochchi பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
நினைத்தாலே இனிக்கும் Inimai niraintha ulagam இனிமை நிறைந்த உலகம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
Comments from Users (2)
Prabhakaran 12-Oct-2016 12:40:21 
How to download this song
sam 17-Jun-2017 14:17:34 
thala songa illaya da yannada wapitthu
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services