Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Dhana Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Fast fooduthaan neeyaa Song ஃபாஸ்ட் ஃபுட்டுதான் நீயா
Facts about the Song
Movie Name (2010) : Dhana தனா
Actor நடிகர் : Nithin நிதின்
Actress நடிகை : Ileana D Cruz இலீனா டி க்ரஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Mani Sharma மணிசர்மா
Male Singer பாடகர் : Krishna, Ranjith கிருஷ்ணா, இரஞ்சித்
Female Singer பாடகி : Vinaitha வினைத்தா
Movie Director டைரக்சன் : Paruchuri Murali பரச்சுரி முரளி
Rating :
Dhana Songs 
Fast fooduthaan neeyaa ஃபாஸ்ட் ஃபுட்டுதான் நீயா
Un chinna kannula உன் சின்னக்கண்ணுல
Vachikko enai kattikko வச்சிக்கோ எனை கட்டிக்கே
Vaiyamum kiyamum theriyaadhey வையமும் கிய்யமும் தெரியாதே
Thuliththuliyai manasukkulley துளித்துளியாய் மனசுக்குள்ளே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஃபாஸ்ட்டு ஃபுட்டுதான் நீயா 
டேஸ்ட்டுப் பார்க்கவா அய்யா 
செல்லக்குட்டியை அப்பான் புல்லட் வைலேட் 
மூச்சுக்காற்றிலே தீயா காமம் என்பதே பேயா 
இம்சைப்பன்னுதே உன்னைப்பார்த்தால் பையா 
பார்வை பார்வை மெல்ல பட்டாசாய் வெடித்து என்னைக்கொல்ல 
ஆலங்கட்டி மழைப்போல் சட்டென்று மோதி என்னைக்கொல்ல 
 
குழுலாலி லாலி ஜாலிக்கற்க்கண்டே 
 
ஹலோ நான் கண்ணத்தப்பிச்சி ஒதட்டுல வச்சி 
உன்னத்திங்க வந்தேன்  
ஹலோ நான் கண்ணத்தப்பிச்சி ஒதட்டுல வச்சி 
உன்னத்திங்க வந்தேன் 
 
பெஹலோ நான் கைகள் பின்னி ரேகைகள் என்னி 
ஜாதகம் சொல்வேன்  (ஃபாஸ்ட்டு)
 
குரு குரு குஜிலி காதலி 
குரு குரு தூரல் போடவா 
ஐஸ்சுல பூத்தது என்று பூ மொட்டு ரெண்டு பரிக்க 
என்னத் தூண்டும்  
 
பெசலவையாய் கண்ணம் கொடுக்கிறேன் 
சர்ப்பமாய் என்னைப் படுத்து நீ 
மடியினை தலையணையாக்கி பள்ளிக்கொள்ள 
பாடம் சொல்லு நீயே 
 
கண்ணாலே காதலும் இனம் புரிய 
உன்னாலே காமம் கீமம் கிழிய 
உல்லாச ஜாமம் பனியைப் பொழிய 
 
பெஅன்பே நாம் வெட்கம் விலகினோம் 
முத்தம் தொடங்கினோம் சொர்க்க காட்டில் நாளும் 
உன்னோடு இளமைப்பூத்தது கண்கள் முடிட 
இரண்டு தேகம் தேயும்  (ஃபாஸ்ட்டு)
 
கல்லோடு ஊறும் ஈரமாய் 
என்னோடு மோதும் பேரலை 
உன்னால் தான் உஷ்னமும் இங்கே 
ஆறிப்போகும் மின்னல் கூட்டக்குமரி 
 
பெஉதட்டுக்குள் ஊரப்பார்க்குற  
கடிச்சிக்க சாரம் கேட்குற 
அடடடடா இடியினைக்கேட்டு இம்சையைப்பன்னும் 
அழகு மெழுகுத்திருடா 
 
கில்லாமல் கில்லிக்கில்லி எடுப்பேன் 
வராமல் வந்து வந்துக் கடிப்பேன் 
சொல்லாமல் செஞ்சுச் செஞ்சு முடிப்பேன் 
உய்யாரி வசியம் பன்னுடி 
வளைச்சுப் போடுடி கொத்திக்கொள்ளேன்டி 
பூக்காரி அளந்துப்பாரடி செருகிக்கொள்ளடி 
வாசம் நான் தான்டி 
 
பெபூக்காரா என்ன வேணுன்டா 
எடுக்க வேணுன்டா எடுத்துக்கொள்ளேன்டா 
அய்யோடா அள்ளிச்செல்லடா 
காமத்தீயடாப் பற்றிக்கொள்ளேன்டா  
 
 
Lyrics in English
 
M:Fast Food-du thaan neeyaa 
Taste-tu paarkkavaa aiyaa 
chellakkuttiyai appaan bullat vailet 
moochukkaatriley theeyaa kaamam enbadey peyaa 
imsai pannudhey unnaippaarththaal paiyaa 
paarvai paarvai mella pattaasaai vediththu ennaikkolla 
aalangatti mazhaippoal sattendru moadhi ennaikkolla 
 
G:Laali laali jaalikkarkkandey  
 
M:Helo naan kannaththappichchi odhattula vachi 
unai thinga vandhen 
Helo naan kannaththappichchi odhattula vachi 
unai thinga vandhen 
 
F:Helo naan kaigal pinni regaigal enni jaathagam solven  (Faste-tu)
 
M:Guru guru kujili kaadhali 
Guru guru thooral poadavaa 
Ice-sula pooththadhu endru  
poo mottu rendu parikka ennai thoondum 
 
F:Salavaiyaai kannam kodukkiren 
sarppamaai ennai paduththu nee 
madiyinai thalaiyanaiyaakki pallikkolla 
paadam solludhu neeye 
 
M:Kannaaley kaadhalum inam puriya 
unnaaley kaamam keemam kizhiya 
ullaasa jaamam paniyai pozhiya 
 
F:Anbey naam vetkam vilaginoam 
muththam thodanginoam sorkka kaattil naalum 
unnoadu ilamaip pooththadhu kangal moodida  
irandu thegam theyum  (Faste-tu)
 
M:Kalloadu oorum eeramaai 
ennoadu moadhum peralai 
unnaalthaan ushnamum ingey 
aarippoagum minnal koottakkumari 
 
F:Udhattukkul oorappaarkkura 
kadichikka kaaram ketkira 
adadadadaa idiyinaikkettu imsaiyaippannum 
azhagu mezhugu thirudaa 
 
M:Killaamal killi killi eduppen 
varaamal vandhu vandhu kadippen 
sollaamal senju senju mudippen 
uiyaari vasiyam pannudi 
valaichchu poadudi koththikkollendi 
pookkaari alandhu paaradi serugikkolladi 
vaasam naan thaandi 
 
F:Pookkaaraa enna venundaa edukka venundaa 
eduththukkollendaa aiyaiyo allichchelladaa 
kaamaththeeyadaa patrikkollendaa  
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் சிட்டிசன் I like you ஐ லைக் யு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services