Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Devid Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kanavey kanavey Song கனவே கனவே
Facts about the Song
Movie Name (2013) : Devid டேவிட்
Actor நடிகர் : Jeeva, Vikram ஜீவா, விக்ரம்
Actress நடிகை : Thabu, Lara Thatha, Isha shivaani தபு, லாரா தத்தா, இஷா ஷிவானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Anirudh அனிருத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Devid Songs 
Varuvaaya vennila வருவாயா வெண்ணிலா
Theeraathadhu poaga poaga தீராதது போக போக
Machi sol machi மச்சி சொல் மச்சி
Mariyaa pithashey மரியா பிதாச்ஷே
Kanavey kanavey கனவே கனவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கூரமான மரணம் ஒன்று உயிரைக் கொண்டு 
போனதே 
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து 
போனதே 
இசையும் போனது திமிரும் போனது 
தனிமை தீயிலே வாடினேன் 
நிழலும் போனது நிஜமும் போனது 
எனக்குள் என்னை தேடினேன் 
கனவே கனவே கலைவதேனோ 
கரங்கள் ரணமா கரைவதேனோ 
நினைவே நினைவே அலைவதேனோ 
எனது உலகம் உறைவதேனோ 
கண்கள் இரண்டும் நீரில் 
மீனை போல வாழுதே 
கடவுளும் பெண் இதயமும் 
இருக்குதா அட இல்லயா 
ஓ? ஓ? 
நானும் இங்கே வலியிலே 
நீயும் அங்கே சிரிப்பிலே 
காற்றில் எங்கும் தேடினேன் 
பேசிப்போன வார்த்தையை 
இது நியாயமா மனம் தாங்குமா 
என் ஆசைகள் அது பாவமா?  (கனவே…)
 
 
 
Lyrics in English
 
M:Kooramaana maranam ondru uyirai kondu 
poanadhey 
uyaramaana kanavu indru alaiyil veezhndhu 
poanadhey 
isaiyum poanadhu thimirum poanadhu 
thanimai theeyiley vaadinen 
nizhalum poanadhu nijamum poanadhu 
enakkul ennai thedinen 
kanavey kanavey kalaivadheno 
karangal ranamaa karaivadheno 
ninaivey ninaivey alaivadheno 
enadhu ulagam uraivadheno 
kangal irandum neeril 
meenai poala vaazhadhey 
kadavulum pen idhayamum 
irukkudhaa ada illaiyaa 
O…. O….. 
naanum ingey valiyiley 
neeyum ango sirippiley 
kaatril engum thedinen 
pesi poana vaarthaiyai 
idhu niyaayamaa manam thaangumaa 
en aasaigal adhu paavamaa…  (Kanavey)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் சாக்லெட் Mala mala மலை மலை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services