Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Devi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Chalmar Song ச்சல்மார்
Facts about the Song
Movie Name (2016) : Devi தேவி
Actor நடிகர் : Prabhu Deva பிரபுதேவா
Actress நடிகை : Tammanna தம்மன்னா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Sajid-Wajid, Vishal Mishra சஜித்-வஜித், விஷால் மிஷ்ரா
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : A.L. Vijay ஏ.எல்.விஜய்
Rating :
Devi Songs 
Rang rang rangoli ரங் ரங் ரங்கோலி
Pesaamal pesipaarthen பேசாமல் பேசிபார்த்தேன்
Chalmar ச்சல்மார்
Gokka makka கொக்கா மக்கா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ச்சல்மார் 
 
பத்தும்மணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல 
ஷாட்டு ஸ்கேட்டுப்போ ஜென்னீஃபர் 
அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல 
அழகுல பார்க்குறா ஜென்னீஃபர் 
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி 
செத்துக்கித்துப் போவேன்டி 
நீ சரிசரின்னும் ஒரு முறை சொன்னா 
சத்தியம்மா பொழைப்பேன்டி 
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான் 
வென் டிட் லைக் மை கம் பேபி 
ச்சல்மார் 
 
லவ் ஃபீல் கண்ணில் இருக்கு 
நோபால் பெண்ணே எதற்கு 
நம்ம காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு 
லைஃபில் டென்ஷன் எதற்கு 
லைட்டா அசிரி எனக்கு 
அந்த சிரிப்புலதானே சொர்க்கம் இருக்கு 
லவ்வுல விழுந்து லவ்வுல எழுந்து 
மறுபடி விழுவோமா 
அடி பெண்ணேப்பெண்ணே 
வா லவ் பேட்சாகி வானத்தில் பறப்போமா 
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான் 
வென் டிட் லைக் மை கம் பேபி  
ச்சல்மார் 
 
ச்சல்மார் 
 
கிருஷ்ணா எந்தன் பேருதான் 
காட் ஆஃப் லவ்வு நானுதான் 
என் பிருந்தாவனத் தோட்டத்துக்குக் குயின் நீதான்  
கிஸ் மி சிங்கில் நான் தான் 
டச்சுமி மிங்கில் ஆவோம் 
என் தன்னந்தனி டசட்டுல ரெய்ன் நீதான் 
உள் மூன் நடுவுல ரெயின்போ போல  
அழகா இருக்கிறியே 
அடி டீக்கடை பாய்லர் போல்  
என் நெஞ்சில் சூடா கொதிக்கிறியே 
அப்பப்பா ஹிப்புல சம்மரும் வின்டர்தான் 
வென் டிட் லைக் மை கம் பேபி 
ச்சல்மார் 
 
Lyrics in English
 
M:Chalmaar 
 
M:Pathummani vaakkula pachaiyappaas rottula 
shaattu skeattupo jenneefer 
adidhadi nadakkala vettukuthu vizhugula 
azhagula paarkkuraa jenneefer 
chellamey thangamey mellamaa paaradi 
sethukithu poavendi 
nee sarisarinnu oru murai sonnaa 
sathiyamma poazhaipendi 
appapo hippulla sammarum winther thaan 
When did like my come Baby….. 
chalmaar 
 
M:Love feel kannil irukku 
No Ball penney edharku  
namma kaadhalukku naduvula screen edharku 
Life-il tention edharku 
light-taa asiri enakku 
andha sirippula thaaney sorkkam irukku 
love-vula vizhundhu love-vula ezhundhu 
marubadi vizhuvomaa 
adi penney penney 
vaa Love Birds-saagi vaanathil parapomaa 
appapo hippulla sammarum winther thaan 
When did like my come Baby….. 
chalmaar 
 
M:Chalmaar 
 
M:Kirushnaa endhan pearuthaan 
God of love-vu naanadaa 
en prindhaavana thoattathukku kuyin nee thaan  
Kiss me single naan thaan 
touch me mingle aavom 
en thannandhani tachattula rain nee thaan 
ulmoon naduvula raibow poala  
azhagaa irukkiriye 
adi tea kadai baailar poal  
en nenjil soodaa kodhikkiriye 
appapo hippulla sammarum winther thaan 
When did like my come Baby….. 
chalmaar 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services