Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Desingu Raja Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nilaavattam nethiyiley Song நிலாவட்டம் நெத்தியிலே
Facts about the Song
Movie Name (2014) : Desingu Raja தேசிங்கு ராஜா
Actor நடிகர் : Vimal விமல்
Actress நடிகை : Bindhu Madhavi பிந்து மாதவி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Unni Krishnan உன்னி கிருஷ்ணன்
Female Singer பாடகி : Harini ஹரினி
Movie Director டைரக்சன் : ezhil எழில்
Rating :
Desingu Raja Songs 
Nilaavattam nethiyiley நிலாவட்டம் நெத்தியிலே
Pom Pom Pom பாம் பாம் பாம்
Oru Ora paarvai ஒரு ஓர பார்வை
Ammaadi Ammaadi அம்மாடி அம்மாடி
Yaarumey ketkavey illa யாருமே கேட்கவே இல்ல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நிலாவட்டம் நெத்தியிலே… நெஞ்சிகுழி மத்தியிலே 
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல 
அந்த முத்தத்திற்கு ஈடா தாரேன் காதல 
 
பெகிடா வெட்டி பொங்கயிலே… கேப்பை கழி கிண்டயில 
ஒரே ஒரு முத்தம் வச்சி பாத்தாலே 
அந்த முத்தத்திற்கு ஈடு இல்ல ஊருல  (நிலா)
 
பெகொல்லைய கூட்ட பழகினேன் கூடத்த கூட்ட பழகினேன் 
உங்கள் கூட பழகலையே முன்னாடி 
நீங்க கொல்லைல கூட்ட வருவீங்களா பின்னாடி 
 
வெத்தல மடிக்க பழகினேன் வேட்டி மடிக்க பழகினேன் 
மறந்திட பழகலையே முன்னாடி 
நீ புடவை மடிக்க கிளம்புறியே என்னாடி…  (நிலா)
 
பெவெங்காயம் நறுக்க பழகினேன் 
வெள்ளரி நறுக்க பழகினேன் 
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி 
நீங்க அரும்பு நறுக்க வருவதென்ன அம்மாடி 
 
கட்டில் வாங்க பழகினேன் மெத்தை வாங்க பழகினேன் 
உறங்கிட பழகலையே முன்னாடி 
நீ உசுர வாங்கி தொலைக்கிறயே யம்மாடி  (நிலா)
 
Lyrics in English
 
M:Nilaavattam nethiyiley… nenjikuzhi mathiyiley 
orey oru mutham vaiyen Kosala 
andha muthathiriku eedaa thaaren kaadhala 
 
F: Kidaa vetti pongayiley… keappai kali kindayila 
orey oru mutham vachi paathaaley 
andha muthathirku eedu illa oorula  (Nilaa)
 
F:Kollaiya kootta pazhaginen koodaththa kootta pazhaginen 
ungal kooda pazhagalaiye munnaadi 
neenga kollaila kootta varuveengalaa pinnaadi 
 
M: Veththala madikka pazhaginen vetti madikka pazhaginen 
marandhida pazhagalaiye munnaadi 
nee pudavai madikka kilamburiye ennaadi…  (Nilaa)
 
F:Vengaayam narukka pazhaginen 
vellari narukka pazhaginen 
ungala narukka pazhagalaiye munnaadi 
neenga arumbu narukka varuvadhenna ammaadi 
 
M: Kattil vaanga pazhaginen meththai vaanga pazhaginen 
urangida pazhagalaiye munnaadi 
nee usura vaangi tholaikkiriye yammaadi  (Nilaa)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி நினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் வசந்த மாளிகை Mayakkam enna intha மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services