Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Deiva Thirumagal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vizhigalil oru vaanavil Song விழிகளில் ஒரு வானவில்
Facts about the Song
Movie Name (2011) : Deiva Thirumagal தெய்வத்திருமகள்
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Anushka Shetty அனுஷ்கா செட்டி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Vijay விஜய்
Rating :
Deiva Thirumagal Songs 
Kadhai sollapoaren கதை சொல்லப்போறேன்
Aariro aariro idhu ஆரிரோ ஆராரிரோ இது
Jagadadhom jagadadhom ஜகடதோம் ஜகடதோம்
Pa pa pa pappappapa ப ப ப பாப்பப்பாபா
Vennilavey vennilavey வெண்ணிலவே வெண்ணிலவே
Vizhigalil oru vaanavil விழிகளில் ஒரு வானவில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவிழிகளில் ஒரு வானவில்  
இமைகளைத்தொட்டு பேசுதே 
இது என்னப்புது வானிலை 
மழை வெய்யில் தரும் 
உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் 
என் தாய் முகம் அன்பே 
உன்னிடம் தோற்க்கிறேன் நான் தோற்க்கிறேன் 
என்னாகுமோ இங்கே 
முதன் முதலாய் மயங்குகிறேன் 
கண்ணாடிப்போலத் தோன்றினாய் 
என் முன்பு என்னைக்காட்டினாய் 
கனா எங்கும் வினா  (விழிகளில்)
 
பெ நீ வந்தாய் என் வாழ்விலே 
பூ பூததாய் என் வேரிலே 
நாளையே நீப்போகலாம் 
என் ஞாபகம் நீயாகலாம் 
நீ சென்றப்பின்னாலே வீதி என்னாகுமோ.. 
யாரிவன் யாரிவன் நான் நேசிக்கும் கண்ணீரிவன் 
நெஞ்சில் இனம் புரியா.. உறவிதுவோ.. 
என் தீவில் பூத்தப்பூவிது 
என் நெஞ்சில் வாசம் போவது 
மனம் எங்கும் மனம்  (விழிகளில்)
 
பெ நான் உனக்காக பேசினேன் 
யார் எனக்காகப் பேசுவார் 
மௌனமாய் நான் பேசினேன் 
கைகளில் மைப்பூசினேன் 
நீ வந்த கனவெங்கே காற்றில் கைவீசினேன் 
அன்பென்னும் தூண்டிலில் நீ வீசினால் 
மீனாகிறேன் அன்பே 
உன் அன்பில்தானடா இப்போது பெண்ணாகிறேன் அன்பே 
தயக்கங்களால் திணறுகிறேன்  
நில்லென்று சொன்னபோதிலும் 
தனன்னனன் நானனா தனன்னனன் நானனா 
 
 
Lyrics in English
 
F:Vizhigalil oru vaanavil imaigalai thottupesudhey 
idhu enna pudhu vaanilai 
mazhai veiyil tharum 
unnidam paarkkiren naan paarkkiren 
en thaai mugam anbey 
unnidam thoarkkiren naan thoarkkiren 
ennaagumo ingey 
mudhan mudhallaai mayangugiren 
kannaadipoala thoandrinaai 
en munbu ennai kaattinaai 
kanaa engum vinaa  (Vizhigalil)
 
F:Nee vandhaai en vaazhviley 
poo poothaai en verily 
naalaiyai neeppoagalaam 
en gnaabagam neeyaagalaam 
nee sendra pinnaaley veedhi ennaagumo.... 
yaarivan yaarivan Or maayavan meiyaanavan ennil 
yaarivan yaarivan naan nesikkum kanneerivan 
nenjil inam puriyaa.. uravidhuvo.. 
en nenjil vaasam poavadhu 
manam engum manam  (Vizhigalil)
 
F:Naan unakkaaga pesinen 
yaar enakkaaga pesuvaar 
mounamaai naan pesinen 
kaigalil mai poosinen 
nee vandha kanavengey kaatril kaiveesinen 
anbennum thoondilai nee veesinaal 
meenaagiren anbey 
un anbilthaanadaa ippoadhu thaanada 
pennaagiren anbey 
thayakkangalaal thinarugiren  
nillendru sonna poadhilum 
illaamal nenjam maaredhey 
idham inbam vali 
thannanan naananaa thannanan naananaa 
 
 
See Also:
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் கோபுரங்கள் சாய்வதில்லை En purushan thaan என் புருஷன் தான்
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு அச்சம் என்பது மடமையடா Rasaali ராசாளி
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... ரெமோ Sirikkaadhey sirikkaadhey சிரிக்காதே சிரிக்காதே நினைத்தாலே இனிக்கும் Namma ooru singaari நம்ம ஊரு சிங்காரி
ரெமோ Senjitaaley enna செஞ்சிட்டாளே என்ன நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services