Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Deiva Thirumagal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aariro aariro idhu Song ஆரிரோ ஆராரிரோ இது
Facts about the Song
Movie Name (2011) : Deiva Thirumagal தெய்வத்திருமகள்
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Anushka Shetty அனுஷ்கா செட்டி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vijay விஜய்
Rating :
Deiva Thirumagal Songs 
Kadhai sollapoaren கதை சொல்லப்போறேன்
Aariro aariro idhu ஆரிரோ ஆராரிரோ இது
Jagadadhom jagadadhom ஜகடதோம் ஜகடதோம்
Pa pa pa pappappapa ப ப ப பாப்பப்பாபா
Vennilavey vennilavey வெண்ணிலவே வெண்ணிலவே
Vizhigalil oru vaanavil விழிகளில் ஒரு வானவில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் ஒலி கேட்டு 
ஹோ.. தாயாக தந்தை மாறும் புதுக்காவியம் 
ஹோ.. இவன் வரைந்த கிறுக்கலில்  
இவளோ உயிர் ஓவியம் 
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓருயிராகுதே 
கருவறை இல்லையென்ற போதும் 
சுமந்திடத் தோனுதே.. 
விழியோறம் ஈரம் வந்து குடைக்கேட்குதே  (ஆரிரோ)
 
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே.. 
மழை நின்றுபோனால் என்ன மரம் தூறுதே 
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே 
பிள்ளைப்போல் இருந்தும் இவள் அன்னையே 
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே 
இருமனம் ஒன்று சேர்ந்து இங்கே 
மௌனத்தில் பேசுதே 
ஒரு நொடி போதும் போதும் என்று  
ஓர்க்குரல் கேட்குதே 
விழியோறம் ஈரம் வந்து குடைக்கேட்குதே  (ஆரிரோ)
 
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினால் 
கேட்காத ஓர் பாடல் அதை இசை நீட்டினால் 
அடடா தெய்வம் இங்கே வறமானதே 
அழகாய் வீட்டில் விளையாடுதே 
அன்பின் விதை இங்கே மரமானதே 
கடவுளை இவளது கண்கள் காட்டுதே 
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்க்குதே 
விழியோறம் ஈரம் வந்து குடை கேட்குதே  (ஆரிரோ)
 
 
 
Lyrics in English
 
M:Aariro aariro idhu thandhaiyin thaalaattu 
boomiye pudhithaanadhey ival mazhalaiyin oli kaettu 
hO... thaayaaga thandhai maarum pudhukaaviyam 
hO... ivan varaindha kirukkalil ivalo uyir Oviyam 
iru uyir ondru serndhu ingu Oruyiraagudhey 
karuvarai illaiyendraboadhum 
sumandhida thoanudhey.... 
vizhiyoaram eeram vandhu kudai ketkudhey  (Aariro)
 
M:Munnam oru sondham vandhu mazhaiyaanadhey... 
mazhai nindru poanaal enna maram thoorudhey 
vayathaal valarndhum ivan pillaiye 
pillai poal irundhum ival annaiye 
idhupoal aanandham verillaiye 
irumanam ondru serndhu  
ingey mounathil pesudhey 
oru nodi poadhum poadhum endru  
Or kural ketkudhey 
vhizhiyoram eeram vandhu kudaikketkudhey  (Aariro)
 
M:Kannaadikku bimbam adhai ival kaattinaal 
ketkaadha Or paadal adhai isai neettinaal 
adadaa dheivam ingey varamaanadhey 
azhagaai veettil vilaiyaadudhey 
anbin vidhai ingey maramaanadhey 
kadavulai ivaladhu kangal kaattudhey 
paasathin munbu indru ulagin arivugal thorkkudhey 
vizhiyoaram eeram kudai ketkudhey  (Aariro)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (1)
sabari 05-Jun-2011 07:50:50 
it's so good
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services