Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Citizen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Merkey vidhaitha Song மேற்கே விதைத்த
Facts about the Song
Movie Name (2013) : Citizen சிட்டிசன்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Vasundhra Das வசுந்த்ராதாஸ்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் : Shankar Mahadhevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Saravana Subbiah சரவணசுப்பையா
Rating :
Citizen Songs 
Pookkaaraa பூக்காரா
I like you ஐ லைக் யு
Aasthireliyaa ஆஸ்திரேலியா
Sikki mukki kallu சிக்கி முக்கிக் கல்லு
Merkey vidhaitha மேற்கே விதைத்த
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மேற்கே விதைத்த சூரியனே  
உன்னைக் கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் 
மேற்கே விதைத்த சூரியனே  
உன்னைக் கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் 
 
தோன்றிட ஏதும் தடை இருந்தால் 
உன்னைத் தோண்டி எடுக்கவே 
துணிந்துவிட்டோம் 
கையில் ஒளிச்சாட்டை எடுத்தாலென்ன? 
விஸ்வரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா 
சில விண்மீன்கள் விழுந்தாலென்ன?  
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை 
கைவசமாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர  
போராட்டம் நடத்தி 
ஓ… ஓ… ஓ… ஹோ… ஹோ… 
கூட்டுப் பழு கட்டிக் கொண்ட கூடு கல்லறைகள் அல்ல 
சிலபொழுது போனால் சிறகு வரும் மெல்ல 
ரெக்கை கட்டி ரெக்கைக் கட்டி வாடா  
வானம் உண்டு வெல்ல 
வண்ணச் சிறகின் முன்னே வானம் பெரிதல்ல 
இதயம் துணிந்த எழுந்த பின்னாலே 
இமயமலை உந்தன் இடுப்புக்குக் கீழே 
நரம்புகள் வரம்புகள் மீறித்துடிக்கட்டும்  
விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும் 
முட்டுங்கள் திறக்கும் என்னும்  
புது பைபிள் கேட்கட்டும் ஓ… ஓ… 
சின்னச் சின்னத் தீக்குச்சிகள் சேர்ப்போம்  
தீ வளர்த்துப் பார்ப்போம் 
விடியல் வரும் முன்னே 
இருள் எரித்துக் கொள்வோம் 
குட்டுப்பட்டுக் குட்டுப்பட்டு  
கூட்டக் குனிந்த கதை போதும் 
பொறுமை மீறும்போது புழுவும் பலியாகும் ஓ… ஓ… 
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா? 
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா? 
புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய்த் திரட்டுவோம் 
நிறத்திலே பூமியை முட்டிப் புரட்டுவோம் 
வறுமைக்குப் பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்  (மேற்கே)
 
 
 
Lyrics in English
 
M:Merkey vidhaitha sooriyaney  
unnai kizhakkey mulaikka aanaiyttom 
Merkey vidhaitha sooriyaney  
unnai kizhakkey mulaikka aanaiyttom 
 
M:Thoandrida yedhum thadai irundhaal  
unnai thoandi edukkavey thunindhuvittom 
kaiyil olichaattai eduthaalenna? 
vishvaroopam kondu vinnai idippom nanbaa 
sila vinmeengal vizhundhaalenna? 
minnal ondrai minnal ondrai 
kaivasamaai eduthu innal theera  
innal theera poaraattam nadathi 
O… O… O… hO… hO… 
koottu puzhu kattikkonda koodu kallairaigal alla 
sila poazhudhu poanaal siragu varum mella 
rekkai katti rekkai katti vaadaa  
vaanam undu vella 
vanna siragin munney vaanam peridhalla 
idhayam thunindhu ezhundha pinnaaley 
imayamalai undhan iduppukku keezhey 
naranbugal varambugal meerithudikkattum  
viralgalil erimalai undu vedikkattum 
muttungal thirakkattum ennum pudhu  
baibil ketkattum O… O.. 
sinna sinna theekkuchigal serpoam  
thee valarthu paarpom 
vidiyal varum munney irul eruththu kolvoam 
kuttuppattu kuttupatta  
koottak kunindha kadhai poadhum 
porumai meerumboadhu puzhuvum puliyaagum O… O… 
theeyin pudhalvargal urangudhal muraiyaa? 
singathin meesaiyil silandhiyin valaiyaa? 
bujathiley valuthavar ondraai thirattuvom 
nirathiley boomiyai mutti purattuvom 
varumaikku pirandha koottam vaiyathai aalattum  (Merkey)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services