Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chocolate Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mala mala Song மலை மலை
Facts about the Song
Movie Name (2013) : Chocolate சாக்லெட்
Actor நடிகர் : Prasanth பிரசாந்த்
Actress நடிகை : Jaya Re ஜெயா ரே
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Anuradha Sriram, Rayhanah அனுராதா ஸ்ரீராம், ரையானா
Movie Director டைரக்சன் : A.Venkatesh ஏ.வெங்கடேஷ்
Rating :
Chocolate Songs 
Hosima... hosima... ஹோசிமா… ஹோசிமா…
Mala mala மலை மலை
Dhuriyothanaa துரியோதனா
Anjumani anjumani அஞ்சுமணி அஞ்சுமணி
Kappaley kappaley கப்பலே கப்பலே
Kokkarikkidhu கொக்கரிக்கிது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே மருதமலை 
சிலை சிலை சிலை வெண்கல சிலை சில்லே வெங்கல சிலை 
மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே மருதமலை 
சிலை சிலை சிலை வெண்கல சிலை சில்லே வெங்கல சிலை 
காலேஜூக்கு புக்சு மலை தூக்கி பாரு செஸ்சு மலை 
லேடீஸ் ஹாஸ்டல் அழகு சிலை நைட்டி போட்ட மெழுகு சிலை 
மலை மலை மலை மல்லே மருதமலை 
மெழுகு சிலை மெழுகு சிலை மெழுகு சிலை 
மருதமலை மருதமலை மருதமலை  (மலை)
 
நித்தம் நித்தம் நந்தன காலேஜூம் ஹிரிஸ்டியன் காலேஜூம் 
லாh காலேஜூம் பக்தியுடன் சுத்தி வரும் 
அண்ணாமலை நான்தானே 
அப்படியே கிளப்பிக்கொண்டு போய் கடத்தல் மார்க்கெட்டில் 
கடத்த பார்க்குற ஐந்து வகை பொன்னால பண்ணுன 
கண்ணான சிலை நான் தானே 
அய்யோ அய்யோ அம்மா இப்போ ஜாலி யல்லோ சும்மா 
அய்யோ அய்யோ அம்மா போடு குந்தலடிக்க கும்மா  (மலை)
 
மலை மலை மலை மலை வேலய்யா இத கேளய்யா 
இது செவ்விளம் கன்று பாரைய்யா  (மலை)
 
புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான் 
புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான் 
மச்சான் பொல்லாதவன் கயிறு இல்லாதவன் 
இரண்டு போட்டாலும் வெளியே சொல்லாதவன் 
பச்ச பச்ச ஜோக்குகள் பேசுற கடுப்ப வீசுற இருக்க ஏங்குற 
பச்சமலை பவளமலை பரங்கி மலை நான்தானே 
திருச்சி டு: தாம்பரம் வரைக்கும் எலக்ட்ரிக் ட்ரெயினில் என்கூட 
வரும் பேசன்ஜர்ஸ் எல்லோரும் தொடும் 
எல்லோரா சிலை நான்தானே 
அய்யோ அய்யோ டாக்டர் ஒரு ஊசி வேணாம் டாக்டர் 
அய்யோ அய்யோ சிஸ்டர் ஒரு பீரு போதும் சிஸ்டர் 
மலை மலை மலை மல்லே கோகிலா ஏண்டி பதுங்குறா 
அவ டிவியை பார்த்துட்டு திரும்பிறா 
டிவியை தொறந்தா சீரியல் அதுக்கா  
பெட்டரு நம்ம பிராக்டல்  (மலை)
 
 
Lyrics in English
 
F:Malai malai mallemalley marudha mala malley marudhamalai 
sila sila sila vengala sila sille vengala sila 
Malai malai mallemalley marudha mala malley marudhamalai 
sila sila sila vengala sila sille vengala sila 
College-kku book-su malai thookki paaru sensu malai 
ladies hastel azhagu sila night-ti poatta mezhugu silai 
mala mala mala malley marudhamala 
mezhugu sila mezhugu sila mezhugu sila 
marudhamala marudhamala marudhamala  (Mala)
 
Niththam niththam nandhana college-m hiristiyan college-m 
laalaa college-m bakthiyudan suththi varum 
annaamalai naanthaaney 
appadiye kilappi kondu poai kadathal maarkettil 
kadaththa paarkkura aindhu vagai ponnaala pannuna 
kannaana silai naan thaaney 
aiyo aiyo amma ippo jaali yallo summaa 
aiyo aiyo ammaa poadu kundhaladikka gumma  (Mala)
 
Malai malai malai malai velaiyaa idha kelaiyaa 
idhu sevvilam kandru paaraiyaa  (Mala)
 
Pulli vaikkiraan podiyai sokkuraan 
Pulli vaikkiraan podiyai sokkuraan 
machaan pollaadhavan kayiru illaadhvan 
irandu poattaalum veliye sollaadhavan 
pacha pacha joakkugal pesura  
kaduppa veesura irukku yengura 
pachamalai pavalamalai parangi malai naanthaaney 
Thiruchi to Thaambaram varaikkum elaktric trainil enkooda 
varum pesanjar elloarum thodum 
elloraa silai naan thaaney 
aiyo aiyo doctor oru oosi venaam doctor 
aiyo aiyo sister oru bearu poadhum sister 
malai malai malai malley kokila yendi padhunguraa 
ava TV-ai paarthuttu thirumbura 
TV-ai thorandhaa seeriyal  
adhukku betteru amma bracktel  (Mala)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services