Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chocolate Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kokkarikkidhu Song கொக்கரிக்கிது
Facts about the Song
Movie Name (2013) : Chocolate சாக்லெட்
Actor நடிகர் : Prasanth பிரசாந்த்
Actress நடிகை : Jaya Re ஜெயா ரே
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் : Sabesh Murali சபேஸ்முரளி
Female Singer பாடகி : Mathangi மாதங்கி
Movie Director டைரக்சன் : A.Venkatesh ஏ.வெங்கடேஷ்
Rating :
Chocolate Songs 
Hosima... hosima... ஹோசிமா… ஹோசிமா…
Mala mala மலை மலை
Dhuriyothanaa துரியோதனா
Anjumani anjumani அஞ்சுமணி அஞ்சுமணி
Kappaley kappaley கப்பலே கப்பலே
Kokkarikkidhu கொக்கரிக்கிது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கொக்கரிக்கிது கிரி கிரி ஊட்டுல செஞ்ச பட்டகிரி 
உடுறான் பாரு கிரிகிரி அவன் தம்பி பேரு அழகிரி  
 
பெபத்து கிலோ மீட்டரு காலேஜூக்கு ஸ்கூட்டரு 
கையில மினரல் வாட்டரு நான் பிரின்சுபாலு டாட்டரு 
 
நான் இன்டர்நெட்டை விளக்க போறேன்டி 
ஏய் சின்ன பொண்ணே கம்ப்யூட்டர் வாங்க போறேன்டி  (நான்)
 
பெஏய் பஸ்சுடா பஸ்சுடா உம்மனசு பஸ்சுடா 
பஸ்சுக்குள்ள மிஸ்சுடா மிஸ்சு புராவும் லெஸ்சுடா 
 
பெஏய் இடுப்புல தான் கையை வைக்காதே நீ கையை வச்சா…… 
 
பெஏய் இடுப்புல தான் கையை வைக்காதே நீ கையை வச்சா 
இன்டர்நெட்டில் டென்னிஸ் வராதே  (கொக்கரி)
 
ஏய் ஆறடுக்கு அப்பார்ட்மெண்டுலே 
ஆறடுக்கு அப்பார்ட்மெண்டுலே 
ஒரு அழகான பொண்ணு இருக்கா செகண்ட் ப்ளோருல 
அவ நம்ம நாட்டு தேசிய பறவை 
 
குழுஏய் மயிலுடா…… 
 
அவளை வீட்டை விட்டு வெளியே வர வை 
 
குழுமயிலு மயிலு மயிலு… 
 
அவ நம்ம நாட்டு தேசிய பறவை 
அவளை வீட்டை விட்டு வெளியே வர வை 
 
பெவை வை வை… 
 
ஒல்லியான உடம்புக்காரி பல்லி போல ஒட்டிக்கிறா 
ஓட்டை போட்ட பேண்ட்டை போட்டு  
லேட்டஸ்டுன்னு பீத்திக்கிறா 
 
ஏய்…… இந்தா… இந்தா… ஏய்… இந்தா… இந்தா… இந்தா 
 
ஒல்லியான உடம்புக்காரி பல்லி போல ஒட்டிக்கிறா 
ஓட்டை போட்ட பேண்ட்டை போட்டு  
ஸ்டைலுன்னு பீத்திக்கிறா 
 
பெஏய் கிப்புல கையை வைக்காதே 
ஏய் கிப்புல கையை வைக்காதே 
நீ வாஸ்து பார்த்த வாசல்படியை மாத்தி வைக்காதே 
ஏய் கிப்புல கையை வைக்காதே 
நீ கையை வச்சு புல்லாமெல்ல மேலே வராதே 
 
அடையார் நகர் பொண்ணு போல் அசோக் நகர் பையன் போல் 
கே.கே.நகர் பஸ்சுல டிஸ்டிகணைட்டுல 
டிரைவர் ஹாரன் அடிக்குது ரைட்டுல 
 
பெரைட் ரைட் ரைட் ரைட் 
 
இதோ பார் கண்டக்டர் ரைட்டு விடுறான் விசிலுல 
ரைட் ரைட் ஆ… ரைட் ரைட் 
 
டிக்கெட்டு வாங்க மாட்டோங்க நாங்க 
டிக்கெட்டு வாங்க மாட்டோங்க  
ஏய் சாக்லெட் கையில கொடுப்போங்க பைவ் ஸ்டார் 
சாக்லெட் கையில கொடுப்போங்க  (கொக்கரி)
 
பெஏய் ஓடுது பாண்டின் மதுரைகோபுரம் தாண்டியா 
ஏய் ஆடப்போறேன் தாண்டியா 
 
சம்மதமா? சும்மதமா?...... சம்மதமா? சும்மதமா?..... 
 
புல்லு போட்டா குதிரை ஓடும்டா 
புல்லு போட்டா மாடு கறக்கும்டா 
புல்லு போட்டா குதிரை ஓடும்டா 
புல்லு போட்டா மாடு கறக்கும்டா 
பெட்ரோல் போட்டா பைக்கு பறக்கும்டா 
 
பெநாங்க கண்ட்ரோல் பண்ணா பாடி ஏறுதா… 
 
ஏய்… வண்டி குதிரை வண்டி  
குதிரை வண்டி குதிரை சண்டி குதிரை 
சண்டிகுதிரை நொண்டி குதிரை  
நொண்டி குதிரை ஹிந்தி குதிரை 
 
ஏக் தோ தீன் சார் பாஞ்ச் சாத் ஆட்டா 
டிங்கு டானா கானா மீரா…… 
 
ஏய் ஹிந்தி பாட்டு பாடதேடா கஸ்சமாலம் 
தமிழ்பாட்டு பாடுறதா செங்கமலம் 
ஏய் அரக்கோணம் மரக்காணம் எலுமிச்சை 
எங்காணும் வரமாட்டா வந்துட்டா அவமானம் 
 
குழுமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? எக்கோ… 
 
நாங்க ரெடி நீங்க ரெடியா அடி 
கலக்கிப்புட்டோம் சிவகாசி சரவெடியா 
ஏய் நாங்க ரெடி நீங்க ரெடியா அடி 
கலக்கிப்புட்டோம் சிவகாசி சரவெடியா 
 
ஏய் இந்த பாட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 
இந்த பாட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 
என்னோட கபாலா? என்னோட கமலா 
பனை மரத்துல வெளவாலா சாமிருக்க சாவலா? 
 
பெநாங்க ரெடி நீங்க ரெடியா அடி 
கலக்கிப்புட்டோம் சிவகாசி சரவெடியா 
 
நாங்க ரெடி நீங்க ரெடியா அடி 
கலக்கிப்புட்டோம் சிவகாசி சரவெடியா 
 
பெலிட்டில் லிட்டில் லிட்டில் ஸ்டார் சேர்ந்தடிப்போம் டாப் ஸ்டார் 
லிட்டில் லிட்டில் லிட்டில் ஸ்டார் சேர்ந்தடிப்போம் டாப் ஸ்டார்  (கொக்கரி)
 
 
Lyrics in English
 
M:Kokkarikkidhu giri giri utla senja pattagiri 
uduraan paarru girigiri avan thambi peru azhagiri (Kokkari)
 
F:Paththu kilo meettaru college-kku scootaru 
kaiyil minaral vaatteru naan pirinspalu daateru 
 
M:Naan internettai vilakka poarendi 
yei chinna ponney Computer vaanga poarendi  (Naan)
 
F:Yei Bus-suda bus-suda un manasu bus-sudaa 
bus-sukkulla missudaa missu puraavum lessudaa 
 
F:Yei iduppula thaan kaiya vaikkaadhey nee kaiyai vachaa… 
 
F:Yei iduppula thaan kaiya vaikkaadhey nee kaiyai vachaa… 
internettil tennis varaadhey 
yei nee kaiyai vacha internettil tennis varaadhey  (Kokkari)
 
M:Yei aaradukku appartmentuley 
oru azhagaana ponnu irukkaa second floor-rula 
ava namma naattu thesiya paravai 
 
G:Yei mayiludaa…. 
 
M:Avalai veettai vittu veliye vara vai 
 
G:Mayilu mayilu mayilu…. 
 
M:Ava namma naattu thesiya paravai 
avalai veettai vittu veliye vara vai 
 
F:Vai vai vai… 
 
M:Olliyaana udambukkaari balli poala ottikkiraa 
Ottai poatta fanttai poattu lettasttunnu peethikkiraa 
 
M:Yei… indhaa… indhaa… yei… indhaa… indhaa… indhaa 
 
M:Olliyaana udambukkaari balli poala ottikkiraa 
Ottai poatta fanttai poattu style-nnu peethikkiraa 
 
F:Yei kippula kaiyai vaikkaadhey 
Yei kippula kaiyai vaikkaadhey 
nee vaasthu paarththu vaasal padiyai maathi vaikkaadhey 
yei kippula kaiyai vaikkaadhey 
nee kaiyai vachu pullaa mella meley varaadhey 
 
M:Adaiyaar nagar ponnu poal asok nagar paiyan poal 
K.K.Nagar Bus-sula discanaitta 
driver haaran adikkudhu raittula 
 
F:Right right right right 
 
M:Idho paar kadakter rightu viduraan visilula 
right right aa… right right 
 
M:Tickettu vaanga maattonga naanga 
tickettu vaanga maattonga 
yei chaklet kaiyila kodupponga 
chaklet kaiyila kodiponga  (Kokkari)
 
F:Yei Odudhu paandiyan madhuraikoburam thaandiya 
yei aadaporen thaandiyaa 
 
M:Sammadhama? Sammadhama?... sammadhama? Sammadhama?... 
 
M:Pullu poattaa gudhirai odumda 
pullu poattaa maadu karakkumdaa 
pullu poattaa gudhirai Odumdaa 
pullu poattaa maadu karakkumdaa 
petrol poattaa bykku parakkumdaa 
 
F:Naanga kantrol panninaa baadi erudhaa… 
 
M:Yei… vandi gudhirai vandi kudhirai vandi kudhirai sandi gudhirai 
sandigudhirai nondi gudhirai nondi kudhirai hindhi gudhirai 
 
M:Yek tho theen char aatta 
dingu daanaa gaanaa meeraa……… 
 
M:Yei hindhi paattu paadaadhedaa kassumaalam 
thamizh paattu paaduradhaa sengamalam 
yei arakkonam marakkaanam elumichai 
engaanum varammaattaa vandhuttaa avamaana 
 
G:Maraindhirundhu paarkkum marmam enna? Ekko… 
 
M:Naanga redy neenga rediyaa adi 
kalakkipputtoma sivagasi saravediyaa 
yei naanga redi neenga rediyaa adi 
kalakkipputtoma sivagasi saravediyaa 
 
M:Yei indha paattu poadhumaa? Innum konjam venuma? 
indha paattu poadhumaa? Innum konjam venumaa? 
ennoada kabaalaa? Ennoda kamalaa 
panai marathula vovvala saamirukku saavalla? 
 
F:Naanga redi neenga rediyaa adi 
kalakkipputtom sivakaasi saravediyaa 
 
M:Naanga redi neenga rediyaa adi 
kalakkipputtom sivakaasi saravediyaa 
 
F:Littil littil littil star serndhadippom taap star 
littil littil littil star serndhadippom taap star  (Kokkari)
 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services