Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chocolate Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Anjumani anjumani Song அஞ்சுமணி அஞ்சுமணி
Facts about the Song
Movie Name (2013) : Chocolate சாக்லெட்
Actor நடிகர் : Prasanth பிரசாந்த்
Actress நடிகை : Jaya Re ஜெயா ரே
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Mathangi மாதங்கி
Movie Director டைரக்சன் : A.Venkatesh ஏ.வெங்கடேஷ்
Rating :
Chocolate Songs 
Hosima... hosima... ஹோசிமா… ஹோசிமா…
Mala mala மலை மலை
Dhuriyothanaa துரியோதனா
Anjumani anjumani அஞ்சுமணி அஞ்சுமணி
Kappaley kappaley கப்பலே கப்பலே
Kokkarikkidhu கொக்கரிக்கிது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅஞ்சுமணி அஞ்சுமணி பத்துமணி பத்துமணி 
அஞ்சுமணி அஞ்சுமணி பத்துமணி பத்துமணி 
அஞ்சுமணி அஞ்சுமணி அப்ப டிரிங்ஸ் அடிக்கிற நேரம் 
பத்துமணி பத்துமணி மட்டை கடிக்கிற நேரம் 
மார்க்கோ… கோ… மாடல் ஸ்டைலா 
மயிலு மயிலு ரெண்டு மயிலு மயிலு 
கொண்டு உருண்ட திரண்டு நிற்குதே…  (அஞ்சுமணி)
 
பெஆல்பர்ட் தியேட்டர் வாசலிலே 
 
குழுஏய்… ஏய்… யா. 
 
பெஅம்பர் கலருல ஒரு பிகரு (குழு). ஏய்… ஏய்… யா. 
 
பெஉதயம் தியேட்டர் வாசலிலே (குழு). ஏய்… ஏய்… யா. 
 
பெஊதா கலருல ஒரு பிகரு (குழு). ஏய்… ஏய்… யா. 
 
பெகலா தியேட்டர் வாசலிலே  
 
குழுஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெகலா தியேட்டர் வாசலிலே 
 
குழுஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெகலர் கலரா நின்னவள் நான் (குழு). ஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெபலபேரு மனசையெல்லாம் பாப்கார்ன் போல தின்னவன் நான் 
விருதம்பாக்கம் முழுக்க இப்ப இங்கிலீஸ்காரன் ஆட்சி 
மேக்கப் நானும் போட்ட மவனே மாறி போகும் காட்சி  (அஞ்சு)
 
பெநான் தான் பொம்பள வீரப்பா நினைச்சா உன்னை கடத்திடுவேன் 
 
குழுஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெஉடும்பு கறி போல உடம்பு தேனை என் மேல் நீ தடவு 
 
குழுஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெஅரசாங்கம் அனுப்பி வச்ச (குழு). ஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெதூதர்கள் வந்தாலும் (குழு). ஏய்யா… ஏய்யா… ஏய்யா. 
 
பெஉனை மீட்டுக்கொண்டு செல்ல முடியாது எந்நாளும் 
 
பெதெற்கில் பேசி அம்ப ரொம்ப கோரிக்கைகள் இருக்கு 
தப்பி போக நினைச்சா பூவும் தாங்காதே இங்கு எனக்கு  (அஞ்சு)
 
 
Lyrics in English
 
F:Anjumani anjumani paththumani paththumani 
anjumani anjumani paththumani paththumani 
anjumani anjumani appa drings adikkira neram 
pathumani pathumani mattai kadikkira neram 
mark-o… ko… maadal stay-la 
mayilu mayilu rendu mayilu myilu 
kondu urundu thirandu nirkudhey…  (Anjumani)
 
F:Albert theater vaasaliley (G): Yei… yei… yeiyaa. 
 
F:Ambar kalaru oru figure-u (G): Yei… yei… yeiyaa. 
 
F:Udhayam theater vaasaliley (G): Yei… yei… yeiyaa. 
 
F:Oodha kalarula oru figure-u (G): Yei… yei… yeiyaa. 
 
G:Yeiyaa… yeiyaa… yeiyaa. 
 
F:Color color-a ninnaval naan (G): Yei… yei… yeiyaa. 
 
F:Palaperu manasaiyellaam paapkan poala thinnaval naan 
virudhambaakkam muzhukka ippa English-kaaran aatchi 
make-up naanum poatta mavaney maari poagum kaatchi  (Anju)
 
F:Naan thaan pombala veerappa ninaichaa unnai kadathiduven 
 
G:Yei… yei… yeiyaa. 
 
F:Udumbu kari poala udambu thenai en mel nee thadavu 
 
G:Yei… yei… yeiyaa. 
 
F:Arasaangam anuppi vacha (G): Yei… yei… yeiyaa. 
 
F:Thoodhargal vandhaalum (G): Yei… yei… yeiyaa. 
 
F:Unai meetti kondu sella mudiyaadhu ennaalum 
 
F:Therkil pesi amba romba koarikkaigal irukku 
thappi poaga ninaichaa poovum thaangaadhey ingu enakku  (Anju)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services