Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chennai 600028 (II) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nee kidaithaai Song நீ கிடைத்தாய்
Facts about the Song
Movie Name (2016) : Chennai 600028 (II) சென்னை 600028 (2)
Actor நடிகர் : Jai, Shiva, Premji Amaren, Nithin Sathya ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Download this MP3
Chennai 600028 (II) Songs 
House party ஹவ்ஸ் பார்ட்டி
Nee kidaithaai நீ கிடைத்தாய்
Soppana sundhari சொப்பன சுந்தரி
Idhu kadhaiyaa kavidhaiyaa இது கதையா கவிதையா
The boys are back தி பாய்ஸ் ஆர் பேக்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீ கிடைத்தாய் ஒரு முன்னைத்தவம் போலே 
இளம் கண்ணில் திறப்பாளே 
இது உந்தன் அன்பாலே 
இந்நாளே பொண் நாளே 
 
பெஎன் நினைவோ தினம் உன்னைச்சுற்றும் நானே 
மனம் எல்லாம் சுகம் தானே 
எங்கும் உன்னைக் கண்டேனே 
என்னானேன் ஏதானேன் 
 
விடுதலை ஆன மனம் அடிமையென்றாவதென்ன 
முடிவின்றிப் போவதென்ன 
முன்னும் பின்னும் எண்ணம் இன்றி தடுமாற……… 
 
பெஅழைத்தபோதே இணைந்த உயிரானோம் 
பதவியேற்றோம் உண்மை இதுதான் 
மனமெல்லாம் துள்ளத்துள்ள 
மகிழ்ந்தோடும் காவேரி 
வெளியெல்லாம் வண்ணம் பூசி விளையாடிடுதே 
 
மனமெல்லாம் துள்ளத்துள்ள மகிழ்ந்தோடும் காவேரி 
மேலேரி ஓடாதோ 
இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாரோ……  (நீ கிடைத்தாய்)
 
பெஎங்கேப் போனாலும் உன்னுடைய எண்ணம் இல்லாமல் 
என்னிடத்தில் சொல்லாமலே என் இதயம் நின்றேப்போகும் 
 
ஆ…… அன்புடைய ஆதிக்கமே 
என்றும் என்னை பாதிக்குமே 
அற்புதங்கள் சாதிக்குமே 
வாழும்வரை நீடிக்குமே நீங்காதே…… 
 
பெஎனது ஜீவன் எனது ஆதாரம் 
எனது சுவாசம் உந்தன் கண்ணோரம்  (நீ கிடைத்தாய்)
 
Lyrics in English
 
M:Nee kidaithaai oru munnaithavam poaley 
ilam kannil thirappaaley 
idhu undhan anbaaley innaaley pon naaley 
 
F:En ninaivo thinam unnai sutrum naaney 
manam ellaam sugam thaaney 
engum unnai kandeney 
ennaanen yedhaanen 
 
M:Vidudhalai aana manam adimaiyendraavadhenna 
mudivindri poavadhenna 
munnum pinnum ennam indri thadumaara……… 
 
F:Azhaitha poadhey inaindha uyiraanom 
padhaviyetrom unmai idhuthaan 
manamellaam thullathulla  
magizhndhodum kaaveri 
veliyellaam vannam poosi vilaiyaadidudhey 
 
M:Manamellaam thulla thulla magizhndhoadum kaaveri 
mealeari Odaadho 
ingum angum engum pongi paayaadho…….  (En ninai)
 
F:Engey poanaalum unnudaiya ennam illaamal 
ennidathil sollaamaley en idhayam nindrepoagum 
 
M:Aa…….. anbudaiya aadhikkamey 
endrum ennai baadhikkumey 
arpudhangal saadhikkumey 
vaazhumvarai needikkumey neengaadhey…… 
 
F:Enadhu Jeevan enadhu aadhaaram 
enadhu swaasam undhan kannoaram  (Nee kidai)
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் வனமகன் Yemmammaa azhagamma எம்மம்மா அழகம்மா தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு குட்டி Feel My Love ஃபீல் மை லவ் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம்
நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல்
கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services