Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Charlie Chaplin Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ava kanna paaththaa Song அவ கண்ண பாத்தா
Facts about the Song
Movie Name (2014) : Charlie Chaplin சார்லி சாப்லின்
Actor நடிகர் : Prabhu, Prabhudeva பிரபு, பிரபுதேவா
Actress நடிகை : Abhirami, Gayathri Raghuraman அபிராமி, காயத்ரி ரகுராமன்
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Barani பரணி
Male Singer பாடகர் : S.P.Bala, Harish Ragavendra எஸ்.பி.பாலா, ஹரிஸ் ராகவேந்திரா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sakthi Chidambaram சக்தி சிதம்பரம்
Rating :
Charlie Chaplin Songs 
Mudhalaam sandhippil முதலாம் சந்திப்பில்
Summa summa சும்மா சும்மா
Vaarththai thavari வார்த்தை தவறி
Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
Maamu maamu laali மாமு மாமு லாலி
Kannaadi sealakatti கண்ணாடி சேலகட்டி
Samsa salpasa சம்சா சல்பசா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா 
அவ கன்னம் பாத்தா ஐய்யோ அம்மா 
அவ உதட்ட சுழிச்சா ஐய்யோ அம்மா 
அவ சிணுங்கி சிரிச்சா ஐய்யோ அம்மா 
அவ குதிக்கும் ஜடதான் ஐய்யோ அம்மா 
அவ கலக்கும் நடதான் ஐய்யோ அம்மா  (கண்ண)
 
கண்ணாடி பாக்கமாக நம்ம பொண்ணுங்க 
அழகின்னு நினைப்பாங்க உன் ஆளு எப்படி 
 
நெய்வேலி மின்சாரம் போல சிரிக்கிறா 
தீக்குச்சி இல்லாம மனச கொளுத்துறா 
கழுத்தோர மெய்காலிலும் பூவாசம் பிறக்கும் 
அசைந்தாடும் பொழுது புது புது 
கவிதைகளும் பிறக்கும் காதோரத்தில் 
சுருண்ட முடி கன்னம் வரை படர்ந்திருக்கும் 
பூமத்திய ரேகையை போல்  
புருவங்களும் வளைந்திருக்கும் 
 
தாடி வச்ச கம்பன் போல தங்கதமிழ் 
கவிதைபோலே பொண்ண பத்தி 
சொல்லி என்ன சொக்க வச்ச  (அவ)
 
திருடா ஒன் மனசோட மூச்ச குறச்சவ 
நெஞ்சுக்குள் உக்காந்து என்னென்ன செய்யுறா 
 
எனக்குள்ள நீங்காம கதிரா இருக்குறா 
கனவுக்குள் அவ வந்து கஞ்சா விதைக்கிறா 
உயிரை கருப்பாக்கி கண்ணுக்கு 
மையா தீட்டிக்கிட்டா கைபிடி அளவுள்ள 
இதயத்தை கப்பல் நிறுத்திப்புட்டா சின்ன சின்ன 
நகங்களுக்கு நெஞ்சுக்குள்ள நெருப்பு வச்சா 
 
போதாதுன்னு பார்வைகளால் பெட்ரோலை 
தான் தெளிச்சி விட்டா 
 
உனக்குள்ள இருக்கிற நூறு மீட்டர் நரம்புக்குள்  
ரத்ததானம் செய்வதந்த பெண்தானப்பா  (அவ)
 
Lyrics in English
 
M:Ava kanna paaththaa aiyo amma  
ava kannam paththaa aiyo amma 
ava udhatta suzhichaa aiyo amma 
ava sinungi sirichaa aiyo amma 
ava gudhikkum jadathaan aiyo amma 
ava kalakkum nadathaan aiyo amma  (Kanna)
 
M:Kannaadi paakkaama namma ponnunga 
azhaginnu ninaippaanga un aalu eppadi 
 
M:Neiveli minsaaram poala sirikkiraa 
theekkuchi illaama manasa koluththuraa 
kazhuthoara meikaalilum poovaasam pirakkum 
asaindhaadum pozhudhu pudhu pudhu 
kavidhaigalum pirakkum kaathoarathil 
surunda mudi kannam varai padarndhirukkum 
boomathiya regaiyai poal 
puruvangalum valaindhirukkum 
 
M:Thaadi vacha kamban poala thangathamizh 
kavidhaiyaaley ponna paththi 
solli enna sokka vacha  (Ava)
 
M:Thirudaa un manasoada moocha kurachava 
nenjukkul ukkaandhu ennenna seiyuraa 
 
M:Enakkulla neengaama kadhiraa irukkuraa 
kanavukkul ava vandhu ganja vidhaikkiraa 
uyirai karuppaaakki kanakku 
maiyaa thittikkittaa kaipidi alavulla 
idhayathai kappal niruthipputta sinna sinna 
nagangalukku nanjukkulla neruppu vachaa 
 
M:Poadhaadhunnu paarvaigalaal petrolai 
thaan thenlichi vittaa 
 
M:Unakkulla irukkira nooru meter narabukkull  
raththathaanam seivadhantha penthaanappa  (Ava)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services