Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chandi Veeran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kothaani kannaaley Song கொத்தானி கண்ணாலே
Facts about the Song
Movie Name (2016) : Chandi Veeran சண்டி வீரன்
Actor நடிகர் : Adharva அதர்வா
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : S.N. Arunagiri எஸ்.என்.அருணகிரி
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Anitha அனிதா
Movie Director டைரக்சன் : A.Sarkunam ஏ.சர்குணம்
Rating :
Chandi Veeran Songs 
Eechambazham sivappa ஈச்சம்பழம் சிவப்பா
Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
Kothaani kannaaley கொத்தானி கண்ணாலே
Altaa maappu அல்டா மாப்பு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகொத்தானி கண்ணாலே என்ன 
கொத்தோட கொண்ணானே 
உச்சாணி கொம்பேத்தி  
என்ன உட்கார வெச்சானே 
ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச 
உமியா உசுர பறக்க வெச்ச 
ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச 
உமியா உசுர பறக்க வெச்ச 
சிரிக்கிறேனே சிதையுறேனே 
உன்னோட நினைப்பால 
 
கொத்தானி கண்ணாலே என்ன 
கொத்தோட கொண்ணாளே 
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சாளே 
ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச 
உமியா உசுர பறக்க வெச்ச 
ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச 
உமியா உசுர பறக்க வெச்ச 
சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால 
 
பெஅட நீயும் நானும் ஒன்னு சேர  
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட 
நம்ம கனவ சேத்து செலவழிக்க 
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட 
 
அட நீயும் நானும் ஒன்னு சேர 
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட 
நம்ம கனவ சேத்து செலவழிக்க 
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட 
உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன் நானும் தூங்காம 
என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே 
மெதக்குறேனே உன் பேர மறக்காம 
 
பெகொத்தானி கண்ணாலே என்ன 
கொத்தோட கொண்ணானே 
உச்சாணி கொம்பேத்தி என்ன 
உட்கார வெச்சானே 
 
பெஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து  
வாழனும் மண் மேலே 
உன் மூச்சுக்காத்து நெஞ்சத்தொட்டு போகுது பூ போல 
 
ஒரு கோடி ஜென்மம் ஒன்னுசேர்ந்து வாழனும் மண் மேலே 
உன் மூச்சுக்காத்து நெஞ்சத்தொட்டு போகுது பூ போல 
ஒரு கடுகு எண்ணெய் போல காதல் ஜோடி இல்லையடி 
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா ஒன்னு 
கொதிக்கும் ஒன்னு வெடிக்கும் காதல் இது தான்டி 
 
பெகொத்தாணி கண்ணாலே என்ன 
கொத்தோட கொண்ணானே 
 
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சாளே 
 
பெஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச 
உமியா உசுர பறக்க வெச்ச 
 
Lyrics in English
 
F:Kothaani kannaaley enna 
kothoada konnaaney 
uchaani kombethi enna utkaara vechaaney 
oru nellukkul enna ozhiya vecha 
umiyaa usura parakka vecha 
oru nellukkul enna ozhiya vecha 
umiyaa usura parakka vecha 
sirikkireney sidhaiyureney unnoada ninaippaala 
 
M:Kothaani kannaaley enna 
koththoada konnaaley 
uchaani kombethi enna utkaara vechaaley 
oru nellukkul enna ozhiya vecha 
umiyaa usura parakka vecha 
sirikkireney sidhaiyureney unnoada ninaippaala 
 
F:Ada neeyum naanum onnu sera 
nendhukkitten saamikkitta 
namma kanava seththu selavazhikka 
sollivechen manasukkitta 
 
M:Ada neeyum naanum onnu sera 
nendhukkitten saamikkitta 
namma kanava sethu selavazhikka 
sollivechen manasukkitta 
unna moochu mutta kaadhalichen naanum thoongaama 
en buthi ellaam pedhalichu kedakkureney 
medhakkureney un pera marakkaama 
 
F:Kothaani kannaaley enna 
kothoada konnaaney 
uchaani kombethi enna utkaara vechaaney 
 
F:Oru koadi jenmam onnu serndhu vaazhanum man mela 
un moochukkaathu nenjathottu poagudhu poo poala 
 
M:Oru koadi jenmam onnuserndhu vaazhanum man mela 
un moochukkaathu nenja thottu poagudhu poo poala 
oru kadugu ennai poala kaadhal joadi illaiyadi 
rendum onnaa serum neram vandhaa onnu 
kodhikkum onnu vedikkum kaadhal idhu thaandi 
 
F:Kothaani kannaaley enna 
kothoada konnaaney 
 
M:Uchaani kombethi enna utkaara vechaaley 
 
F:Oru nellukkulla enna ozhiya vecha 
umiyaa usura parakka vecha 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services