Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Chandi Veeran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Alunguren kulunguren Song அலுங்குறேன் குலுங்குறேன்
Facts about the Song
Movie Name (2016) : Chandi Veeran சண்டி வீரன்
Actor நடிகர் : Adharva அதர்வா
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் : Mohanraj மோகன்ராஜ்
Music Director இசையப்பாளர் : S.N. Arunagiri எஸ்.என்.அருணகிரி
Male Singer பாடகர் : Prasanna Rao பிரசனாராவ்
Female Singer பாடகி : Namitha Babu நமிதா பாபு
Movie Director டைரக்சன் : A.Sarkunam ஏ.சர்குணம்
Rating :
Chandi Veeran Songs 
Eechambazham sivappa ஈச்சம்பழம் சிவப்பா
Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
Kothaani kannaaley கொத்தானி கண்ணாலே
Altaa maappu அல்டா மாப்பு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆசை நெஞ்சுலே 
அதுங்கிறேன் இதுங்கிறேன் ஒன்னும் பேச தோணல 
நடையா நடந்தேன் கிடையா கிடந்தேன் 
மினுங்குறான் சினுங்குறான் தலும்புன்னு தலும்புறே 
 
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆசை நெஞ்சுலே 
அதுங்கிறேன் இதுங்கிறேன் ஒன்னும் பேச தோணல 
 
பெபஞ்சு நீ பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான் 
அஞ்சு நீ அஞ்சுல அடங்கி வரும் நாலு நான் 
 
பந்து நீ பந்தால தாங்குகிற காலு நான் 
பந்து நீ பொந்துல நிரம்பி நிக்கும் காத்து நான் 
 
பெஆத்தாடி என்ன ஆத்தினே ஆத்தினே 
காத்தாகி மேல தூத்துன்னு தூத்துனே 
காதல நீட்டுறேன் கடவுள காட்டுல 
 
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு அசை நெஞ்சுலே 
அதுங்கிறேன் இதுங்கிறேன் ஒன்னும் பேச தோணல 
நடையா நடந்தேன் கிடையா கிடந்தேன் 
 
பெமினுங்குற சினுங்குற தலும்புன்னு தலும்புற 
 
பெஅலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆசை நெஞ்சுலே 
அதுங்கிறேன் இதுங்கிறேன் ஒன்னும் பேச தோணல 
 
கோணலா, மானலா இருந்த மனம் நேருல 
காலுதான் போகுதே காதலென்னும் ஊருல 
 
பெநானலா நானலா பசிச்சு மனம் ஆடல 
தொலைஞ்சது தெரிஞ்சும் நான் 
இன்னும் ஏன் தேடல  
 
கண்ணெல்லாம் உன் காட்சி தான் காட்சி தான் 
காதெல்லாம் உன் பேச்சு தான் பேச்சு தான் 
 
பெகாதல நீட்டுனே கடவுள காட்டுன 
 
பெஅலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆசை நெஞ்சுலே  
அதுங்கிறேன் இதுங்கிறேன் ஒன்னும் பேச தோணல 
நடையா நடந்தேன் கிடையா கிடந்தேன் 
மினுங்குற சினுங்குற தலும்புன்னு தலும்புற 
 
Lyrics in English
 
F:Alunguren kulunguren oru aasai nenjuley 
adhunguren idhunguren onnum pesa thoanala 
nadaiyaa nadandhen kidaiyaa kidandhen 
minunguraan sinunguraan thalumbunnu thalumburey 
 
M:Alunguren kulunguren oru aasai nenjuley 
adhunguren idhunguren onnum pesa thoanala 
 
F:Panju nee panjula padhungi varum naalu naan 
anju nee anjula adangi varum naalu naan 
 
M:Pandhu nee pandhaala thaakkura kaalu naan 
pandhu nee pondhula nirambi nikkum kaathu naan 
 
F:Aathaadi enna aathiney aathiney 
kaathaagi mela thoothunnu thoothiney 
kaadhala neetturen kadavula kaattula 
 
M:Alunguren kulunguren oru aasai nenjuley 
adhunguren idhungiren onnum pesa thoanala 
nadaiyaa nadandhen kidaiyaa kidandhen 
 
F:Minungura kinungura thalumbunnu thalumbura 
 
F:Alunguren kulunguren oru aasai nenjuley 
adhungiren idhungiren onnum pesa thoanala 
 
M:Koanalaa, maanalaa irundha manam nerula 
kaaluthaan poagudhey kaadhalennum oorula 
 
F:Naanalaa naanalaa pasichu manam aadala 
tholainjadhu therinjum naan 
innum yen thedala 
 
M:Kannellaam un kaatchi thaan kaatchi thaan 
kaadhellaam un pechu thaan pechu thaan 
 
F:Kaadhal neettuney kadavula kaattuna 
 
F:Alunguren kulunguren oru aasai nenjuley 
adhungiren idhungiren onnum pesa thoanala 
nadaiyaa nadandhen kidaiyaa kidandhen 
minungura sinungura thalumbunnu thalumbura 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services