Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Brundavanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaar nee yaaradaa Song யா.....ர் நீ யாரடா
Facts about the Song
Movie Name (2017) : Brundavanam பிரிந்தாவனம்
Actor நடிகர் : Arulnithi, Vivek அருள்நிதி, விவேக்
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Vishal Chandrasekhar விஷால் சந்த்ரசேகர்
Male Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Radha Mohan இராதாமோகன்
Rating :
Brundavanam Songs 
Giji giji saarey கிஜி கிஜி சாரே
Shoobi roobi roobaa ஷ#பி ரூபி ரூபா
Yaar nee yaaradaa யா.....ர் நீ யாரடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யா……ர் நீ யாரடா……… 
யார்……ர் நான் யாரடா…… 
இன்பத்தின் பிம்பத்தின் வண்ணங்களா 
அன்பென்னும் வின்னொன்றை 
பின் நின்று பின்னும் எண்ணங்களா 
யா……ர் நான் யாரடா…… 
என் கண்ணில் மின்னல்கள் உன் கண்ணிலே 
நீ கொண்ட இன்னல்கள் ஏந்திக்கொண்டு 
நீ நான் என்குதே…… 
 
இதையம் உன் சிறு இதயம் 
அன்புகள் பூக்கின்ற பிருந்தாவனம் 
போர்த்திடும் பொழுது வாசைன எனது 
என் புது மூச்சுக்கு நீ காரணம் 
அன்பின்றியே…… இங்கே தெய்வங்களை 
யார் போற்றுவார் 
அன்பின்றியே…… இங்கே காயங்களை 
யார் ஆற்றுவாh……… 
யா………ர் நீ யா ர டா…… 
யா……ர் நான் யாரடா…… 
இன்பத்தின் பிம்பத்தின் வல்லல்களை 
அன்பென்னும் வின்னொன்றைப் பின் நின்று 
பின்னும் எண்ணங்களா………  (யா……ர்)
 
Lyrics in English
 
M:Yaa…….r nee yaaradaa………. 
yaa…….r naan yaaradaa………. 
inbathin bimbathin vannangalaa 
anbennum vinnondrai 
pin nindru pinnum ennangalaa  
yaa…….r naan yaaradaa………….. 
en kannil minnalgal un kanniley 
nee konda innalgal yendhikkondu 
nee naan yengudhey…….. 
 
M:Idhayam un siru idhayam 
anbugal pookkindra brindhaavanam 
poarthidum poazhudhu vaasanai enadhu 
en pudhu moochukku nee kaaranam  
anbindriye………. ingey kaayangalai 
yaar aatruvaar………………. 
yaa………..r nee yaa ra daa…… 
yaa……..r naan yaaradaa…….. 
inbathin bimbathin vallangalaa 
anbennum vinnondrai pin nindru 
pinnum ennangalaa………………..  (Yaa……r)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சாக்லெட் Mala mala மலை மலை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services