Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Brundavanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Shoobi roobi roobaa Song ஷ#பி ரூபி ரூபா
Facts about the Song
Movie Name (2017) : Brundavanam பிரிந்தாவனம்
Actor நடிகர் : Arulnithi, Vivek அருள்நிதி, விவேக்
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Vishal Chandrasekhar விஷால் சந்த்ரசேகர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sharanya Gopinath சரண்யா கோவிநாத்
Movie Director டைரக்சன் : Radha Mohan இராதாமோகன்
Rating :
Brundavanam Songs 
Giji giji saarey கிஜி கிஜி சாரே
Shoobi roobi roobaa ஷ#பி ரூபி ரூபா
Yaar nee yaaradaa யா.....ர் நீ யாரடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசூபி ரூபி ரூபா, சூபி ரூபி ரூபா  
நான் கொஞ்சம் மேகில் தானடா 
சூபி ரூபி ரூபா, சூபி ரூபி ரூபா  
என் கூட பழகிப்பாருடா 
வெட்டி வெட்டி வேலப்பாக்கும் கண்ணா 
இந்த குட்டிக்குட்டி கண்ணப்பாரு 
மீசை தாடி காட்டை ஆளும் மன்னா 
நீ என் ஆசை இராணி தொட்டிப்பாறேன் 
ஓகேயோடு பியூட்டியும் நான்னானனா 
என்னப் பாக்கும்போது வெட்கமாகும் 
இனி நான் உன்னோடு டக்ஸ் மேர்ஷோ 
என்னோட சேர வாரியா இல்ல நீ வேற மாரியா 
உன் மேல சந்தேகம் வந்தாச்சிடா  (ரூபி ரூபா)
 
பெஅடிச்சி கேட்குறேன் கொஞ்சம் கெஞ்சிப்பார்க்குறேன் 
நாலு வார்த்த சொன்னா என்ன வா 
அசிங்கப்பட்டுமே வெட்கம் மானம் விட்டுமே 
கேட்கும் உன்னத்தந்தா என்ன வா 
நெஞ்சுக்குள் உன் மேல கோடி ஆசை புக்குதே 
ஆனால் உன்னை ஏதோ என்னை டென்ஷ்ன் ஆக்குதே 
உண்மை சொல்லு இல்ல ஆமா சொல்லு 
இல்லன்னா ஓகே சொல்லு……  
ரூபி ரூபா, சூபி ரூபி ரூபா  
நான் கொஞ்சம் மேகில் தானடா 
சூபி ரூபி ரூபா, சூபி ரூபி ரூபா 
என் கூட பழகிப்பாருடா  (வெட்டி)
 
Lyrics in English
 
F:Shoobi roobi roobaa, shoobi roobi roobaa 
naan konjam megil thaanadaa 
shoobi roobi roobaa, shoobi roobi roobaa 
en kooda pazhagippaarudaa 
vetti vetti velapaakkum kannaa 
indha kuttikkutti kannappaaru 
mesa thaadi kaattai aalum manna 
nee en aasai iraani thottuppaaren 
OK-yoadu Beauty-yum naan naananaa 
enna paakkumboadhu vetkamaagum 
vayasacha poadhum naan paarthutten 
ini naan unnoadu tax mer show 
ennoadu sera vaariyaa  
illa nee vera maariyaa 
un maela sandhegam vandhaachidaa  (Roobi)
 
F:Adichi ketkuren konjam genji paarkkuren 
naalu vaartha sonnaa enna vaa 
asingapattumey vetkam maanam vittumey 
ketkum unna thandhaa enna vaa 
nenjukkul un mael koadi aasai pookkudhey 
aanaal unna yedho ennai tention aakkudhey 
unmai sollu illa aamaa sollu 
illannaa OK sollu………….. 
shoobi roobi roobaa, shoobi roobi roobaa 
naan konjam megil thaanadaa 
shoobi roobi roobaa, shoobi roobi roobaa 
en kooda pazhagippaarudaa 
vetti vetti velapaakkum kannaa 
indha kuttikkutti kannappaaru  (Vetti)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services