Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Brundavanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Giji giji saarey Song கிஜி கிஜி சாரே
Facts about the Song
Movie Name (2017) : Brundavanam பிரிந்தாவனம்
Actor நடிகர் : Arulnithi, Vivek அருள்நிதி, விவேக்
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Vishal Chandrasekhar விஷால் சந்த்ரசேகர்
Male Singer பாடகர் : Nikhil Mathew, Vivek, Sinduri Vishal நிகில் மாதேவ், விவேக், சிந்துரி விஷால்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Radha Mohan இராதாமோகன்
Rating :
Brundavanam Songs 
Giji giji saarey கிஜி கிஜி சாரே
Shoobi roobi roobaa ஷ#பி ரூபி ரூபா
Yaar nee yaaradaa யா.....ர் நீ யாரடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீலகிரியின் காத்து முள்ளுபோல கீருது 
மச்சானுக்கு காதல் உள்ளுக்குள்ள ஊருது 
 
பெதொண்டக்குழியில் வார்த்த ரெண்டு 
நொண்டியடிக்கிது 
தொண்டையில சொல்லச்சொல்லி மண்ட வெடிக்கிது 
 
சுடச்சுட தேனீர் தண்ணி போட்டுக்கொண்ட கண்ணம்மா 
அதில் முத்தம் ஒன்னு சக்கரையா போடும்மா 
 
பெபடப்பட நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள என்னம்மா 
கட்டியனைச்சி தௌ;ளத்தெளிவா 
கிஜிகிஜி சாரே கிஜிகிஜி சாரே எக்கா கிச்சி கிச்சி 
கிஜிகிஜி சாரே கிஜிகிஜி சாரே எக்கா கிச்சி கிச்சி 
 
நீ ஆச பாச பேச உன் நாக்கு ஆட்ட வேணாம் 
உன் கண்ணு சாடக்காட்ட அவ காத்திருக்கிறா 
 
பெஹேண் காதல் இராகம் கேட்க நீ காத நீட்டவேணாம் 
உன் நெஞ்சுப்பூட்ட திறந்திடவே கேட்டு நிற்க்கிறா 
 
சட்டெது எல்லாம் போட வேணாம்  
சூடா கட்டிக்கோன்னு பொண்ணு கேட்கறா 
 
பெமனசுல மிஸ்ட்டு கதையில ட்விஸ்ட்டு 
ரெண்டையும் ஒன்னுல்ல ஒன்னாக்குறான்  (கிஜி)
 
பெஹேய் ஊர் காலக்ட் சுவாசம் 
உன் காத்தில் எறி வீசும்  
நீ மூகக மூடிப்போனாயா 
ரேக்கொஷ்ட்டாலே 
 
உன் அத்தப்பொண்ணு நேசம் 
அது சத்தமாகப்பேசும்  
ஹேய் புத்தன் போல சுத்தத்தான் இந்த திட்டமோ 
 
பெஒத்தக்கால முன்ன வச்சு  
மத்தக்காலில் நி மென்னுபோகுற 
 
ஒரு வழிப்பாத அது உன் ராத 
நடுவுல கண்ணால் ஏன் யோசிக்கிற  (கிஜி)
 
கோடம்பாக்கம் காரை இந்த ஊட்டி வந்தேனே 
கோவக்காரன் ஒருத்தன் கிட்ட மாட்டிக்கிட்டேனே 
ஆங்க்ரி பேர்டுக்குள்ள ஒரு காலி ஹார்ட்டுதான் 
லவ் பேர்டா மாறப்போது ஷ#ரு ஷாட்டுதான் 
இவ இவ உன் மனச திட்டம் போட்டு சுட்டாளா 
இப்ப நடிக்கிறியே நடிக்கிறியே முட்டாளா 
இதுவர செடிகளத்தான் லட்சக்கணக்கில் நட்டேனா 
மொத மொறையா காதலுக்கு நான் தண்ணிவிட்டேனா  (கிஜி)
 
Lyrics in English
 
M:Neelagiriyin kaathu mullu poala keerudhu 
machaanukku kaadhal ullukkulla oorudhu 
 
F:Thondaikkuzhiyil vaartha rendu 
nondiyadikkidhu 
thondaiyila solla choli manda vedikkidhu 
 
M:Sudachuda theneer thanni poattukond kannammaa 
adhil mutham onnu sakkaraiyaa poadummaa 
 
F:Padapada nenjikkulla nenjikkulla ennammaa 
kattiyanaichi thella thelivaa 
giji giji saarey, giji giji saarey 
giji giji saarey ekka kichi kachi 
giji giji saarey, giji giji saarey 
giji giji saarey ekka kichi kachi 
 
M:Nee aasa paasa pesa un naakku aatta venaam 
un kannu saadakkaata ava kaathirukkiraa 
 
F:Hei kaadhal iraagam ketka nee kaadha neettavenaam 
un nenjuppootta thirandhidavey kettu nirkkiraan 
 
M:Sattedhu ellaam poada venaam  
soodaa kattikkonnu ponnu ketkuraa 
 
F:Mansula misttu kadhaiyila twisttu 
rendaiyum onnula onnaakkuraan  (Giji)
 
F:Hei oor kaalect swaasam 
un kaadhil yeri veesum 
nee mookka moodi poanaayaa 
rekkosttaaley 
 
M:Un aththa ponnu nesam 
adhu saththamaaga pesum 
hei buththan poala suththathaan indha thittamaa 
 
F:Othakkaala munna vachu 
mathakkaalil nee menu poagura 
 
M:Oru vazhi paadha adhu un raadha 
naduvula kannaal yen yoasikkira  (Giji)
 
M:Koadambaakkam kaarai indha ootty vandheney 
koavakkaaran oruthan kitta maattikkitteney 
Angry Bird-ukkulla oru gaali hearttuthaan 
Love Bird-aa maarapoadhu Sure-u Short-tu thaan 
iva iva un manasa thittam poattu suttaalaa 
ippa nadikkiriye nadikkiriye muttaalaa 
idhuvara sedigalathaan latchakanakkil nattenaa 
modha moraiyaa kaadhalukku naan thanni vittenaa  (Giji)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services