Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bramma Dheva Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
O..... Bramma Deva Song ஓ.... பிரம்ம தேவா
Facts about the Song
Movie Name (2009) : Bramma Dheva பிரம்ம தேவா
Actor நடிகர் : Alex, Ram அலெக்ஸ், இராம்
Actress நடிகை : Thejashree, Pallavi தேஜாஸ்ரீ, பல்லவி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Muthuraja முத்துராஜா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Dharmalinga தர்மலிங்கா
Rating :
Bramma Dheva Songs 
Bramma dheva Bramma dheva பிரம்ம தேவா பிரம்ம தேவா
Imaigal illaa iruvizhi இமைகள் இல்லா இருவிழி
Nikkira pennap paaththaa நிக்கிறப் பொண்ணப்பாத்தா
Maambazhathtuk kalaraattam மாம்பழத்துக் கலராட்டம்
Thottukkadaa thottukkadaa தொட்டுக்கடா தொட்டுக்கடா
O..... Bramma Deva ஓ.... பிரம்ம தேவா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஓ... பிரம்ம தேவா பிரம்ம தேவா  
என்னை ஏற்றுக்கொள்ளடா..... 
ஓ... பிரம்ம தேவா பிரம்ம தேவா  
என்னை அனைத்துக்கொள்ளடா.... 
நேத்துப் புதுசு தூக்கம் மறந்து ஏங்கிக்கெடக்கு 
ஓடிவா என்ன நெனைச்சு 
உள்ளம் துடிச்சேன் பார்த்துக்கெடந்தேன் நானடா (ஓ... பிரம்மா)
 
பெசில்லரை மழையிலே சிந்துர வெயிலிலே 
குளிர்கிறதே மனம் சிலிர்க்கிறதே 
மின்னலின் நிறத்தையே மேனியில் பூசிட 
அவள் வரவே அட ஆசைவருதே 
பூவில் உள்ள வாசங்களைத் திருடிக்கொண்டேனே 
பூக்களெல்லாம் உன்னிடத்தில் புலம்பியதே 
அந்தரத்தில் தொங்குகிற வெண்ணிலவைப்பிடித்து 
மந்திரத்தில் மாங்கால்யம் படைத்திடவே 
எந்தன் மடியில் தலைசாய்த்து 
ஒரே முறை இதழ் போல முத்தமிடடா (ஓ... பிரம்ம)
 
பெவெக்கத்தை விரட்டவா சொர்க்கத்தைக் கொடுக்கவா 
விடியலுக்கே தடைப்போட்டுவிடடா 
காதல் போரிலே காளையின் திமிரிலே 
வெனறும் நின்றிட எண்ணம் வென்றுத்திண்ணிட 
எக்கச்செக்க இம்சைகளை நீத்தரவேண்டும் 
இலையென்றால் என் சாபம் பலித்திடுமே 
மொட்டு மொட்டு முத்தாங்களை குத்தகைக்கு எடுத்து 
இஷ்டமாக ஆராய்ச்சி செய்திடடா 
காதல் ஆறு வேகம் இல்லை நீந்திப்பாரு (ஓ... பிரம்ம)
 
Lyrics in English
 
FO...... Bramma dhevaa bramma dhevaa 
ennai eatrukkolladaa... 
O...... bramma dhevaa bramma dhevaa 
ennai anaiththukkolladaa.... 
neththup pudhusu, thookkam marandhu eangikkedakku 
Odivaa enna ninaichu 
ullam thudichen paarththukkedandhen naanadaa (O... brammaa)
 
FSillarai mazhaiyiley sindhura veyililey 
kulirgiradhey manam silirkkiradhey 
minnalin niraththaiyea meniyil poosida 
aval varavey ada aasaivarudhey 
poovil ulla vaasangalaith thirudikkondeney 
pookkalellaam unnidaththil pulambiyadhey 
andharaththil thongugira vennilavaip pidiththu 
mandhiraththil maangalyam padaithidavey 
endhan madiyil thalai saaiththu 
orey murai idhazh pOla muththamidadaa (O... bramma)
 
FVetkathai virattavaa sorkkaththai kodukkavaa 
vidiyalukkey thadaippOttuvidavaa 
kaadhal pOriley kaalaiyin thimiriley 
vendrum nindrida ennam vendru thinnida 
ekkachekka imsaigalai neeththaravendum 
illaiyendral en saayam paliththidumey 
mottu mottu muththangalai kuththagaikku eduththu 
istamaaga aaraaichi seidhidadaa 
kaadhal aaru veagam paaru 
inbaththukkul ellai illai neendhip paaru (O... bramma)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services