Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Boss Engira Baskaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ada Bosu Bosu Bosu Song அட பாசு பாசு பாசு
Facts about the Song
Movie Name (2010) : Boss Engira Baskaran பாஸ் என்கிற பாஸ்கரன்
Actor நடிகர் : Arya ஆர்யா
Actress நடிகை : Nayanthara நயன்தாரா
Lyricist பாடலாசிரியர் : N.A.Muthukumar என்.ஏ.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Sathiya சத்தியா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Rajesh ராஜேஷ்
Rating :
Boss Engira Baskaran Songs 
Ailey Ailey en kaalgal ஐலே ஐலே என் கால்கள்
Ada Bosu Bosu Bosu அட பாசு பாசு பாசு
Maamaa maamaa Omponna மாமா மாமா ஓம்பொண்ண
Thathi thaavum paper தத்தித் தாவும் பேப்பர்
Yaar indha penthan endru யார் இந்த பெண்தான் என்று
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பாசே......... 
 
அட பாசு பாசு பாசு  
எம்பேரைக்கேளு பாசு 
அட பாசு பாசு பாசு  
எம்பேரே தண்ட பாசு 
 
அட பாசு பாசு பாசு  
எம்பேரைக்கேளு பாசு 
அட பாசு பாசு பாசு  
எம்பேரே தண்ட பாசு 
அட வேலை வெட்டி இல்ல 
நாங்க பிரியான புள்ள 
கிரிக்கெட் ஆடும்போது  
அந்த கோபுரந்தான் எல்ல 
நான் நல்லவனா கெட்டவனா  
யாரும் கேட்டதில்ல  (அட பாசு)
 
காலையில அஞ்சி மணிக்கு 
நாங்க கண்ணு முழிப்போம் 
ஆ.... ஆ.... ஆ.... 
 
பாறைமேல ஏறி நின்னு 
காவிரியில் குதிப்போம் 
ஆ.... ஆ..... ஆ.... 
 
எட்டு முதல் பத்துவரை  
பஸ்டாப்புல சிரிப்போம் 
மதியானம்வரை நாங்க  
சலூனுலக்கெடப்போம் 
தல்லு வண்டிக்கடையில  
கடஞ்சொல்லி லஞ்சுடா 
எங்களோட ஆஃபிசெல்லாம்  
டீக்கடையின் பெஞ்சுடா  (பாசு பாசு)
 
ரெண்டு முதல் மூனுவரை  
ஊருக்கதை அளப்போம் 
இங்கிருந்தே பேச்சுல  
அப்பா அம்மாவக் கிழிப்போம் 
நாலு முதல் அஞ்சுவரை  
காலேஜ்ஜில் கெடப்போம் 
வாலெல்லாம் சுருக்கிக்கிட்டு  
நல்லவனா நடிப்போம் 
ஆறு மணிக்குமேல  
நாங்க தேட்டருலக்கூடுவோம் 
அப்புறமா வந்து நாங்க  
கோட்டரெங்கேத் தேடுவோம் 
 
 
Lyrics in English
 
M:Bosey...... 
 
M:Ada Bosu Bosu Bosu  
emberai kaelu Bosu 
ada Bosu Bosu Bosu  
embere Thanda Bosu  (Ada)
 
Ada velai vetti illa 
naanga bisiyaana pulla 
Cricket aadumboadhu andha goburandhaan ella 
naan nallavanaa kettavanaa yaarum kaettadhilla  (Ada)
 
M:Kaalaiyil anjimanikku naanga kannu muzhippoam 
aa...... aa...... aa.... 
 
M:Paaraimela yerungannu kaaviriyil gudhippoam 
aa..... aa...... aa.... 
 
M:Ettu mudhal paththuvarai Bus Stopula sirippoam 
mathyaanamvarai naanga saloonula kedappoam 
thalluvandikkadaiyila kadanjolli Lunchudaa 
engaloada Officellaam Tea kadaiyil penchudaa  (Bosu)
 
M:Rendu mudhal moonuvarai oorukkadhai alappoam 
ingirundhey pechula appaa ammaava kizhippom 
naalu mudhal anjuvarai College-il kedappoam 
vaalellaam suruttikkittu nallavanaa nadippoam 
aaru mani maela naanga theattarula kooduvoam 
appuramaa vandhu naanga koattarengey theduvoam  (Ada)
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services