Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bose Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Bommalattam aadathaan Song பொம்மலாட்டம் ஆடத்தான்
Facts about the Song
Movie Name (2014) : Bose போஸ்
Actor நடிகர் : Srikanth ஸ்ரீகாந்த்
Actress நடிகை : Sneha சிநேகா
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Chithra Sivaraman சித்ரா சிவராமன்
Movie Director டைரக்சன் : Senthil Kumar.V செந்தில் குமார்.வி
Rating :
Bose Songs 
Doli doli vendaamey டோலி டோலி வேண்டாமே
Vaiththa kan vaithadhu வைத்த கண் வைத்தது
Nijama nijama நிஜமா நிஜமா
Bommalattam aadathaan பொம்மலாட்டம் ஆடத்தான்
Enna enna aachu என்ன என்ன ஆச்சு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்ம கெடச்சிருக்கே 
 
பெஜல்லிக்கட்டு ஆட்டந்தான் நல்ல காள கெடச்சிருக்கே 
 
சாவி கொடுத்தா பொம்மையும் 
நான் சொன்னத செஞ்சிடுமா 
 
பெதண்ணி காட்டுனா காளையும் என் சேலைக்குள் அடங்குமா 
 
பசிய நீ தூண்டுற வயச ஏன் சீண்டுற 
 
பெமனச கிள்ளாதேடா அழகா கொல்லாதடா 
அட அடங்காத ஆச வந்து அடி வயிற கலக்குதடா  (பொம்மை)
 
ஒன் மச்சத்துல வச்சிருக்க ஆச ஆச 
முத்தத்தால பச்ச குத்தவா 
 
பெநான் வெக்கம் விட்டு எல்லாத்தையும் பேச பேச 
சாமத்துல எழுப்பிவிடவா 
 
மூச்சுக்காத்துக்கே நீ மூழ்காமப்போவடி 
வாயமூடி கிட்டு சும்மா போறியா 
 
பெஏய் ஏய் வீணா பேசுவது வேலைக்கு ஆகாதுடா 
என்ன கொஞ்சம் முடிஞ்சா நீ அடக்கிக்கடா  (பொம்மை)
 
ஹேய் மூணு டன்னு மோக தீய முந்தானையில் மறச்சு 
ஏன்டி என்ன சூடு ஏத்துற 
 
பெஹேய் முக்காப்படி காமத் தீய வேர்வையில கொளச்சு 
என் ஒடம்பில் ஏன்டா பூசுற 
 
நாடி நரம்பு எல்லாம் நாயணந்தான் ஊதுது 
வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா 
 
பெஏய் கட்ட எறும்புக்குத்தான் கரும்பு தோட்டம் கசக்குமாடா 
நானே ஒன்ன ஓடிவந்து கடிச்சுக்கிறேன்  (பொம்மை)
 
Lyrics in English
 
M:Pommalaattam aadathaan nalla bomma kedachirukkey 
 
F:Jallikkattu aattandhaan nalla kaala kedachirukkey 
 
M:Saavi koduthaa bommaiyum 
naan sonnadha senjidumaa 
 
F:Thanni kaattunaa kaalaiyum en selaikkul adangumaa 
 
M:Pasiya nee thoondura vayasa yen seendura 
 
F:Manasa killaathedaa azhagaa kollaadhadaa 
ada adangaadha aasa vandhu adi vayira kalakkuthadaa  (Bomma)
 
M:On machathula vachirukka aasa aasa 
muththathaala pacha kuththavaa 
 
F:Naan vekkam vittu ellaathaiyum pesa pesa 
saamathula ezhuppidavaa 
 
M:Moochukkaathukkey nee moozhgaamapoavadi 
vaayamoodi kittu summaa poariyaa 
 
F:Yei yei 
veenaa pesuvadhu velaikku aagaadhudaa 
enna konjam mudinjaa nee adakkikkadaa  (Bomma)
 
M:Hei moonu tannu moaga theeya munthaanaiyil marachu 
yendi enna koodu yethura 
 
F:Hei mukkaapadi kaama theeya vervaiyila kolachu 
en odambil yendaa poosura 
 
M:Naadi narambu ellaam naayananthaan oodhudhu 
varambu meeri neeyum kitta vaadi vaa 
 
F:Yei kata erumbukkuthaan karumbu thoattam kasakkumaada 
naaney onna Odivandhu kadichukkiren  (Bomma)
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services