Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bogan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaaraai nee vaaraai Song வாராய் நீ வாராய்
Facts about the Song
Movie Name (2016) : Bogan போகன்
Actor நடிகர் : Jayam Ravi, Arvind Swamy ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி
Actress நடிகை : Hansika Motwani, Akshara Gowda ஹன்சிகா மொட்வானி, அக்ஷரா கௌடா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Shankar Mahadevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Lakshman லக்ஷ்மன்
Rating :
Download this MP3
Bogan Songs 
Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
Vaaraai nee vaaraai வாராய் நீ வாராய்
Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
Senthooran (Reprise) செந்தூரன்
Kooduvittu koodu கூடுவிட்டு கூடு
Yaaro yaaro avan யாரோ யாரோ அவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவாராய் நீ வாராய் நீ போகும்மிடம்  
வெகு தூரமில்லை நீ வாராய் 
கூறாய் நீ கூறாய் 
என் இரத்த இதழ் உன் முத்தக்கடல் எனக்கூறாய் 
வாராய் வாராய் நீ வாராய் 
நீ போகும்மிடம் வெகு தூரம்மில்லை நீ வாராய் 
கூறாய் கூறாய் நீ கூறாய் 
என் இரத்த இதழ் உன் முத்தக்கடல் எனக்கூறாய் 
வாராய் வாராய் நீ வாராய் 
நீ போகும்மிடம் வெகு தூரம்மில்லை நீ வாராய் 
கூறாய் கூறாய் நீ கூறாய் 
அஞ்சாதே நீ நெஞ்செல்லாம் 
வேறென்ன கேள்வி பற்றிக்கொள்ள வா 
ஜாமத்தில் வான் காமத்திலா 
ஐயங்கள் சேன் சுற்றிக்கொள்ளவா 
சிரிப்போ உனது இதழோ எனது 
உயிரோ உனது உடலோ எனது 
உனது எனது உனது எனது உனது எனது 
உனது எனது உனது எனது…………  
 
வாராய் நீ வாராய் நீ போகும்மிடம்  
வெகு தூரமில்லை நீ வாராய் 
தாராய் உனைத்தாராய் 
நாம் காத்திருக்க இனி நேரமில்லை  
நீ தாராய் 
வாராய் நீ வாராய் நீ போகும்மிடம்  
வெகு தூரமில்லை நீ வாராய் 
தாராய் உனைத்தாராய் 
நாம் காத்திருக்க இனி நேரமில்லை  
நீ தா……ரா……ய் 
கல்லாக நீ…… முள்ளுக்குள் தீ 
ஏனின்னும் தாகம் ஊற்றிக்கொள்ளட்டா 
மஞ்சத்தில் நான்…… மஞ்சத்தில் நான்…… 
கொஞ்சல்கள் வீண் அள்ளித்திண்ணட்டா 
உடையும் உனது இடையும் எனது 
உனது எனது உனது எனது உனது எனது 
உனது எனது உனது எனது……… 
 
உன் நெற்றியில் தேனினை ஊற்றி 
உன் பாதத்தில் பருகட்டுமா 
உன் முதுகினில் தீயினை ஏற்றி 
அதில் மெழுகென உருகட்டுமா 
 
பெஉன் கிளர்ச்சிக்கு இல்லை 
அதில் கிளிகள் பறக்க விடவா 
ஹேய் நீ உனை தீண்டா இடத்தில் 
நான் நானினில் தீண்டிடவா 
 
நீ எந்தன் சொந்தம் இல்லை மானே மானே 
ஆனாலும் உந்தன் மேலே மோகம் தானே 
 
பெஅன்பே உன் முகம் என் காதலனைக்காட்டும் 
ஆனாலும் நகம் என் காமுகனைக்காட்டும்  
 
வளையல் உனது கரங்கள் எனது அழகே…… 
வளைவு உனது வரங்கள் எனது மலரே…… 
 
பெஆ…… கிளைகள் பணிகள் உனது…… 
வலி எனது பணி உனது  (வாராய்)
 
Lyrics in English
 
F:Vaaraai nee vaaraai nee poagummidam  
vegu thooramillai nee vaaraai 
kooraai nee kooraai  
en raththa idhazh 
un muththakadal enakkooraai 
vaaraai vaaraai nee vaaraai 
nee poagummidam vegu thooramillai nee vaaraai 
kooraai nee kooraai 
en raththa idhazh 
un muththakadal enakkooraai 
vaaraai vaaraai nee vaaraai 
nee poagummidam vegu thooramillai nee vaaraai 
kooraai nee kooraai 
anjaadhey nee nenjellaam 
verenna kealvi patrikollavaa 
jaamathithil vaan kaamathilaa 
aiyangal sean sutrikkollavaa 
sirippo unadhu idhazho enadhu 
uyiro unadhu idhazho enadhu 
uyiro unadhu udalo enadhu 
unadhu enadhu unadhu enadhu unadhu enadhu 
unadhu enadhu unadhu enadhu………….. 
 
M:Vaaraai nee vaaraai nee poagummidam  
vegu thooramillai nee vaaraai 
thaaraai thaaraai unai thaaraai 
naam kaathirukka ini nearamillai nee thaa……. raai 
kallaaga nee…….. mullukkul thee 
yeninnum thaagam ootrikkollattaa 
manjathil naan manajathil naan……  
konjalgal veen allithinnattaa 
udaiyum unadhu idaiyum enadhu 
idhayam unadhu maarbo enadhu 
unadhu enadhu unadhu enadhu unadhu enadhu 
unadhu enadhu unadhu enadhu……… 
 
M:Un netriyil theaninai ootri 
un paadhathil parugattumaa 
un mudhuginil theeyinai yetri 
adhil mezhugena urugattumaa 
 
F:Un kilarchikku illai 
adhil kiligal parakkavidavaa 
hei nee unai theendaa idathil 
naan naaninil theendidavaa 
 
M:Nee endhan sondham illai maaney maaney 
aanaalum undhan mealey moagam thaaney 
 
F:Anbey un mugam en kaadhalanai kaattum 
aanaalum nagam en kaamuganai kaattum 
 
M:Valaiyal unadhu karangal enadhu azhagey…… 
valaivu unadhu varangal enadhu malarey…….. 
 
F:Aa……… kilaigal panigal unadhu….. 
vali enadhu pani unadhu  (Vaaraai)
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு குட்டி Feel My Love ஃபீல் மை லவ்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம்
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கடம்பன் Oththa paarvaiyil ஒத்த பார்வையில்
நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே நகர்வலம் Kannaaley kallu veesura கண்ணாலே கல்லு வீசுற
இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services