Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bogan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sendhooraa sendhooraa Song செந்தூரா செந்தூரா
Facts about the Song
Movie Name (2016) : Bogan போகன்
Actor நடிகர் : Jayam Ravi, Arvind Swamy ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி
Actress நடிகை : Hansika Motwani, Akshara Gowda ஹன்சிகா மொட்வானி, அக்ஷரா கௌடா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Luksimi Sivaneswaralingam லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம்
Movie Director டைரக்சன் : Lakshman லக்ஷ்மன்
Rating :
Bogan Songs 
Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
Vaaraai nee vaaraai வாராய் நீ வாராய்
Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
Senthooran (Reprise) செந்தூரன்
Kooduvittu koodu கூடுவிட்டு கூடு
Yaaro yaaro avan யாரோ யாரோ அவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநிதா நிதா நிதானமாக யோசித்தாலும் 
நில்லா நில்லா நில்லாமலோடி யோசித்தாலும் 
நீதான் மனம் தேடும் மான் வாழ 
பூவாய் எனை ஏந்தும் பூபாலன் 
என் மடியின் மனவாலன் எனத்தோன்றுதே…… 
செந்தூரா ஆ………  
சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ……  
செங்காந்தல் பூ உன் தேரா……… ஆ……… 
மாறன் அம்பு ஐந்தம் வைத்து 
ஒன்றாய் காற்றில் எய்தாயா 
செந்தூரா ஆ………  
சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ……  
செங்காந்தல் பூ உன் தேரா……… ஆ……… 
மாறன் அம்பு ஐந்தம் வைத்து 
ஒன்றாய் காற்றில் எய்தாயா 
நடக்கையில் அனைத்தவாறு போகவேண்டும் 
விரல்களை பினைத்தவாறு பேசவேண்டும் 
காலை எழும்போது நீ வேண்டும் 
தூக்கம் வரும்போது தோல் வேண்டும் 
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்……  (செந்தூரா)
 
பெமழையின் இரவில் ஒரு குடையென நடப்போமா 
மரத்தின் அடியில் மணிகணக்கினில் கதைப்போமா 
பாடல் கேட்போமா பாடி பார்ப்போமா 
மூழ்கத்தான் வேண்டாமா…  
யாரும் காணாத இன்பம் எல்லாமே 
கையில் வந்தே விழுமா……… 
நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா  (செந்தூரா)
 
பெஅலைந்து நான் கலைத்துப்போகும் போது 
மெலுந்து நான் நினைத்து போவதாக சொல்லி விட்டு 
நலபாகம் செய்வாயா 
பொய்யாய் சிலநேரம் வழிவாயா 
நான் தொலைந்தால் உனை சேரும் வழிசொல்வாயா  (செந்தூரா)
 
Lyrics in English
 
F:Nidhaa nidhaa nidhaa nidhaanamaaga yoasithaalum 
nillaa nillaa nillaa nillaamaloadi yoasithaalum 
neethaan manam theadum maan vaazha 
poovaai enai yendhum boobaalan 
en madiyin manavaalan ena thoandrudhey………. 
sendhooraa……… aa…………… 
searndhey selvoam sendhooraa……. aa…….. 
sengaandhal poo un thearaa……. aa…… 
maaran ambu aindhum vaithu 
ondraai kaatril eidhaayaa 
sendhooraa……….. aa…….. 
searndhey selvoam sendhooraa…….. aa…….. 
sengaandhal poo un thearaa……. aa…… 
maaran ambu aindhum vaithu 
ondraai kaatril eidhaayaa 
sendhooraa……….. aa…….. 
searndhey selvoam sendhooraa…….. aa……..  (Eidhaayaa)
 
F:Nadakkaiyil anaithavaaru poagavendum 
viralgalai pinaithavaaru pesavendum 
kaalai ezhumboadhu nee veandum 
thookkam varumboadhu thoal veandum 
nee piriyaa varam thandhaal adhuvey poadhum…….  (Sendhooraa)
 
F:Mazhaiyin iravil oru kudaiyena nadappoamaa 
marathin adiyil mani kanakkinil kadhaippoamaa  
paadal keatpoamaa paadi paarpoamaa  
moozhgathaan veandaamaa yaarum kaanaadha inbam 
ellaamey kaiyil vandhey vizhumaa……. 
nee indri ini ennaal irundhida mudindhidumaa  (Sendhooraa)
 
F:Alaindhu naan kalaithu poagum boadhu 
melindhu naan ninaithu poavadhaaga sollivittu 
nalabaagam seivaayaa 
poiyaai silanearam vazhivaayaa 
naan tholaindhaal unai searum vazhi solvaayaa  (Sendhooraa)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services