Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bogan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kooduvittu koodu Song கூடுவிட்டு கூடு
Facts about the Song
Movie Name (2016) : Bogan போகன்
Actor நடிகர் : Jayam Ravi, Arvind Swamy ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி
Actress நடிகை : Hansika Motwani, Akshara Gowda ஹன்சிகா மொட்வானி, அக்ஷரா கௌடா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Arvindh Swami அரவிந்த் ஸ்வாமி
Female Singer பாடகி : Jyoti Nooran ஜோதி நூரன்
Movie Director டைரக்சன் : Lakshman லக்ஷ்மன்
Rating :
Download this MP3
Bogan Songs 
Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
Vaaraai nee vaaraai வாராய் நீ வாராய்
Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
Senthooran (Reprise) செந்தூரன்
Kooduvittu koodu கூடுவிட்டு கூடு
Yaaro yaaro avan யாரோ யாரோ அவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதல் என்பது நேரச்செலவு 
காமம் ஒன்றே உண்மைத்துறவு 
நேசம் பாசம் போலி உறவு 
எல்லாம் கடந்து மண்ணில் உலவு 
யாருடன் கழிந்தது இரவு  
என ஞாபகம் கொல்பவன் மூடன் 
அணியும் நாற்றம் கொண்டே 
அவளின் பெயரைச் சொல்பவன் போகன் 
 
பெகூடு விட்டுக்கூடு பாஞ்சா 
மேனி விட்டு மேனி மேஞ்சா 
பின்னே போகன் என்பேன் நெஞ்சின் மேலே சாஞ்சா 
பச்சை திராட்சை தூறல் மேலே 
இச்சை மூட்டும் தீயோ கீழே 
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்த 
மொத்த பூமியின் மோகத்து ஜோதி 
அது போகன் திண்ற மீதி 
நேரினில் போகனை காண 
அந்த காமனும் கொல்வான் பீதி 
வின்னில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா 
 
பெபி ஒ ஜி எ என் சே போகன் போகன் போ…கன்  
பி ஒ ஜி எ என் சே போகன் போகன் போ…கன் 
 
ஆபெபி ஒ ஜி எ என் சே போகன் போகன் போ…கன் 
காமன் யோக காம் நான் முத்தம் துப்பு ட்ராகன் 
 
அன்பும் அறிவும் பண்பும் 
கழுதையின் உதவிக்கென்றும் நிற்காது 
காதல் இல்லா ஊருக்குள்ளே தலைவலி மாத்திரை விற்காது 
வாங்கும் பொருளின் விலை பட்டை 
திருப்பி பார்ப்பவன் மூடன் 
கண்ணில் காணும் பொருளெல்லாம் 
தனதே என்பான் போகன் 
 
பெதனி ஒருவனுக்குள்ளே உள்ளே 
ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்குமா 
இவன் மனம் வெளி ரகசியம் 
அதை நாசா பேசாதா…? 
இரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே 
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே 
புது புது புது புதையலை திறந்திடுவானே 
முழுவதும் ருசித்ததும் மறைந்திடுவானே 
பெண்ணில் மஞ்சள் எங்கெங்கும் போகன் விழா  
பி ஒ ஜி எ என் சே போகன் போகன் போ…கன்  
பி ஒ ஜி எ என் சே போகன் போகன் போ…கன்  (கூடுவிட்டு)
 
Lyrics in English
 
M:Kaadhal enbadhu nearachelavu  
kaamam ondrey unmai thuravu 
neasam paasam poali uravu 
ellaam kadandhu mannil ulavu 
yaarudan kazhindhathu iravu 
ena gnaabagam kolbavan moodan 
aniyum naatram kondey 
avanin peyarai solbavan poagam 
 
F:Koovu vittu koodu paanjaa 
meani vittu meani meanjaa 
pinney boagan endhan nenjin mealey saanjaa 
pachai thraatchai thooral mealey 
ichai moottum theeyo keezhey 
ennai natta nadu maiyathiley seartha 
moththa boomiyin moagathu joadhi 
adhu Bogan thindra meedhi 
nearinil Boganai kaana 
andha kaamanum kolvaan beedhi 
vinnil mannil engengum boagan villaa 
 
F:B O G A N say Bogan Bogan Bogan  
B O G A N say Bogan Bogan Bogan 
 
MF:B O G A N say Bogan Bogan Bogan 
 
M:Anbum arivum panbum  
kazhudhaiyin udhavikendrum nirkkaadhu 
kaadhal illaa oorukkulley thalaivali maathirai virkaadhu 
vaangum porulin vilai pattai 
thiruppi paarppavan moodan 
kannil kaanum porulellaam 
thanadey enbaan Bogan 
 
F:Thani oru vanukkulley ulley 
oru pirabanjamey maraindhirukkumaa 
ivan manam veli ragasiyam 
adhai naasaa pesaadhaa 
iragangalai kaipandhaada virumbidappaa 
karunguzhikkulley sendru thirumbidappaa 
pudhu pudhu pudhu pudhaiyalai thirandhiduvaaney 
muzhuvadhum rusithadhum maraindhiduvaaney 
pennil manjal engengum Bogan vizhaa  
B O G A N say Bogan Bogan Bogan 
B O G A N say Bogan Bogan Bogan  (Kooduvittu)
 
See Also:
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் வந்தே மாதரம் Vandhey maatharam வந்தே மாதரம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என்
விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services