Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bodinayakanur Ganesan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vanjarameen thundirukku Song வஞ்சிரமீன் துண்டிருக்கு
Facts about the Song
Movie Name (2011) : Bodinayakanur Ganesan போடிநாயகனூர் கணேசன்
Actor நடிகர் : Harikkumar ஹரிக்குமார்
Actress நடிகை : Arundhathi அருந்ததி
Lyricist பாடலாசிரியர் : Nanthalala நந்தலாலா
Music Director இசையப்பாளர் : John Peter ஜான் பீட்டர்
Male Singer பாடகர் : Ranjith இரஞ்சித்
Female Singer பாடகி : Anuradha Sriram அணுராதாஸ்ரீராம்
Movie Director டைரக்சன் : Gnanam ஞானம்
Rating :
Bodinayakanur Ganesan Songs 
Bodi Ganesan gothavil போடி கணேசன் கோதாவில்
Koalam poatta vaasalu கோலம் போட்ட வாசலுல
Morattu machaan மொறட்டு மச்சான்
Poottikkedandha manasu பூட்டிக்கெடந்த மனசு
Vanjarameen thundirukku வஞ்சிரமீன் துண்டிருக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதானே தன்னனன்னானே தானே தன்னனானே 
 
குழுதானே தன்னனன்னானே தானே தன்னனானே 
 
தானே தன்னனன்னானே தானே தன்னனானே 
மஞ்ச நம்பித்துண்டிருக்கு முக்கோணமா 
அத மாமன் வந்து சாப்பிடவா மத்தியானமா 
 
பெஉச்சிவெய்யில் மேகத்துல 
 
குழுதானே தன்னனன்னானே தானே தன்னனானே 
 
பெஉச்சி வெய்யில் நேரத்துல மீன் போதுமா 
அத ஊட்டிவிட பக்கத்துல நான் வேணுமா 
 
குழுதானே தன்னனன்னானே தானே தன்னனானே 
 
வஞ்சரமீன் துண்டிருக்கு முக்கோணமா 
அத நாம வந்து சாப்பிடவா மத்தியானமா  (உச்சி)
 
அடி சப்புக்கொட்டித்தான் நான் திண்ணேன்  
உதட்டு மீனு ருசி என்ன 
 
பெமுச்சு முட்டு மூச்சு முட்ட வெருந்துண்டு வைக்கட்டுமா 
 
உள்ளங்காலு சிப்பி மீனு, கென்டக்காலு வெறா மீனு 
இடுப்பு மடிப்பு கெலுத்தி மீனு 
அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ 
 
பெகழுத்தப்பார்க்கும் சொறா மீனு 
கண்ணம் திண்ணும் வவ்வா மீனு 
நீ வாலுக்கொஞ்சம் நீண்ட மீனு 
 
என் மனசு ஆறா மீனு 
ஓம்மனசு பாறை மீனு  (வஞ்சர)
 
தன்னனன்னானே தானே தன்னனானே 
 
பெகவுச்சு தேடி நின்னாளய்யா ஒன்னத்தேடி மிங்சலய்யா 
மீன நெஞ்சும் போனவழி காணல காணல காணல 
 
அல்லி! ஆற்றி குளிச்ச உன் அழக 
உத்துப்பார்த்த வெள்ளிக்கொண்டை 
செத்தப்பிறகும் கண்ணு ரெண்டும் மூடல மூடல மூடல 
 
பெதண்ணிக்குள்ள மீனிருந்தா தாகம் வருமா விக்கல் வருமா 
 
சிக்கிப்போச்சு மனசு சொக்கிப்போச்ச  
எனக்கு விக்கலும் தண்ணியும் நீயடி நீயடி 
 
 
 
Lyrics in English
 
F:Thaaney thannanannaaney thaaney thannanaaney 
 
G:Thaaney thannanannaaney thaaney thannanaaney 
 
M:Thaaney thannanannaaney thaaney thannanaaney 
manja nambithundirukku mukkoanamaa 
adha maaman vandhu saappidavaa maththiyaanamaa 
 
F:Uchiveiyil megathula 
 
G:Thaaney thannanannaaney thaaney thannanaaney 
 
F:Uchi veiyil nerathula naan venumaa 
 
G:Thaaney thannanannaaney thaaney thannanaaney 
 
M:Vanjarameen thondirukku mokkoanamaa 
adha naama vandhu saappidavaa mathiyaanamaa  (Uchi)
 
M:Adi sappukkottithaan naan thinnen 
udhattu menu rusi enna 
 
F:Moochi mutta moochi mutta verundhuttu vaikkattumaa 
 
M:Ullangaalu sippi menu kendakkaalu veraa menu 
iduppu madippu keluthi menu 
achacho achacho achacho 
 
F:Kazhuthappaarkkum soraa menu 
kannam thinnum valvaa menu 
nee vaalukkonjam neenda menu 
 
M:En manasu aaraa menu 
Ommanasu paarai menu  (Vanjara)
 
M:Thannanannaaney thaaney thannaaney  
 
F:Kavuchi thedi ninnaalaiyaa onnathedi minjalaiyaa 
menu nenjum poanavazhi kaanala kaanala kaanala 
 
M:Alli! Aatril kulicha un azhaga  
uththuppaartha vellikkenda 
seththappiragum kannu rendum  
moodala moodala moodala 
 
F:Thannikkulla meenirundhaa thaagamvarumaa vikkalvarumaa 
 
M:Sikkippoachu manasu sokkippoachu  
enakku vikkalum thanniyum neeyadi neeyadi  (Vanjira)
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services