Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bodinayakanur Ganesan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poottikkedandha manasu Song பூட்டிக்கெடந்த மனசு
Facts about the Song
Movie Name (2011) : Bodinayakanur Ganesan போடிநாயகனூர் கணேசன்
Actor நடிகர் : Harikkumar ஹரிக்குமார்
Actress நடிகை : Arundhathi அருந்ததி
Lyricist பாடலாசிரியர் : Nanthalala நந்தலாலா
Music Director இசையப்பாளர் : John Peter ஜான் பீட்டர்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Priya பிரியா
Movie Director டைரக்சன் : Gnanam ஞானம்
Rating :
Bodinayakanur Ganesan Songs 
Bodi Ganesan gothavil போடி கணேசன் கோதாவில்
Koalam poatta vaasalu கோலம் போட்ட வாசலுல
Morattu machaan மொறட்டு மச்சான்
Poottikkedandha manasu பூட்டிக்கெடந்த மனசு
Vanjarameen thundirukku வஞ்சிரமீன் துண்டிருக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பூட்டிக்கெடந்த மனசு மனசு 
தன்னாலே தொறந்திருச்சி மின்னல் அடிச்சி 
கல்லிக்காட்டு ஓடை தரிசு 
அவ கண்ணாலே பூத்திருச்சிப்பூவா சிரிச்சி 
கள்ளச்சாவிப்போடும் கண்ணு ரெண்டுப்பார்த்தேன் 
கண்ணக்கட்டிப்போகும் கண்ணக்குழிப்பார்த்தேன் 
என் நெஞ்சிக்குல் இங்கே வானவில்லா நான் பார்த்தேன்  (பூட்டி)
 
குடையப்புடிச்சி மின்னல் ஒன்னு 
எட்டு வச்சுப்போறது போல் பொண்ணு 
குளத்தில் வீசும் தவளக்கல்லா 
தொட்டுத் தொட்டுத்தாவும் அவக்கண்ணு 
நெல்லிக்காய திண்ணவாய்க்கு தண்ணீர் விட்டு 
நேசிக்கும் நெஞ்சை நஞ்சாய் எல்லாம் விரிப்பு 
அட இராத்திரி இருட்டில் மின் மினிப்பூச்சியாய் 
அலையிறேன் உன் நெனப்பில்  (பூட்டி)
 
அருவிப்போறத போல நெஞ்சே 
அந்தரங்கம் ஆசைகளோ நெனைக்கும் 
குருவி வாயில் வைக்கோல் போல 
எம்மனசு அவளோடப் பறக்கும் 
மீன் விட்ட மூச்சுக்காற்று நீரில் தங்குமா 
நான் விட்ட மூச்செல்லாமே காற்றில் தங்குமா 
அவன் வாசலில் பொழியும் மேகமாய் நகரும் 
கனவுகள் சுகமம்மா  (பூட்டி)
 
 
 
Lyrics in English
 
M:Poottikkedandha manasu manasu 
thannaaley thorandhiruchi minnal adichi 
kallikkaattu Odai tharisu 
ava kannaaley poothiruchi poovaa sirichi 
kallachaavi poadum kannu rendu paarthen 
kannakkatti poagum kannakkuzhi paarthen 
en nenjikkul ingey vaanavillaa naan paarthen  (Pootti)
 
M:Kudaiya pudichi minnal onnu 
ettu vachu poaradhu poal ponnu 
kulathil veesum thavalaikkallaa 
thottu thottuthaavum avakkannu 
nellikkaai thinna vaaikku thanneervittu 
nesikkum nenjai nanjaai ellaam virippu 
ada raathiri iruttil minmini poochiyaai 
alaiyiren un nenappil  (Pootti)
 
M:Aruvippoguradhu poala nenjey 
andharangam aasaigalo nenaikkum 
kuruvi vaayil vaikkoal poala 
emmanasu avaloada parakkum 
meen vita moochikkaatru neeril thangumaa 
naan vita moochellaamey kaatril thangumaa 
avan vaasalil pozhiyum megamaai nagarum 
kanavugal sugamammaa  (Pootti)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சாக்லெட் Mala mala மலை மலை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services