Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bodinayakanur Ganesan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Bodi Ganesan gothavil Song போடி கணேசன் கோதாவில்
Facts about the Song
Movie Name (2011) : Bodinayakanur Ganesan போடிநாயகனூர் கணேசன்
Actor நடிகர் : Harikkumar ஹரிக்குமார்
Actress நடிகை : Arundhathi அருந்ததி
Lyricist பாடலாசிரியர் : Elayagaperan இளயகபேரன்
Music Director இசையப்பாளர் : John Peter ஜான் பீட்டர்
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி : Chinnaponnu சின்னப்பொண்ணு
Movie Director டைரக்சன் : Gnanam ஞானம்
Rating :
Bodinayakanur Ganesan Songs 
Bodi Ganesan gothavil போடி கணேசன் கோதாவில்
Koalam poatta vaasalu கோலம் போட்ட வாசலுல
Morattu machaan மொறட்டு மச்சான்
Poottikkedandha manasu பூட்டிக்கெடந்த மனசு
Vanjarameen thundirukku வஞ்சிரமீன் துண்டிருக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹே நிறுத்தப்பா நானும் பார்க்குறேன் 
ஆத்துலருந்து டவுனுவரைக்கும் 
மொத்த கும்பளயும் வச்சு சும்மா குளுகுளுன்னு 
ஆட்டிட்டு வந்திட்டிருக்கீங்க  
மேச்சா வேசம் போட்டவனக்காண்ல 
பப்புனு வேசம் போட்டவனக்காண்ல 
 
இதோ வந்துட்டாங்கல்ல 
 
ஹே அவிங்க இல்லப்பா இவிங்க 
 
ஏய் யாரா இருந்தா உனக்கென்ன 
உங்க ஆளுக சரக்கப்போட்டுட்டு மட்;டையாயிட்டாங்க 
நாங்க மூடுக்கு ஃபாமாயிட்டோம்ல்ல 
ஒனக்குத்தேவை ஆட்டந்தானே 
நீ அடிச்சி நொறுக்கு நாங்க ஆடிக்கிழிக்கிறோம் 
 
குழுஅட்றா 
 
போடி கணேசன் கோதாவில் குதிச்சி வறேன்டி 
உன் நாடி நரம்ப பிடிச்சி மேயப்போறேன்டி 
ஹேய் தேனீ ஜில்லாவ மாமன் கலக்கப்போறேன்டி 
உன் தெனாவட்டத்தான் அடக்கி ஆளப்போறேன்டி 
ஓடி உடைகிறேன்டி மோடிமித்தக்காரன்டி 
வெட்டறுவா மீசக்காரண்டி  
இந்த கணேசன் ஒன்டிவீரன் சாமிப்பேறன்டி 
ஆடி மாசக்காத்துல சூடம் ஏத்தும் ஆளுடி 
ஆறடியில சிங்கக்குட்டி  
இந்த கணேசன் அன்பு வச்சா தங்கக்கட்டிடி  (போடி)
 
பெ நான் சொறாங்கண்ணிப் பொண்ணுடா 
 
ம்... 
 
பெஇது கொடக்கம்பிக் கண்ணுடா 
 
ஓஹோ... 
 
பெகரகாட்டம் ஆடுற கன்னி இவ ஜின்னுடா 
முள்ளு இல்லா மீனு இந்த புள்ள மேனிடா 
என்ன முத்தம்மிட்டுப்போனவனெல்லாம் 
அண்ணா ஞானிடா 
 
கண்ணம் செஞ்ச மலைய நான் கொடையுவேன்டி  
கண்ணம் செஞ்ச மலைய நான் கொடையுவேன்டி 
சூறக்காத்துலயே வெண்ணையத்தான் கடையுவேண்டி 
எங்கிட்டதான் ஆட்டாத உன் வாலடி 
எனக்கு எப்பவுமே ஏறுமுகந்தானடி 
சொல்லுறத காதில் நீயும் கேளுடி 
நான் சுனாமியில் நீச்சலிடும் ஆளுடி 
நீ கொத்துப்போட வேறாளப்பாருடி பாருடி  (போடி)
 
புளியம்பூவு லவுக்கக்காரி புலியப்போல பாச்சல்க்காரி 
உறும்பி மேல இடுப்புக்காரி 
உப்பு மாங்கா உதட்டுக்காரி 
கோரிமேட்டு வித்தக்காரி 
ஆவிப்பறக்கும் முத்தக்காரி 
கள்ளச்சரக்குக் கண்ணுக்காரி 
கஞ்சா போதை சிரிப்புக்காரி 
 
பெஅது நான்தான்டா என்னத்தூக்கிக்கடா 
உன் காய்ச்சலத்தான் கொஞ்சம் பொத்திக்கடா 
காத்தடிக்கும் ஊரே தூத்திக்கடா 
நீ குளிரடிச்சா என்னத்தூத்திக்கடா 
 
பெ நான் பலபேரப் பார்த்தவ (ஆ.) ஆமா ஆமா 
உன் பார்வைக்கி ஏத்தவ (ஆ.) ஹே..ய் 
ஊர்வசி ரம்பைக்கி ஒரு வயசு முத்தவ 
சும்மா நானும் தொட்டுப்புட்டா பச்சக்குத்துவேன் 
பால் சொம்பத்தேடும் பூணையாட்டம் என்ன சுத்துவ 
 
கொட்டக்குடி ஆத்துல நான் குளிச்சவன்டி  
கொட்டக்குடி ஆத்துல நான் குளிச்சவன்டி 
அந்த தோளுக்கு மாலையில் கொடியேத்துனவன்டி 
ஏ வாடிப்பட்டி தப்பைப்போல இருக்குற  
நீ வடுகப்பட்டிப் பூண்டுப்போல இலிக்கிற 
போடி மெட்டு ஏலக்காயா மனக்கற  
என்னப் பொறிவச்சி புடிக்கத்தான் நெனைக்கிற 
சேல வீசி சிங்கத்தத்தான் புடிக்கிற புடிக்கிற  (போடி)
 
 
 
Lyrics in English
 
M:Hey niruthappa naanum paarkkuren 
aathularundhu Town-varaikkum  
moththa gumbalayum vachu summa gulugulunnu 
aatti vandhittirukkeenga 
mechaa vesam poattavanakkaanala 
bappunu vesham poattavankkaanala 
 
M:Idho vandhuttaangalla 
 
M:Hey avinga illappa ivinga 
 
M:Yei yaaraa irundhaa unakkenna 
unga aaluga sarakka poattuttu mattaiyaayittaanga 
naanga moodukku Form aayitoamlla 
onakku thevai aattandhaana 
nee adichi norukku naanga aadi kizhikkiroam 
 
G:Adraa! 
 
M:Bodi Ganesan godhaavil kudhichivarendi 
un naadi naramba pirichi meyappoarendi 
hei Theni Jillava maaman kalakkapporendi 
un thenaavattathaan adakki aalapporendi 
Odi udaigiren moadhimidhakkirendi 
vettaruvaa meesakkaarandi 
indha Ganesan ondiveeran saamiperandi 
aadi maasakkaalathula soodam yeththum aaludi 
aaradiyil singakkuttidi 
indha Ganesan anbuvachaa thangakkattidi  (Bodi)
 
F: Naan soraanganni ponnudaa 
 
M:M....... 
 
F:Idhu kodakambi kannudaa 
 
M:OhO.... 
 
F:Karagaattam aadura kanni iva jinnudaa 
moottu illaa menu indha pulla menidaa 
annaa gnaanidaa 
 
M:Kannam senja malaiya naan kodaiyuvendi  
Kannam senja malaiya naan kodaiyuvendi 
soorakkaathulaye vennaiyathaan kadaiyuvendi 
engittathaan aattaadha un vaaladi 
enakku eppavumey yerumugamthaanadi 
solluradha kaadhil neeyum keludi 
naan sunaamiyil neechalidum aaludi 
nee koththu poada veraalappaarudi paarudi  (Bodi)
 
M:Puliyamboovu lavukkakkaari puliyappoala paachalkkaari 
urumbimela iduppukkaari 
uppu maangaa udhattukkaari 
goarimettu viththakkaari 
aavipparakkum muththakkaari 
kallacharakku kannukkaari 
kanjaa poadhai sirippukkaari 
 
F:Adhu naanthaandaa enna thookkikkadaa 
un kaaichalathaan konjam poththikkadaa 
kaathadikkum oorey thoothikkadaa 
nee kuliradichaa enna thoothikkadaa 
 
F:Naan palapera paarthava (M.) Aamaa aamaa 
un paarvaikki yethava (M.) Hey... 
Urvasi, Rambaikki oru vayasu moothava 
summaa naanum thottupputtaa pachakkuthuven 
paal sombathedum poonaiyaattam enna suththuva 
 
M:Kottakkudi aathula naan kulichavandi  
kottakkudi aathula naan kulichavandi 
andha thoalukku maalaiyil kodi yeththuvandi 
ye vaadippatti thappaipoala irukkura nee  
vadugappatti poondu poala ilikkira  
Bodi mettu yelakkaayaa manakkura 
enna porivachi pudikkathaan ninaikira 
sela veesi singathathaan pudikkira 
sela veesi singathathaan pudikkira  (Bodi)
 
 
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services