Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bhavaani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadubuli aattandhaan arasiyalaachu Song ஆடுபுலி ஆட்டந்தான் அரசியலாச்சு
Facts about the Song
Movie Name (2009) : Bhavaani பவானி
Actor நடிகர் : Vivekh விவேக்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Dhina தீனா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Kicha G கிச்சா ஜி
Rating :
Bhavaani Songs 
Aadubuli aattandhaan arasiyalaachu ஆடுபுலி ஆட்டந்தான் அரசியலாச்சு
Karppoora kannazhagi karumbu கற்பூர கண்ணழகி கரும்பு
Karkarthaannu kaakkichatta கர்கர்த்தான்னு காக்கிச்சட்ட
Mullai malar meley moikkum முல்லை மலர் மேலே மொய்க்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தும் தக்கிட்ட தும்தத் தக்கிட்ட தும்தக்கிட்ட சர்வேசா  
தும் தக்கிட்ட தும்தத் தக்கிட்ட தும்தக்கிட்ட சர்வேசா 
தும் தக்கிட்ட தும்தத் தக்கிட்ட தும்தக்கிட்ட சர்வேசா 
ஆடுபுலி ஆட்டந்தான் அரசியலாச்சு 
இங்கு ஆளவெட்டும் காரியந்தான் தினசரிக்காட்சி 
கேடு கெட்ட கூட்டத்தால வாடுது ஊரு 
இத கேள்விக்கேட்க யாருமில்ல பாருங்க சாரு 
குள்ளநரி கும்பலோட கொட்டம் அடங்குமா 
நம்ம புள்ளக்குட்டி கண்ணீரோட செத்து மடியுமா 
குள்ளநரி கும்பலோட கொட்டம் அடங்குமா 
நம்ம புள்ளக்குட்டி கண்ணீரோட செத்து மடியுமா  (ஆடுபுலி)
 
மூனு வேலை சோத்துக்காக ஓடி உழைக்கிறோம் 
நாம முப்பது நாளும் வேர்வையில வாடிக்கெடக்குறோம் 
ஓடி ஆடி வேலை செஞ்சும் வாழ்கை மாறல 
நாம ஊமையாட்டம் வாழ்வதால சோகம் போகல 
வீதியெல்லாம் கோயில்கட்டி என்ன புண்ணியம் 
நம்ம வேதனையும் நீங்கலையே பூசப்பண்ணியும் 
நல்லவங்க வாழ்ந்த பூமி ஆனது தீட்டு 
இத நீயும் நானும் புரிஞ்சிக்கிட்டா கெடைச்சிடும் ரூட்டு  (ஆடுபுலி)
 
ஓட்டுப்போட மட்டும் தானே நாம இருக்குறோம் 
இந்த ஊசலாடும் வாழ்க்கையில எங்க சிரிக்கிறோம் 
காலமெல்லாம் மாறும்முன்னு கதையலந்தாங்க 
நாம கவலையில சாகும்போது தலைவிதின்னாங்க 
காசுக்காக கூட்டணியும்........ 
காசுக்காக கூட்டணியும் மாறுது ஜோரா 
இனம் பதவிக்காக ஏழை இரத்தம் ஓடுது ஆஹா 
இராத்திரியில் விடுதலைய வாங்கியதேனோ 
இன்னும் விடியலையேயின்னு அழுது அழுதுத்தேம்பிடத்தானோ  (ஆடுபுலி)
 
 
Lyrics in English
 
M:Thum thakkitta thumtha thakkitta thum thakkitta sarvesaa  
Thum thakkitta thumtha thakkitta thum thakkitta sarvesaa 
Thum thakkitta thumtha thakkitta thum thakkitta sarvesaa 
Aadubuli aattandhaan arasiyalaachu  
Ingu aala vettum kaariyandhaan dhinasarikkaatchi 
Kaedu ketta koottathaal vaadudhu ooru 
Idha kaelviketka yaarumilla paarunga saaru 
Kulla nari kumbaloada kottam adangumaa 
Namma pullakkutti kanneeroada seththu madiyumaa 
Kulla nari kumbaloada kottam adangumaa 
Namma pullakkutti kanneeroada seththu madiyumaa  (Aadubuli)
 
Moonu vaelai soathukkaaga Odi uzhaikkiroam 
Naama muppadhu naalum vervaiyila vaadikkedakkuroam 
Odi aadi vaelai senjum vaazhgai maarala 
Naama oomaiyaattam vaazhvadhaala soagam poagala 
Veedhiyellaam koayil katti enna punniyam 
Namma vedhanaiyum neengalaiye poosappanniyum 
Nallavanga vaazhndha boomi aanadhu theettu 
Idha neeyum naanum purinjikkittaa kedaichidum roottu  (Aadubuli)
 
Ottupoada mattum thaaney naama irukkurom 
Indha oosalaadum vaazhkkaiyila enga sirikkirom 
Kaalamellaam maarummunnu kadhaiyalandhaanga 
Naama kavalaiyila saagumboadhu thalaividhinnaa  
Kaasukkaaga koottaniyum........ 
Kaasukkaaga koottaniyum maarudhu joaraa 
Inam padhavikkaaga eazhai raththam Odudhu aaraa 
Raathiriyila vidudhalaiya vaangiyadheno 
Innum vidiyalaiyeyinnu azhudhu azhudhu thembidathaano  (Aadubuli)
 
 
See Also:
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் முத்துக்கு முத்தாக Vanakkam kalyaana veettulayum வணக்கம் கல்யாண வீட்டுலயும் தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services