Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Balley Vellaiya Thevaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kan vachittaa Song கண் வச்சாலே
Facts about the Song
Movie Name (2016) : Balley Vellaiya Thevaa பலே வெள்ளையத் தேவா
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Darbuka Siva டர்புகா சிவா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Sanjana சஞ்சனா
Movie Director டைரக்சன் : Prakash பிரகாஷ்
Rating :
Download this MP3
Balley Vellaiya Thevaa Songs 
Aasai theera aadikkalaam ஆசை தீர ஆடிக்கலாம்
Balley Vellaiya Thevaa பலே வெள்ளையத் தேவா
Kan vachittaa கண் வச்சாலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண் வச்சிட்டா மிடுக்கா தாக்குற மனுசன 
சாச்சி சிரிச்சிட்டா 
கை தொட்டுட்டா கிறுக்கா ஆக்குற மனசுல  
தூக்கி ஒழிச்சிட்டா 
கண் வச்சிட்டா மிடுக்கா தாக்குற மனுசன 
சாச்சி சிரிச்சிட்டா 
கை தொட்டுட்டா கிறுக்கா ஆக்குற மனசுல  
தூக்கி ஒழிச்சிட்டா 
செந்தேனே நடுவுல விழுந்த மொளகாப்போல 
நாக்கத் துறுத்துறா 
ஒய்யாரி பேச்சில உயிர உயர ஒலவவிட்டா 
 
பெஎம்மாடி இளவட்ட கள்ள  
எல சிவ மனச போட்டு ஒடச்சிட்டான் 
நிக்காதே இராட்டிணம் போலே  
நெனப்ப சொழட்டிவிட்டான் 
 
ஆபெஏய் இச்சிக்க பச்சிக்கா……… வச்சிக்கோ கிச்சிக்கோ…… 
ஏய் கிச்சிக்கா…… கிச்சிக்கா…… நச்சிக்கோ நச்சிக்கோ…… 
ஏய் கிச்சிக்கா…… கிச்சிக்கா…… நச்சிக்கோ நச்சிக்கோ…… 
ஏய் கிச்சிக்கா…… கிச்சிக்கா…… நச்சிக்கோ நச்சிக்கோ…… 
ஏய் கிச்சிக்கா நச்சிக்கா வச்சிக்கோ நச்சிக்கோ 
 
ஆத்து மேட்டு மண்ணுவாசம் 
நம்ம பாட்டி ஆக்கி வச்ச பாசம் 
போட்டி போட்டு வந்த நேசம் 
இதுக்குள்ள நுழைஞ்சிக்கிட்டோம் 
 
ஆபெபெருசுக உறவா கொழையும் 
ஓர் உசுரா பொழியும் 
சிறுசுக முழுசா நனையும் 
இந்த வாசல் பக்கம் பார்த்து  
இந்த காதல் காதல் காத்து 
இந் ஊரே போத்து  
பிரியும்…… விரியும்……  (ஏய் இச்சி)
 
Lyrics in English
 
M:Kan vachittaa midukkaa thaakkura manusana 
saachi sarichittaa 
kai thottuttaa kirukkaa aakkura manasula 
thookki ozhichittaa 
kan vachittaa midukkaa thaakkura manusana 
saachi sarichittaa 
kai thottuttaa kirukkaa aakkura manasula 
thookki ozhichittaa 
sendheney naduvula vizhundha molagaa poala 
naakka thuruthuraa 
oiyaari peachila uyira uyara olvavittaa 
 
F:Emmaadi ilavatta kalla ela siva manasa poattu odachittaan 
nikkaadhey iraattinam poaley nenappa sozhatti vittaan 
 
MF:Yei ichikka pachikka……. vachikko michikko…. 
yei kichikkaa kichikkaa…….. nachikko nachikko…….. 
yei kichikkaa kichikkaa…….. nachikko nachikko…….. 
yei kichikkaa kichikkaa…….. nachikko nachikko…….. 
yei kichikkaa nachikkaa vachikko nachikko 
 
M:Aaththu meattu mannuvasam  
namma paatti aakki vacha paasam 
poatti poattu vandha neasam 
idhukkulla nuzhaichikkitten 
 
MF:Perusuga uravaa kozhaiyum  
Or usuraa pozhiyum 
siruga muzhusaa nanayum 
indha vaasap paarthu indha kaadhal kaadhal  
indha oorey poaththu piriyum……….. viriyoum (Yei ichi) 
 
See Also:
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் வந்தே மாதரம் Vandhey maatharam வந்தே மாதரம்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே
விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services