Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Balley Vellaiya Thevaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aasai theera aadikkalaam Song ஆசை தீர ஆடிக்கலாம்
Facts about the Song
Movie Name (2016) : Balley Vellaiya Thevaa பலே வெள்ளையத் தேவா
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Darbuka Siva டர்புகா சிவா
Male Singer பாடகர் : D. Sathyaprakash டி. சத்யபிரகாஷ்
Female Singer பாடகி : Kovai Sarala கோவை சரலா
Movie Director டைரக்சன் : Prakash பிரகாஷ்
Rating :
Balley Vellaiya Thevaa Songs 
Aasai theera aadikkalaam ஆசை தீர ஆடிக்கலாம்
Balley Vellaiya Thevaa பலே வெள்ளையத் தேவா
Kan vachittaa கண் வச்சாலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஏய் தாட்டு பூட்டு தாலம்  
இது தஞ்சாவ{ரு மேளம் 
வாழ்க்கையோட பாலம் கல்யாணந்தான் 
பூவை எடுத்து தூவும் ஒரு பீப்பி எடுத்து ஊதும் 
ஊரு முழுக்க கேட்கும் கொண்டாட்டந்தான் 
 
ஆசை தீர ஆடிக்கலாம்  
போடு நல்ல கச்சேரிதான் 
போகப்போக கத்துக்கலாம் 
வாழ்க்கை என்பது நம்பிக்கைதான் 
ஆண் மனசு அட ஒரு பாதிங்க 
பெண் மனசு அதில் மறுபாதிங்க 
நாள் முழுதும் இத மறவாதீங்க 
வான் முகிலாய் அட கலையாதீங்க  (ஏய் தாட்டு)
 
பஞ்சாங்கந்தான் தேவையில்ல 
அன்போடு அன்பாக சேர்ந்தாலே 
பஞ்சாயந்தான் தேவiயில்ல 
உள்ளத்த உண்மையா படிச்சாலே 
 
குழுஆயிரம் காலத்து பயிர  
ஒரு பாறை மேல் நீ தான் வெதைக்காத 
ஆயிரம் பொய்சொல்லி அடடா 
அதன் ஆயுளை கொரைக்காதடா  (ஏய் தாட்டு)
 
பெஹேய் ஷார்ப்பு நம்மாலு ஜெய்ச்சா டும்மிலு 
கேப்பின் க்ரிஷ வெற்றி இந்த காத்தாயிராப்ப கேளு 
ஏய் குல்ஃபி என் செல்ஃபி அத ட்விட்டில் போடு நீ ஜல்தி 
ஃபேஸ்சுபுக்கு ஸ்டேட்டச நீ லூசுல விடாத 
என் லைக்கு ஷேரு ஸ்னாப்பு  
சேட்டிங் இன் த வாட்சப்பு 
நம்ம கிராமம் என்ன கிராமம்  
ஃபியூச்சர் இல்லா இல்சா கிராமம் 
ஃபேஸ்சு எக்சல் மார்க்குன்னு 
போறேன் அட ங்கெக்கா மக்கா 
 
யாரும் இங்க ஏழையில்லை 
உள்ளார சந்தோஷம் இருந்தாலே 
யாரும் இங்க கோழை இல்ல 
தன்னோட பலமென்ன உணர்ந்தாலே 
 
குழுதண்ணீரு வைரத்தப்போல 
அது உள்நெஞ்ச பட்டையா தீட்டிடுமே 
நம்பிக்கை அது ஒன்னு போதும் 
அது உன் வாழ்வை மாத்திடுமே……  (தாலாட்டு)
 
Lyrics in English
 
F:Yei thaattu boottu thaalam 
idhu Thanjaavuru mealam 
vaazhkaiyoada paalam kalyaanandhaan 
poovai eduthu thoovum oru peepee eduthu oodhum 
ooru muzhukka keatkum kondaattandhaan 
 
M:Aasai theera aadikkalaam  
boaru nalla kacherithaan 
poaga poaga kathukkalaam  
vaazhkkai enbadhu nambikkaithaan 
aan manasu ada oru paadhinga 
pen manasu adhil maru paadhinga 
naal muzhudhum idha maravaadhinga 
vaan mugilaa ada kalaiyaadheenga  (Yei thaattu)
 
M:Panjaangandhaan theavai illai 
anboadu anbaaga searndhaaley 
panjaayandhaan theavaiyilla 
ullatha unmaiyaa padichaaley 
 
G:Aayiram kaalathu payira  
oru paarai meal neethaan vedhaikkaadha 
aayiram poi solli adadaa adhan aayulai koraikkaadhadaa  (Yei thaattu)
 
F:Hei shaarppu nammaalu jeichaa dummilu 
kebin krish vetri indha kaathaayiraapa kealu 
yei gulfi en selfi adha twitaril poadu nee jaldhi 
face-sukku stettasa nee loosulavidaadha 
en laikku sheru snaappu  
cheatting in dha watsappu 
namma giraamam enna giraamam  
Feature illaa ilsar girmamappaa 
Face-su excel maarksukkunnu 
poaren ada ngokkaa makkaa 
 
M:Yaarum inga yeazhaiyilla 
ullaara sandhosham irundhaaley 
yaarum inga koazhai illa 
thannoada balamenna unarndhaaley 
 
G:Thanneer vairatha poala  
adhu ulnenja pattaiya theettidumey 
nambikkai adhu onnu boadhum 
adhu un vaazhvai maathidumey…………  (Thaalaattu)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சிட்டிசன் I like you ஐ லைக் யு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services