Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Balepandiya Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaraadha kObamillai en Song ஆராத கோபமில்லை என்
Facts about the Song
Movie Name (2010) : Balepandiya பலேப்பாண்டியா
Actor நடிகர் : Vishnu விஷ்ணு
Actress நடிகை : Piyaa பியா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Raman Madhavan இராமன் மாதவன்
Female Singer பாடகி : Magalakshmi மகாலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Venkatesh வெங்கடேஷ்
Rating :
Download this MP3
Balepandiya Songs 
Kangaley kamalaalayam கண்களே கமலாலையம்
Sirikkiren naan sirikkiren சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
Kannoadu illaiye கண்ணோடு இல்லையே
Aaraadha kObamillai en ஆராத கோபமில்லை என்
MGR jaathagathil எம் ஜி ஆர் ஜாதகத்தில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆராத கோபமில்லை என் அருகினிலே வா 
இனி நானாகத்தெரிவதில்லை என் வாழ்வினிலே வா 
 
பெஎன் வார்த்தையை அன்பின் சிறையில் தான் அடைத்தேன் 
நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே 
 
நாட்கள் போனதே காதல் நின்றதே 
பிரிவிலே உருகினேன் தினம் தினம் அனுகினேன் 
 
பெஇது ஆறாத கோபம்மில்லை என் அருகினிலே வா 
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா 
 
பெநேற்றுவரையில் உனை நீங்கி இருந்தேனே 
நெஞ்சின் திரையில் வைத்து ஏங்கினேனே 
 
தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே 
தோன்றி மறையும் ஒரு காணல் நீரிலே 
பருகிடச்சென்றேன் விரகம் ஞானத்தில் நின்றேன் 
 
பெகுளிர் நீருடன் வந்தேன் இதழால் நிரப்பிட நின்றேன்  (ஆறாத)
 
பேசும் பொழுதே சில வார்த்தைத்தடம் மாறும் 
தென்றல் நடுவே 
 
பெதலை நீட்டிப்பேசப் பார்க்கும் 
பார்க்கும் பொழுதே இருக்கண்கள் கவிப்பாடும்  
நாணம் அதிலே 
 
இடை வந்துப்போகுமே 
 
ஆபெஅனுபவம்மில்லை அதனால் ஆயிரம் தொல்லை 
இந்த அன்பொருத்தொல்லை 
எதிலும் அனுபவம்மில்லை  (ஆறாத)
 
 
 
Lyrics in English
 
M:Aaraadha kObamillai en aruginiley vaa 
ini naanaaga therivadhillai en vaazhviniley vaa 
 
F:En vaarthaiyai anbin siraiyil thaan adaithen 
nee thottadhum anbey udaiyum aasaiyin vellamey 
 
M:Naatkal poanadhey kaadhal nindradhey 
piriviley uruginen dhinam dhinam anuginen 
 
F:Idhu aaraadha koabammillai en aruginiley vaa 
ini naanaaga pirivadhillai en vaazhviniley vaa 
 
F:Netruvaraiyil unai neengi irundheney 
nenjin thiraiyil vaiththu yengineney 
 
M:Thooram kuraiyum ena nambi nagarndheney 
thoandri maraiyum oru kaanal neeriley 
parugida chendren viradham gnaanathil nindren 
 
F:Kulir neerudan vandhen idhazhaal nirappida nindren  (Aaraadha)
 
M:Pesumbozhudhey sila vaarthai thadam maarum 
thendral naduvey 
 
F:Thalai neettippesa paarkkum 
paarkkum bozhudhey irukkangal kavippaadum 
naanam adhiley 
 
M:Idaivandhu poagumey 
 
MF:Anubavamillai adhanaal aayiram thollai 
indha anboru thollai 
edhilum anubavamillai  (Aaraadha)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services