Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bairavaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pattaiya kelappu Song பட்டைய கெலப்பு
Facts about the Song
Movie Name (2016) : Bairavaa பைரவா
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Aananthu ஆனந்து
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Bharathan பரதன்
Rating :
Bairavaa Songs 
Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
Papa papa பாப்பா பாப்பா
Pattaiya kelappu பட்டைய கெலப்பு
Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பட்டைய கெலப்பு குட்டைய கொழப்பு 
பட்டைய கெலப்பு 
பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கெலப்பு 
இறவ மீன பிடிக்க குட்டைய கொழப்பு 
ஆ…… கட்டுக்கட்டா சேர்த்த நோட்டுக்கட்டு 
வெறும் பூட்டுப்போட்டுக் கெடக்கு 
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல 
அது பட்டினியா கெடக்கு 
கட்டுக்கட்டா சேர்த்த நோட்டுக்கட்டு 
வெறும் பூட்டுப்போட்டு கெடக்கு 
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல 
அது பட்டினியா கெடக்கு 
ஹேய் சேர்த்த சக்கரை ஒடம்பக்கெடுக்கும் 
சேர்த்த பணமும் உசுற கொறைக்கும் 
பார்த்து பார்த்து செலவழிக்கனுமே ஆ… 
வெள்ள நெலவு கரைக்கு வருது 
வெள்ளி கெரகம் வெலைக்கி வருது 
காச வீசி கணக்கு பன்னனுமே 
 
காசையெடு காத்தும் தெசைய மாத்தும்  
காசை எடு 
ஓர் கடலில் ரெயிலும் போகும் காசை எடு 
இமையம் கொஞ்சம் குனியும் காசை எடு 
பூட்டி வச்சி என்ன பன்னப்போற………… 
அள்ளிக்கொடு இல்ல ஆட்டம் போடு 
சிங்கம் எல்லாம் சேமிக்காது…… 
ஜில்லென்று கொண்டாடு………  (கட்டு)
 
வாழனுமே…… ஏழைபாழை நம்மை வாழ்த்தனுமே…… 
ஓர் எதிரி வந்தால் மோதிப்பார்க்கனுமே 
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கனுமேய் 
நீதி கேட்டு தம்பி நீயே நில்லு………… 
புத்தி சொல்லு…… இல்ல போட்டுத்தள்ளு 
அட தப்பா தப்பா விஜயா மில்லு 
தர்மத்தில் நெலைச்சி நில்லு 
இரெண்டாயிரம் ஆண்டா வாழப்போற 
சும்மாப் பூட்டி வச்சி எதுக்கு  
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல 
அது பட்டினியா கெடக்கு  (பட்டைய)
 
Lyrics in English
 
M:Pattaiya kelappu kuttaiya kozhappu 
pattaiya kelappu 
patti thotti ellaam pattaiya kelappu 
irava meena pidikka kuttiaya kozhappu 
aa…… kattukkattaa seartha noattukkattu 
verum poottupoattu kedakku 
paravaikkellaam oru vangi illa 
adhu pattiniyaa kedakku 
hei seartha sakkarai odambakkedukkum 
seartha panamum usura koraikkum 
paarthu paarthu selavazhikkanumey aa….. 
vella nelavu karakku varudhu 
velli keragam velaikki varudhu 
kaasa veesi kanakku pannanumey 
 
M:Kaasaiyedu kaathum thesaiya maaththum kaasai edu 
Or kadalil reyilum poagum kaasai edu 
imayam konjam guniyum kaasai edu 
imayam konjam guniyum kaasai edu 
pootti vachi enna panna poara……. 
allikkodu illa aattam poadu 
singam ellaam semikkaadhu….. 
illa aattam poadu….. 
singam ellaam semikkaadhu….. 
jillendru kondaadu…………..  (Kattu)
 
M:Vaazhanumey…. yezhaipaazhai nammai vaazhthanumey…. 
Or edhiri vandhaal moadhipaarkkanumey 
yeikkum koottam endraal saaikkanumey 
needhi keattum thambi neeye nillu…… 
buthi sollu…….. illa poattuthallu 
ada thappaa thappaa vijaya millu 
tharmathil nelaichi nillu  
rendaayiram aandaa vaazhapoara 
summaa pootti vachi edhukku 
paravaikkellaam oru vangi illa 
adhu pattiniyaa kedakku  (Pattaiya)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கவண் Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை
பைரவா Papa papa பாப்பா பாப்பா பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே தேவி Chalmar ச்சல்மார் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services