Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bairavaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Papa papa Song பாப்பா பாப்பா
Facts about the Song
Movie Name (2016) : Bairavaa பைரவா
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Vijay விஜய்
Female Singer பாடகி : Priyadarshini பிரியதர்ஷினி
Movie Director டைரக்சன் : Bharathan பரதன்
Rating :
Bairavaa Songs 
Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
Papa papa பாப்பா பாப்பா
Pattaiya kelappu பட்டைய கெலப்பு
Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏய் மடிச்சிகுத்தே ஆஹா ஏய் அப்பா 
 
பாப்பா பாப்பா பப்பரப்பப்பா சும்மா வாப்பா வாப்பா 
வந்தாடப்பா 
நான் உன் ஆளப்பா 
டாப்பா டாப்பா டான்சாடப்பா 
இன்னும் டீப்பா டீப்பா லவ் பன்னப்பா 
நீ என் ஆளப்பா 
அன்புக்கொடுத்தா சொந்த ஆவி கொடுப்பேன் 
சும்மா வம்பு வளர்ந்தா அட ஆவி எடுப்பேன்டா 
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன் 
பகை கொத்தி முடிப்பேன் எப்பா…… 
 
பெஎங்காளப்பா நீ எங்காளப்பா  
இங்கே எல்லாருமே இனி 
உங்காளப்பா கெட்டவன வெட்டி சாய்க்க வந்த  
புது கட்டபொம்மன் நீப்பா…… 
 
பாப்பா பாப்பா அப்டிப்போடு 
நல்லா வாங்கி குத்து (பெ.) யார்ரா அவன் 
அடடா ஏஹேய் அஹ் அஹ் அஹ்ஹா 
போடேய்…………… ஏய்…… 
 
பெவரிக நாட்டாம நடத்தும் உள்@ரில் 
புயல் போல் வந்தாயே புலியே புலியே 
 
அறிவு ஒரு கையில் அறுவா மறுகையில் 
அதுதான் பாணி கிளியே கிளியே 
 
பெஊருக்கு பத்துக்பேர் உன் போல வந்தாலே 
யாருக்கும் தீங்கில்ல ஏ வெற்றிச்செல்வா வா வா 
 
ஏ பொது எதிரி யாருன்னு போராடி பாருங்க 
வேறோட வீழ்த்துங்க 
உறுதி எடுங்க உறுமி அடிங்க 
உள்ளேன்னய்யா நான் உள்ளேன்னய்யா 
உங்க உள்ளம் எல்லாம் நான் உள்ளேன்னய்யா 
நம்பி வந்தா நான் நன்மை செய்வேன் 
உங்க நன்றி போதும் எப்பா……  (பாப்பா)
 
பெகிழக்கே இல்லாம்ம தெசைக மூனாச்சு 
எமக்கு நீதானே கிழக்கு கிழக்கு 
 
வெளிச்சம் வரும் மட்டும் கிழக்கும் கறுப்புத்தான் 
இருட்ட தீ வச்சிக்கொளுத்தே கொளுத்தே 
 
பெஒரு வார்த்தை சொன்னாலே ஊரே உன் பின்னாலே 
நீ வாயா முன்னாலே யுத்தம் செய்யவா வா 
 
யுத்தங்கள் இல்லாம இதிகாசம் நிக்காது 
இரத்தங்கள் சிந்தாம உலக தீமை ஒழிவதேது  (உள்ளேன்)
 
Lyrics in English
 
M:Yei madichi kuththey aahaa yei appaa 
 
M:Paappaa paappaa papparapappaa  
summaa vaappaa vaappaa vandhaadappaa 
naan un aalappaa 
dappaa dappaa daansaadappaa 
innum deeppaa deeppaa Love pannappaa 
nee en aalappaa 
anbu koduthaa sondha aavi koduppen 
summaa vambu valarthaa ada aavi eduppendaa 
kaththi eduthu buththi theetti mudippen 
pagai koththi mudippen eppaa……. 
 
F:Engaalappaa nee engaalappaa  
ingey ellaarumey ini ungaalappaa 
kettavana vetti saaikkaa vandha 
pudhu kattabomman neeppaa……. 
 
M:Paappaa paappaa apdipoadu 
nallaa vaangi kuththu (F.) Yaarraa avan 
adadaa yehei ahh ahh ahhhaa… 
poadei…… yei……. 
 
F:Variga naattaama nadathum ullooril 
puyal poal vandhaaye puliye puliye 
 
M:Arivu oru kaiyil aruvaa marukaiyil 
adhuthaan baani kiliye kiliye 
 
F:Oorukku paththuper un poala vandhaaley 
yaarukkum theengilla ye vetrichelvaa vaa vaa 
 
M:Ye pudhu edhiri yaarunnu poaraadi paarunga 
veroada veezhthunga 
urudhi edunga urumi adinga 
ullennaiyaa naan ullennaiyaa 
unga ullam ellaam naan ullennaiyaa 
nambi vandhaa naan nanmai seiven 
unga nandri poadhum eppaa………  
ullennaiyaa naan ullennaiyaa 
unga ullam ellaam naan ullennaiyaa 
nambi vandhaa naan nanmai seiven 
unga nandri poadhum eppaa………  (Paappaa)
 
F:Kizhakkey illaamma thesaiga moonaachu 
emakku neethaaney kizhakku kizhakku 
 
M:Velicham varum mattum kizhakkum karupputhaan 
irutta thee vachikoluthey koluthey 
 
F:Oru vaartha sonnaaley oorey un pinnaaley 
nee vaayaa munnaaley yutham seiyavaa vaa 
 
M:Yuththangal illaama idhigaasam nikkaadhu 
irathangal sindhaama ulaga theemai ozhivadhedhu  (Ullen)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services