Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bairavaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nillaayo nillaayo Song நில்லாயோ நில்லாயோ
Facts about the Song
Movie Name (2016) : Bairavaa பைரவா
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Bharathan பரதன்
Rating :
Bairavaa Songs 
Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
Papa papa பாப்பா பாப்பா
Pattaiya kelappu பட்டைய கெலப்பு
Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் 
சிறு பெண்ணாகி முன்னே போகும் 
பதறும் உடலும் என் கதறும் உயிரும் 
அவள் பேர் கேட்டே பின்னே போகும் 
சின்னப்பூவே…… நான் உன்னைக் கண்டே………ன் 
சில்லுச்சில்லாய் உயிர் சிதறக் கண்டே……ன் 
நில்லாயோ…… நில்லாயோ……  
உன் பேர் என்ன உன்னாலே……… 
மறந்தேனே…… என் பேர் என்ன… 
 
கனவா கனவா நான் காண்பது கனவா 
என் கண் முன்னே கடவுள் துகளா… 
காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா 
இவள் தென்னாட்டின் நான்காம் கடலா…… 
சிலிக்கான் சிலையோ…… சிலுவாய் மலரோ…… 
வெள்ளை நதியோ… வெளியூர் நிலவோ…… 
நில்லாயோ…… நில்லாயோ……  
உன் பேர் என்ன உன்னாலே……… 
மறந்தேனே…… என் பேர் என்ன… 
 
இவள் பெண்பால் வெயிலோ  
நான் உன்னைப்போன்ற பெண்ணைக் கண்டதில்லை  
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை 
முன்னழகால் முட்டி மோட்சம் கொடு 
இல்லை பின் முடியால் என்னை தூக்கில் இடு 
நில்லாயோ…… நில்லாயோ……  
உன் பேர் என்ன உன்னாலே……… 
மறந்தேனே…… என் பேர் என்ன… 
 
Lyrics in English
 
M:Manjal meagam oru manjal meagam 
siru pennazhagi munney poagum 
padharum udalum en kadharum uyirum 
aval pear keatta pinney poagum 
sinna poovey…….. naan unnai kande……n 
sillu sillaai uyir sidhara kande……..n 
nillaayo……. nillaayo…….  
un pear enna unnaaley…… 
marandheney……. en pear enna…… 
 
M:Kanavaa kanavaa naan kaanbadhu kanavaa 
en kanmunney kadavul thugalaa…… 
kaatrin udalaa kamban kavidhai madalaa 
ival thennaattin naangaam kadalaa…. 
silikaan silaiyo…… siluvaai malaro….. 
vellai nadhiyo…… veliyur nilavo….. 
nillaayo……. nillaayo…….  
un pear enna unnaaley…… 
marandheney……. en pear enna…… 
 
M:Ival penpaal veyilo  
naan unnai poandra pennai kandadhillai 
en uyiril paadhi yaarum kondradhillai 
munnazhagaal mutti moatcham kodu 
illai pin mudiyaal ennai thookki idu 
nillaayo……. nillaayo…….  
un pear enna unnaaley…… 
marandheney……. en pear enna…… 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சாக்லெட் Mala mala மலை மலை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (1)
devi 05-May-2017 14:54:11 
i like it very much . it is very beautiful songs .
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services