Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Bairavaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Azhagiya soodaana peevey Song அழகிய சூடான பூவே
Facts about the Song
Movie Name (2016) : Bairavaa பைரவா
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : VijayNarain விஜய் நரேன்
Female Singer பாடகி : Dharshana தர்ஷணா
Movie Director டைரக்சன் : Bharathan பரதன்
Rating :
Bairavaa Songs 
Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
Papa papa பாப்பா பாப்பா
Pattaiya kelappu பட்டைய கெலப்பு
Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபு பு புன்னகையால்  
நீ புரோட்டீன் தருவாய் 
வா வா வார்த்தைகளால்  
நீ வைட்டமின் தருவாய் 
நீயோ சாதனைச்செல்வன்  
பெண்ணின் கண்களின் கல்வன் 
நீ காதலில் கொம்பன்  
ஆனால் கடவுளின் நண்பன் 
உந்தன் மேகமே கண்டேன்  
நீயோ மின்னலின் பிள்ளை 
அட மின்னலை வெட்ட  
ஒரு வெட்டுக்கத்தி இல்லையே 
 
அழகிய சூடான பூவே  
என் சொந்தமான தீவே 
உன்னைப் பார்த்தப்போதே  
என் உயரம் கூடிப்போனேன் 
இதுவரை காணாத பெண்ணே  
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே 
உனை தோள் மீது ஏற்றி  
புது கோல் கொண்டு சேர்ப்பேன் 
 
தொடத்தூண்டுதே தூண்டுதே நிலா 
ஓ… உனைத் தீண்டினால் ஏனடி தடா 
 
பெஎன் நெஞ்சிலே முட்டுதே கிடா 
என் அச்சமும் நானமும் விடா 
 
வெள்ளைப் பொண் மேனியை  
கொள்ளை கொள்ளப்போகிறேன் 
மெல்லப்போய் தீண்டினால்  
நானே கொள்ளைப்போகிறேன் 
 
பெமுன்னே நீ வந்ததும்  
முதுகுத்தண்டில் மழையடா 
இன்பத் தலைவா  
இடைத்தொட இடைவெளி 
அனைப்பினில் நரம்புகள் நொறுங்கட்டும்  (அழகிய)
 
பெஎனை மத்தளம் மத்தளம் அடி  
இதழ் புத்தகம் புத்தகம் படி 
 
ஓ… விழும் முத்தமோ முத்தமோ இடி 
அதை மொத்தமாய் தாங்குமோ கொடி 
 
பெநாட்டுக்குள் வன்முறை வேண்டாம் என்பது உண்மையே 
கட்டில் மேல் வன்முறை வேண்டும் என்பது பெண்மையே 
 
இன்பம் போல் ஒரு துன்பமா 
துன்பம் போல் ஒரு இன்பமா 
ஏழேழ் பிறவியின் சுகங்களை இன்றே வழங்கிடு 
உயிரை தட்டித்தட்டி திறந்திடு 
அழகிய சூடான பூவே  
என் சொந்தமான தீவே 
உன்னைப்பார்த்த போதே  
என் உயரம் கூடிப்போனேன் 
இதுவரை காணாத பெண்ணே  
இலக்க கவிதை காட்டும் கண்ணே 
உனை தோள் மீது ஏற்றி  
புது கோள் கொண்டு சேர்ப்பேன்  (அழகிய)
 
Lyrics in English
 
M: Pu pu punnagaiyaal  
nee puroteen tharuvaai 
vaa vaa vaarthaigalaal  
nee vaittamin tharuvaai 
neeyo saadhanai chelvan  
pennin kangalin kalvan 
nee kaadhalil komban  
aanaal kadavulin nanban 
undhan meagamey kanden  
neeyo minnalin pillai 
ada minnalai vetta  
oru vettukkathi illaiye 
 
M:Azhagiya soodaana poovey  
en sondhamaana theevey 
unnai paartha poadhey  
en uyaram koodi poanen 
idhuvarai kaanaadha penney  
ilakka kavidhai kaattum kanney 
unai thoalmeedhu yetri  
pudhu koal kondu searppen 
 
M:Thoda thoondudhey  
thoda thoondudhey nilaa 
O… unai theendinaal yenadi thadaa 
 
F:En nenjiley muttudhey kidaa 
en achamum naanamum vidaa 
 
M:Vellai pon meaniyai  
kollai kolla poagiren 
mella poai theendinaal  
naaney kollai poagiren 
 
F:Munney nee vandhadhum  
mudhuguthandil mazhaiyadaa 
inba thalaivaa idaithoda idaiveli 
anaippinil narambugal norungattum  (Azhagiya)
 
F:Enai maththalam adi  
idhazha puthagam puthagam padi 
 
M:O…. vizhum muththamo idi 
adhai moththamaai thaangumo kodi 
 
F:Naattukkul vanmurai vendaam enbadhu unmaiye 
kattil meal vanmurai vendum enbadhu penmaiye 
 
M:Azhagiya soodaana poovey  
en sondhamaana theevey 
unnai paartha poadhey  
en uyaram koodi poanen 
idhuvarai kaanaadha penney  
ilakka kavidhai kaattum kanney 
unai thoalmeedhu yetri  
pudhu koal kondu searppen  (Azhagiya)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services