Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Baagubali Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Siva sivaya poatri Song சிவா சிவாய போற்றி
Facts about the Song
Movie Name (2017) : Baagubali பாகுபலி
Actor நடிகர் : Prabhas, Rana Daggubati பிரபாஸ், ரானா தக்குபட்டி
Actress நடிகை : Anushka Shetty, Tamannaah அனுஷ்கா ஷெட்டி, தமன்னா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M. M. Keeravani எம்.எம்.கீரவாணி
Male Singer பாடகர் : Maragadhamani மரகதமணி
Female Singer பாடகி : Vaikom Vijayalakshmi வைகாம் விஜயலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : S. S. Rajamouli எஸ்.எஸ்.ராஜமௌலி
Rating :
Baagubali Songs 
Jeeva nadhi ஜீவ நதி
Moochiley theeyumaai nenjiley மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே
Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
Irulkonda vaanil இருள்கொண்ட வானில்
Pachai thee neeyadaa பச்சைத் தீ நீயடா
Manogari manogari மனோகரி மனோகரி
Deerane deerane தீரனே தீரனே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிவா சிவாய போற்றியே! நமச்சிவாய போற்றியே! 
பிறப்பறுக்கும் ஏகனே! பொறுத்தருள் அநேகனே! 
பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம்! 
இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம்! 
 
பெயாரு இவன்? யாரு இவன் கல்லத் தூக்கிப் போறானே! 
புள்ள போல தோளு மேல உன்னத் தூக்கிப் போறானே! 
கண்ணு ரெண்டு போத! கையு காலு ஓடல! 
கங்கையத்தான் தேடிகிட்டு தன்னைத் தானே சுமந்துகிட்டு 
லிங்கம் நடந்து போகுதே! 
 
ஆ எல்லையில்லாத ஆதியே எல்லாமுணர்ந்த சோதியே 
மலைமகள் உன் பாதியே அலைமகள் உன் கைதியே 
அருள்வல்லான் எம் அற்புதன் அரும்பொருள் எம் அர்ச்சிதன் 
உமை விரும்பும் உத்தமன் உருவிலா எம் உருத்திரன் 
ஒளிர்விடும் எம் தேசனே குளிர்மலை தன் வாசனே 
எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே 
நில்லாமல் ஆடும் பந்தமே கல்லாகி நிற்கும் உந்தமே 
கல்லா அங்கட்கு சொந்தமே எல்லா உயிர்க்கும் அந்தமே!  (யாரு இவன்)
 
Lyrics in English
 
M:Siva sivaayaa poatriye! namachivaaya poatriye! 
pirapparukkum yeganey! porutharul aneganey! 
paramborul un naamathai karanguviththu paadinom! 
irappili un kaalgalai siranguvithu thedinoam! 
 
F:Yaaru ivan? yaaru ivan kalla thookki poaraaney! 
pulla poala thoalu mela unna thookki poaraaney! 
kannu rendu poadhala! kaiyum kaalum Odala! 
gangaiyathaan thedikkittu thannai thaaney sumandhukkittu 
lingam nadandhu poagudhey! 
 
M:Ellaiyillaadha aadhiye ellaamunarndha soadhiye 
malaimagal un paadhiye alaimagal un kaidhiye 
arulvallaan em arbudhan arumborul em archithan 
umai virumbum uththaman uruvilaa em uruthiran 
olirvidum em thesaney kulirmalai than vaasaney 
ezhilmigu em nesaney azhithozhikkum eesaney 
nillaamal aadum bandhamey kallaagi nirkkum undhavamey 
kallaa engatku sondhamey ellaa uyirkkum andham! (Yaaru ivaru)
 
See Also:
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Arul manakkum aandavanay அருள் மணக்கும் ஆண்டவனே
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services