Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Baagubali Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Irulkonda vaanil Song இருள்கொண்ட வானில்
Facts about the Song
Movie Name (2017) : Baagubali பாகுபலி
Actor நடிகர் : Prabhas, Rana Daggubati பிரபாஸ், ரானா தக்குபட்டி
Actress நடிகை : Anushka Shetty, Tamannaah அனுஷ்கா ஷெட்டி, தமன்னா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M. M. Keeravani எம்.எம்.கீரவாணி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Deepika தீபிகா
Movie Director டைரக்சன் : S. S. Rajamouli எஸ்.எஸ்.ராஜமௌலி
Rating :
Baagubali Songs 
Jeeva nadhi ஜீவ நதி
Moochiley theeyumaai nenjiley மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே
Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
Irulkonda vaanil இருள்கொண்ட வானில்
Pachai thee neeyadaa பச்சைத் தீ நீயடா
Manogari manogari மனோகரி மனோகரி
Deerane deerane தீரனே தீரனே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஇருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி! 
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி! 
கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சார்? அமுதார்? மொழியே! 
 
வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூரியம் பாகுபலி 
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி  (கடையும்)
 
குழுஅம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை 
முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே… சேனை… ஆவான்  
தாயே… இவன் தெய்வம் என்பான் 
தமையன்… தன் தோழன் என்பான் 
ஊரே… தன் சொந்தம் என்பான் தானே… தேசம்… ஆவான்… 
சாசனம் எது? சிவகாமி சொல் அது! விழி ஒன்றில் இத்தேசம் 
விழி ஒன்றில் பாசம் கொண்டே……  (கடையும்)
 
Lyrics in English
 
F:Irulkonda vaanil ival dheeba oli! 
ival madi koottil mulaikkum paagubali! 
kadaiyum indha paarkadalil nanjaar? amudhaa? mozhye! 
 
M:Vaanvittu magizhmadhi aandidavey vandha sooriyan paagubali 
vaagaigal magudangal soodiduvaan engal naayagan paagubali  (Kadaiyum)
 
G:Ambendru kuri maariyadhillai vaalendrum pasi aariyadhillai 
mudivendrum pin vaangiyadhillai thaaney…… senai….. aavaan 
thaaye…. ivan dheivam enbaan 
thamaiyan… than thoazhan enbaan 
oorey… than sondham enbaan thaaney… dhesam… aavaan… 
saasanam edhu? sivagaami sol adhu! vizhi ondril ithesam 
vizhi ondril paasam kondey…  (Kadaiyum)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services