Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ayyanar Veethi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannuchaaraayam munnaala Song கண்ணுச்சாராயம் முன்னால
Facts about the Song
Movie Name (2017) : Ayyanar Veethi அய்யனார் வீதி
Actor நடிகர் : K. Bhagyaraj, Ponvannan, Yuvan கே.பாக்யராஜ், பொன்வண்ணன், யுவன்
Actress நடிகை : Sara Shetty, Chinchu Mohan சாரா செட்டி, சின்னு மோகன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : U.K. Murali யு.கே. முரளி
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி : Krithika Babu கிருத்திகா பாபு
Movie Director டைரக்சன் : Gipsy Rajkumar கிப்சி ராஜ்குமார்
Rating :
Ayyanar Veethi Songs 
Kannuchaaraayam munnaala கண்ணுச்சாராயம் முன்னால
Kallappaarvai கள்ளப்பார்வை
Anbukonda ayyan அன்புக்கொண்ட அய்யன்
Vaaraaru aiyan vaaraaru வாராரு அய்யன் வாராரு
Ayyanaaru veethiyila அய்யனாரு வீதியில
Ponnungala porthavarai பொண்ணுங்கள பொருத்தவரை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன் கண்ணுச்சாராயம் முன்னால 
இந்தக்கள்ளச்சாராயம் புஸ்சாச்சி 
உன் தங்கத்தாம்பாலம் நெறத்தால 
என் வயசுத்துண்டாகி தூளாச்சி 
எக்குத்தப்பான ஊருக்குள்ள 
எசக்கு பெசக்கான நேரத்துல 
கிக்கு ஏத்த வந்த புள்ள 
சொக்கிப்போனேன்டி என்ன சொல்ல 
 
பெஏ கட்டி வைக்காத தூரத்துல 
ஏய் இன்னும் நீ வாடா கிட்டத்துல 
கத்துக்கலாம் பல வித்தைகள 
 
பெஏ பூத்தும் பூக்காத பூ ஒன்னப்பார்த்து 
வேர்த்துக்போனேன்டி முந்தானை சாத்து 
 
பெஉசுரக்கடவ வந்த உல்லாசக்காத்து 
என் கூட சேர்ந்து அடிடா அடிடா கூத்து 
 
ஏ ஒத்தைக்கொத்த மல்லுக்கட்ட  
வந்துப்புட்டேன் எம்மாடி  (உன் கண்ணு)
 
எ அக்கரையா இல்லை இக்கரையா 
அட எப்பத்தான் முப்போகம் நீ 
 
பெஆ… மல்லிகையா கொடி மல்லிகையா 
என்னில் என்ன உண்டு கண்டுபிடி 
 
ஏய்…… பெத்துப்போட்டாளே ஒன்னப்போல பொண்ண 
அவள என்னப்பன்ன 
 
பெஎன்னப ;பார்த்தாலே ஏதேதோ பன்ன 
மனசு குத்தும் முன்னே…… 
 
கண்ணாடி செலையாட்டம் வந்தாடுற 
என்னாடி என் நெஞ்ச பந்தாடுற 
 
பெநான் மேலோட்டமா பார்த்தேன் தள்ளாடுற 
முழுசாத்தான் பார்த்தா கட்டங்கட்டி கவுக்கும்  (என் கண்ணு)
 
பெஅள்ளி வச்சிக்கவா தள்ளி வச்சிக்கவா 
இந்த வெட்கத்த நான் வித்துக்கவா 
 
ஏய் ஏத்துக்கவா ஆச தீர்த்துக்கவா 
அத இன்னும் கொஞ்சம் பார்த்துக்கவா 
 
பெமிச்சம் வைக்காம எல்லாம் நீ பாரு 
மச்சம் எங்கத்தேடு… 
 
ஏ… துள்ளித்தாவாத தாங்காது ஊரு 
உள்ள ஏறும் சூடு 
 
பெஆ… முன்னால பின்னால அல்லாடுறேன் 
சந்தோசம் தாளாம திண்டாடுறேன் 
 
மூச்சித்தான் முட்டத்தான் முன்னேறுறேன் 
லேசா நீ ஒறசத்தான் சும்மா சுண்டி இழுக்கும்  (உன் கண்ணு)
 
Lyrics in English
 
M:Un kannuchaaraayam munnaala  
indha kallachaaraayam bussaachi 
un thangathaambaalam nerathaala 
en vayasu thundaagi thoolaachi 
ekkuthappaana oorukkulla 
esakku pesakkaana nearathula 
kikku yetha vandha pulla 
sokki poanendi enna solla 
 
F:Ye katti vaikaadha aasaigala 
etti nikkaadha thoorathula 
yei innum nee vaadaa kittathula 
kathukkalaam pala viththaigala 
 
M:Ye poothum pookkaadha poo ponna paarthu 
verthu poanendi mundhaanai saathu 
 
F:Usurakalava vandha ullaasa kaathu 
en kooda serndhu adidaa adidaa koothu 
 
M:Ye oththaikoththa mallukkatta vandhupputten emmaadi  (En kannu)
 
M:Ye akkaraiyaa illai ikkaraiyaa 
ada eppathaan muppoagam nee 
 
F:Aa malligaiyaa kodi malligaiyaa 
ennil enna undu kadubidi 
 
M:Yei……… peththu poattaaley onna poala ponna 
avala enna panna 
 
F:Enna paarthaaley yedhedho panna 
manasu kuththum munney….. 
 
M:Kannaadi seasaiyaattam vandhaadura 
ennaadi en nenja pandhaadura 
 
F:Naan melottamaa paarthen thallaadura 
muzhusaathaan paarthaa kattangatti kavukkum  (En kannu)
 
F:Alli vachikkavaa thalli vachikkavaa 
indha vetkatha naan vithukkavaa  
 
M:Yei yethukkavaa aasa theerthukkavaa 
adha innum konjam paarthukkavaa 
 
F:Micham vaikkaama ellaam nee paaru 
Macham enga theadu 
 
M:Yee…… thullithaavaadha thaangaadhu ooru 
ulla yerum soodu 
 
F:Aa…… munnaala pinnaala allaaduren 
sandhoasam thaalaama thindaaduren 
 
M:Moochithaan muttathaan munneruren 
lesaa nee orasathaan summaa sundi izhukkum  (Un kannu)
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services