Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Avan Ivan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Rasathipoala ava Song ராசாத்திபோல அவ
Facts about the Song
Movie Name (2011) : Avan Ivan அவன் இவன்
Actor நடிகர் : Arya, Vishal ஆர்யா,விஷால்
Actress நடிகை : Janani Iyer, Madhu Shalini ஜனனி ஐயர், மது ஷாலினி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Bala பாலா
Rating :
Avan Ivan Songs 
Avanapaththi naan அவனப்பத்தி நான்
Mudhalmurai en vaazhvil முதல்முறை என் வாழ்வில்
Rasathipoala ava ராசாத்திபோல அவ
Oru malaiyoarm angam ஒரு மலையோரம் அங்கம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹேய் ராசாத்திபோல அவ என்னைத்தேடி வருவா 
நான் கேட்டதையெல்லாம் தருவா தருவா 
ரோசாப்பூப்போல அவ சிரிச்சாப்போதும் தலைவா 
நான் செத்துப்போவேன் மெதுவா மெதுவா 
அடி ஆத்தி என் கண்ணுல சில நாளா 
அவ தெரியல 
வேறேதும் நான் பார்க்கல 
வாழ்வே இப்போப்புடிக்கல 
வருவா அவ வருவா எனைத்தாலாட்ட  (ராசாத்தி)
 
காட்டுச்சிறுக்கியே காட்டுச்சிறுக்கியே 
காத்துக்கெடக்குறேன் வாடி 
நேத்துப்பார்த்தது நெஞ்சில் இருக்குதே 
என்னைக் கொள்ளுதே போடி 
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே  
கட்டுப்பாட்டத்தான் மீறி 
என்னப்பன்னுவேன் என்னப்பன்னுவேன்  
போடத்தெரியல வேலி 
 
ஏய்... ஆனாய் நான் வந்ததும் 
அடி பெண்ணாய் நீ வந்ததும் 
எங்கேயோ முடிவானது 
என்னை நீப்பார்த்ததும்  
அடி உன்னை நான் பார்த்ததும் 
முன் ஜென்மத்தொடர்பானது 
யார் வந்து தடுத்தாலும் என் வாழ்வின் 
எதிர்காலம் நீதானடி 
கண்மூடிப்பார்த்தாலும் 
கனவெல்லாம் நீதானே 
இறந்தாலும் இறக்காதது 
இந்தக்காதலே புரியாதது புதிரானது  
அழிந்தாலுமே அழியாதது நிலையானது  (காட்டு)
 
 
Lyrics in English
 
M:Hei raasaathipoal ava ennai thedi varuvaa 
naan kettadhaiyellaam tharuvaa tharuvaa 
Rosaappoo poala ava sirichaa poadhum thalaivaa 
naan seththupoaven medhuvaa medhuvaa 
adi aaththi en kannula sila naalaa ava theriyala 
veredhum naan paarkkala 
vaazhvey ippo pudikkala 
varuvaa ava varuvaa ennai thaalaatta  (Raasaathi)
 
M:Kaattu chirukkiye Kaattu chirukkiye 
kaathukedakkuren vaadi 
neththu paarthadhu nenjil irukkudhey 
ennai kolludhey poadi 
kannu Odudhey kannu Odudhey  
kattuppaatta thaan meeri 
enna pannuven enna pannuven  
poadatheriyala veli 
 
M:Yei... anaai naan vandhadhum 
adi pennaai nee vandhadhum 
ennai nee paarthadhum  
adi unnai naan paarthadhum 
mun jenmathodarpaanadhu 
yaar vandhu thaduthaalum en vaazhvin 
edhirkaalam neethaanadi 
kan moodi paduthaalum 
kanavellaam neethaaney 
irandhaalum irakkaadhadhu  
indha kaadhaley puriyaadhadhu pudhiraanadhu 
azhindhaalumey azhiyaadhadhu nilaiyaanadhu  (Kaattu)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services