Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Attakathi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadi poanaa avani Song ஆடி போனா ஆவணி
Facts about the Song
Movie Name (2013) : Attakathi அட்டகத்தி
Actor நடிகர் : Dinesh திணேஷ்
Actress நடிகை : Swetha ஸ்வேதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Gaana Bala கானா பாலா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Attakathi Songs 
Aadi poanaa avani ஆடி போனா ஆவணி
Aasai Or pulveli ஆசை ஓர் புல்வேலி
Nadukkadalula kappala நடுக்கடலுல கப்பல
Podi vachi pudippaan பொடி வச்சி புடிப்பான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆடி போனா ஆவணி 
அவ ஆள மயக்கும் தாவணி 
நீ கண்ணால பார்த்தால் போதும் 
நான் தான் தலைமாமணி 
பாம்பாக பல்கலைக் காட்டி கொத்துறா 
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா  (ஆடி)
 
வத்திக்குச்சி அது ரொம்பத்தான் ஆட்டி 
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் மூட்டி 
அய்யோ அம்மா என்ன இவ 
வாட்டி வதக்கிறா 
முட்ட முட்ட முழியத்தான் காட்டி 
முன்ன பின்ன ரெட்ட சட ஆட்டி  
மல்லியப்பூ வாசைன காட்டி மயக்குறா 
தண்ணில் தூக்கிப் போட்டா என் காதல் 
கொறவ மீனா வாழும் 
வாயேண்டி தேடி நீ இல்ல ஜோடி 
வாலில்லா காத்தாடி  (ஆடி)
 
உன்னால் நான் வானுக்கு பறந்தேன் 
உன்னால் நான் நேரத்தில் எழுந்தேன் 
உன்னால் நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன் 
வானம் தான் இருந்தவன் ஆனேன் 
கற்கண்டு பார்வை பார்த்தாய் 
கோலாலண்டா சீறி நின்னேன் நான் உன்னால 
சேர்ந்து வாழும் நாளை அடிக்கவா 
மாட்டுதோணி மேளம்  
சேர்ந்து வாழும் நாளை அடிக்கவா 
மாட்டுதோணி மேளம் 
வாயேண்டி கேடி நீயில்ல ஜோடி 
வாலில்லா காத்தாடி  (ஆடி)
 
 
 
Lyrics in English
 
M:Aadi poanaa avani  
ava aala mayakkum thaavani 
nee kannaala paarthaal poadhum 
naan thaan kalaimaamani 
paambaaga pallai kaatti koththuraa 
ava paavaada raattinamaa vandhu suththuraa  (Aadi)
 
Vathikkuchi adhu rombathaan aatti 
nenjukkulla aduppathaan mootti 
aiyo ammaa enna iva 
vaatti vadhaikkiraa 
mutta mutta muzhiyathaan kaatti 
munn pinna retta sada aatti 
malliyappoo vaasanai kaatti mayakkuraa 
thannil thookki poattaa en kaadhal 
korava meenaa vaazhum  
vaayendi kedi nee illa joadi 
vaalillaa kaathaadi (Aadi)
 
Unnaal naan vaanukku parandhen 
unnaal naan nerathil ezhundhen 
unnal naan thookkathil kooda sirikkiren 
vaanam thaan irundhavan aanen 
karkandu paarvai paarthaai 
koalaalandaa seeri ninnen naan unnaala 
serndhu vaazhum naalai adikkavaa 
maattuthoni melam 
serndhu vaazhum naalai adikkavaa 
maattuthoani melam  
vaayendi kedi neeyilla joadi 
vaalillaa kaathaadi  (Aadi)
 
 
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
Comments from Users (1)
hero naga 16-Jul-2013 00:43:14 
ur all songs very beautiful
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services