Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Asal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Singam endral en thanthaithan Song சிங்கம் என்றால் என் தந்தைதான்
Facts about the Song
Movie Name (2010) : Asal அசல்
Actor நடிகர் : Ajithkumar, Prabhu அஜித்குமார், பிரபு
Actress நடிகை : Bhavana, Sameera Reddy பாவனா, சமீரா ரெட்டி
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Bharadwaj, Y KINZ பரத்வாஜ், ஒய் கின்ஸ்
Male Singer பாடகர் : Bharadwaj பரத்வாஜ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Saran சரண்
Rating :
Download this MP3
Asal Songs 
Kaatrai niruthi kelu காற்றை நிறுத்திக் கேளு
Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
Kudhiraikku theriyum குதிரைக்குத் தெரியும்
Athiri puthiri pannikkadaa அத்திரி புத்திரி பன்னிக்கடா
Yei Dhushyantha dhushyantha ஏ துஷ்யந்தா துஷ்யந்தா
Engey engey manidhan எங்கே எங்கே மனிதன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிங்கம் என்றால் எம் தந்தைதான் 
செல்லம் என்றால் எம் தந்தைதான் 
கண் தூங்கினால் துயில் நீங்கினால்  
எம் தந்தைதான் எம் தந்தைதான் 
எல்லோருக்கும் அவர் விந்தைதான் 
வின் மீன்கள் கடன் கேட்கும் 
அவர் கண்ணிலே 
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே 
அவர்க்கொண்ட புகழ் எங்க குலம் தாங்குமே 
அவர் பேரைச்சொன்னாலே பகை நீங்குமே 
அழியாத உயிர்க்கொண்ட எம் தந்தையே  
எம் தந்தையே 
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே 
வீரத்தின் மகன் என்று விழி சொல்லுமே 
வேதத்தின் இமை என்று நடை சொல்லுமே 
நிலையான மனிதன் என பேர் சொல்லுமே 
நீதானே அசல் என்று ஊர்சொல்லுமே 
உன் போல சிலர் இன்று உருவாகலாம் 
உன் உடல்க்கொண்ட அசைவுக்கு நிகர்ஆகுமா 
 
எப்போதும் தோர்க்காது உன் சேனைதான் 
இருந்தாலும் இறந்தாலும் நீ யாணைதான் 
கண்டங்கள் அரசாலும் கலைமுர்த்திதான் 
கடல்த்தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்திதான் 
தலைமுறைகள் கழிந்தாம் உன் பேச்சுதான் 
தந்தை எனும் மந்திரமே என் மூச்சுதான்  (சிங்கம்)
 
 
Lyrics in English
 
MSingam endraal em thanthaithaan 
Chellam endraal em thanthaithaan 
Kan thoonginaal thuyil neenginaal  
En thanthaithaan en thanthaithaan 
Elloarukkum avar vindhaithaan 
Vin meengal kadan ketkum 
Avar kanniley 
Vael vandhu vilaiyaadum avar solliley 
Avarkkonda pugazh enga kulam thaangumey 
Avar perai sonnaaley pagai neengumey 
Azhiyaadha uyirkkonda emthandhaiye  
Azhiyaadha uyirkkonda emthandhaiye 
Aan vadivil nee endrum em annaiye 
Veerathin magan endru vizhi sollumey 
Vezhathin inam endru nadai sollumey 
Nilaiyaana manidhan ena paer sollumey 
Nee thaaney asal endru oor sollumey 
Un poal silar indru uruvaagalaam 
Un udalkkonda asaivukku nigar aagumaa 
 
Eppoadhum thoarkkaadhu un senaithaan 
Irundhaalum irandhaalum nee yaanaithaan 
Gandangal arasaalum kalai moorthithaan 
Kdal thaandi porul eettum un keerththithaan 
Thalaimuraigal kazhindhaalum un pechuthaan 
Thandhai enum manthiramey en moochuthaan  (Singam)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பாகுபலி 2 Kannaa nee thoongadaa கண்ணா நீ தூங்கடா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் உள்ளத்தை அள்ளித்தா Sittu sittu kuruvikku koodu சிட்டு சிட்டு குருவிக்கு கூடு
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே
பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பவர் பாண்டி Venpani malarey வெண்பனி மலரே
Comments from Users (3)
padmasiya 21-May-2010 12:57:36 
en appava ippa illai.anal pattil ulla varikal pola valnthavar.avar irunthalum iranthalum yaanai than unmaiyana varikal.very toch of this songs to my heart.eppothum intha padal than enra hello tune
mahendran 11-Feb-2013 19:41:45 
nice song i like it
nisthar 21-Jul-2014 20:32:50 
athihama yenakku ippatal pitikkum yen thanthaum ippatiya valnthar ippa avar mannaraila pls avarukkaha pray pannunga

Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services