Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ariyaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Neeyirukkum naal Song நீயிருக்கும் நாள்
Facts about the Song
Movie Name (2009) : Ariyaan அறியான்
Actor நடிகர் : Santhos Bhava சந்தோஷ் பாவா
Actress நடிகை : Ragini Trivedi இராகினி த்ரிவேடி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prabadish Samuvel பிரபாதீஷ் சாமுவேல்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : P Karthikeyan பி.கார்த்திகேயன்
Rating :
Ariyaan Songs 
Neeyirukkum naal நீயிருக்கும் நாள்
Kaagidham kaatril parappadhu காகிதம் காற்றில் பறப்பது
Vizhiyai vizhiyai nee விழியை விழியை நீ
Kadavul paarppadhillai avar கடவுள் பார்ப்பதில்லை அவர்
Malaiyaa nee enna மலையா நீ என்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீ இருக்கும் நாள் வரைக்கும் 
உன் வழித்துணை நான் என அறியவா 
 
பெ நான் உனக்கும் நீ எனக்கும் 
கைப்பொறக்கிடும் பூவென உலறவா 
 
கண்ணோடையில் நீத்துளிர்க் கொடுத்தாய் 
குளிர் வீச அணல்க்கொடுத்தாய் 
 
பெவரும் பாதையில் நீ வழிம்மறித்தாய் 
கதைப்பேசிக் கலங்கடித்தாய்  (நீயிருக்கும்)
 
சினுங்கையிலே சிறு சினுங்களிலே 
இசைப்பாடலை மீட்டுச் செல்லுகிறாய் 
 
பெமயக்கத்திலே வரும் மயக்கத்திலே 
தவறாக அதை எண்ணச்சொல்லுகிறாய் 
 
ஓ. ஹோ ஹோ தூரிகைத்தீண்டிடத்தான் திட்டுவதா 
வேறு ஏனடி மிரட்டுகிறாய் 
 
பெ நீரிலும் நீந்திய தீ எண்ணிடுமா 
எதற்காக நீ விரட்டுகிறாய் 
 
ஆணல் வார்த்தைகளில் மனம் எரிவது போல் 
எதற்காக நீ பேசுகிறாய்.  (நீயிருக்கும்)
 
பெஇரவினிலே ஒரு இரவினிலே 
ஒரு சூரியன் காட்சித்தந்திடுமா 
 
தரையினிலே வெறும் தரையினிலே 
வலை வீசி இலாபம் வந்திடுமா 
 
பெஊசியின் காதினை நூல் குத்துவதால் 
அதன் காது வலித்திடுமா 
 
ஓ. ஹோ ஹோ மாளிகை நீயென வாடுவேன் 
நடு வீதியில் இருப்பவளா 
 
 
Lyrics in English
 
MNee irukkum naal varaikkum 
un vazhiththunai naan ena ariyavaa 
 
FNaan unakkum nee enakkum 
kaipporukkidum poovena ularavaa 
 
MKannoadaiyil neeththulirkkoduthaai 
kulir veesa analkkoduthaai 
 
FVarum paadhaiyil nee vazhimmarithaai 
kadhappesi kalangadithaai  (Nee irukkum)
 
MSinungaliley siru sinungaliley 
isaippaadalai meettu chellugiraai 
 
FMayakkathiley varum mayakkathiley 
thavaraaga adhai ennachollugiraai 
 
MO...... hO hO thoorigai theendidaththaan thittuvadhaa 
vaeru eanadi mirattugiraai 
 
FNeerilum neendhiya thee ennidumaa 
adharkaaga nee virattugiraa......  
 
MAnal vaarthigalil manam erivadhu poal 
edharkaaga nee pesugiraai....... (Nee irukkum)
 
FIraviniley oru iraviniley 
oru sooriyan kaatchiththandhidumaa 
 
MTharaiyiniley verum tharaiyiniley 
valai veesi laabam vandhidumaa 
 
FOosiyin kaadhinil nool kuththuvadhaal 
adhan kaadhu valiththidumaa 
 
MO... hO hO maaligai neeyena vaaduven 
nadu veedhiyil iruppavalaa 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services